part 4. #hindi #spokenhindi #shikshahindi #learninghindi

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இது புதுமையா இருக்கே, , , இப்படி பார்க்கும் போது நல்லா மனப்பாடம் ஆகுது அய்யா 🙏🙏🙏🙏

saraswathiramasamy
Автор

உங்களுடைய முயற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை... ஹோட்டல் மற்றும் அனைத்து கடைகளிலும் இந்தி பேசுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் ஆதலால் ஹோட்டல்களிலும் கடைகளிலும் தேவைப்படும் ஹிந்தி வாக்கியங்கள் பதிவிடவும் நன்றி சகோதரி வார்த்தைகள்

rsukumar
Автор

Hindi people can learn Tamil seeing this channel.
Good and appreciated 👍🏼. More Hindi works struggle in Tamilnadu without knowing Tamil.

userraj
Автор

Good👍 all beginners who wants to learn hindi speak like this❤ I know Tamil hindi and gujarati❤

jeyakumarm
Автор

ஹிந்தி பாஷையும் உருது பாஷையும் ஒரே போல தான் இருக்கும் ஒருவகை மட்டும் ஒரு சில மட்டும் வேற வேற மாதிரி எல்லாமே கரெக்டா சொல்லிட்டீங்க அக்கா🎉🎉❤

aadhilbasha
Автор

ஐயா ரொம்ப மிக அருமையாக தெளிவாக புரிகிறது அருமை

ramesht-pouw
Автор

மிகவும் அருமையாக உள்ளது எளிதில் கற்க கூடிய வகையில் காணொளி அமைந்துள்ளது

rameshbabukothandaraman
Автор

❤❤ இப்படி கற்றுக் கொடுத்தால் ஈசியாக ஹிந்தி பேசுவோம் உங்கள் துணையோடு

rameshbl
Автор

மிக மிக அருமை இது மாதிரி வீடியோ இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் போடுங்க ப்ளீஸ்😊😊😊

pavithram
Автор

Intha Maathiri sollunga nalla understand and knowledgeable iruku👍

sakthisundar
Автор

Never seen Hindi as simple any of the videos in net

gkkbjd
Автор

எளிய முறையில் ஹிந்தி சொல்வதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் இது மிகவும் அற்புதமாக உள்ளது

ravibjp
Автор

என் தாய் மொழி தமிழே போதும் என் உயிர் உள்ளவரை வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤❤❤❤

chennaisamayalofficial
Автор

Very good job...easy to learn...thank you guys...🎉🎉🎉

udhayakumarsankarapandian
Автор

Easily can understand. Superb . Thank you so much 😊 😊😊

Aravindh
Автор

Fantastic. Hindi speaking made very easy. Thanks a lot 🙏

ragukrishnasagar
Автор

बहुत ही अच्छे तरीके से व्हिडीओ बनाये हैं, आपका बहुत धन्यवाद!!
I am learnig tamil 😊

SecretAgent
Автор

Thank you. Please continue. We are also learning.

anbalagans
Автор

Super sister your helping more Tamil people

gopinathgopinath
Автор

🎉🎉🎉🎉🎉 நல்லாவே புரிகிறது நான் இந்தி கற்றுக் கொண்டு இந்தியா எல்லாம் சுற்றுலா போக போறேன் 🎉🎉🎉

Maduraisoil
join shbcf.ru