Vaadi Pottapulla Veliye Official Video | Vadivelu | Pandiarajan | Deva | Kaalam Maari Pochu

preview_player
Показать описание
Movie - Kaalam Maari Pochu
Song - Vaadi Pottapulla Veliye
Music Composed & Arranged by Deva
Singer - Vadivelu
Lyrics - Vaali

CAST
Pandiarajan as Muthupandi
Sangita as Indra
Vadivelu as Sekar
Kovai Sarala as Sundari
R. Sundarrajan as Murugesan
Rekha as Lakshmi
Raj Chander
Vinu Chakravarthy as Sadagopan
Vennira Aadai Moorthy as Iyer
Vadivukkarasi as Meenakshi
Oru Viral Krishna Rao as Muthupandi's father
Shanmugasundari as Rangamma, Sekar's mother
Kalidoss as Politician
Idichapuli Selvaraj as a marriage broker
Bonda Mani as Sekar's coworker
Jayamani
LIC Narasimhan as Advocate
Kovai Senthil
Bayilvan Ranganathan as a garment factory owner
MLA Thangaraj as Police officer
Vijay Ganesh

CREW
Written & Directed by V. Sekhar
Cinematographer - G. Rajendran

Music Label: DD Music
Рекомендации по теме
Комментарии
Автор

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

ஆண் : நீயா ஒன்ன தரியா…
இல்ல மோதி பாக்க போறியா…
என்ன மொத மொதல் ராத்திரியில்…
மூக்கறுக்க வந்தவளே…
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

—BGM—

ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே…
பொண்டாட்டி மூடக்கூடாது…
அடி ஓடக் கூடாது…
முக்காடு போடக் கூடாது… புரியுதாடி
ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே…
நெறத்தப் பாக்க கூடாது…
கட்சி மாறக் கூடாது…
படிப்பையும் கேட்க கூடாது…

ஆண் : பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி…
அந்த பூனைதானா உம் புருஷன் சுந்தரி…

ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து…
எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி…
மொத ராத்திரி முடிஞ்சு வந்து…
நான் கண்ணீரில் குளிச்சேன்டி…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

—BGM—

ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன்…
தொடாம உன்ன விடமாட்டேன்…
இனி கட்டியணைக்காம…
ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்…
பிராமிஸ்டி… அடியே…

—BGM—

ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம…
சும்மா நான் படுத்திறமாட்டேன்…
நான் பதுங்கிடமாட்டேன்…
அம்மாடி பயப்படமாட்டேன்…

ஆண் : ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச…
நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச…

ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு…
நான் துரியோதனன் ஆனேனடி…
ஒரு பாட்டில் உள்ள போனா…
நான் துச்சாதனன் ஆவேனடி…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

ஆண் : நீயா ஒன்ன தரியா…
இல்ல மோதி பாக்க போறியா…
என்ன மொத மொதல் ராத்திரியில்…
மூக்கறுக்க வந்தவளே…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
அடியே… வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

Er.prasanna
Автор

3:26 this step is enough to know vadivel is a great Artist. A simple step yet create some magic. I would say he is the best actor tamil cinema has seen so far

Ajaykrishna_
Автор

Thalaivan🤩😁🥵🥁Song mid nightula kettalum Vibe🥁🥵🏃🔥💃🙌✌️😇

MuthuBharath-dybh
Автор

வடிவேலு இந்த பாடலை ரசித்து பாடி இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது பிரிச்சு மேஞ்சுட்டார் தேவாவும் தான்

babuperiyasamy
Автор

வாழ்க்கை என்பது ஒரு முறை அனுபவிக்க வேண்டும்❤

vijayagamudayar
Автор

Intha song ah kettalae udambellam oru vibration varumnu soldravanga matum oru like pottu pongaa

mohamedthariq
Автор

அருமை, ஆங்கிலம் கலக்காத பாடல் வரிகள், ஒலிப்பதிவும் அருமை

srinivasang
Автор

இத்தபாடலை கெட்டா எனக்கு புல்லரிகிது😊😊❤❤

சபொடர்ச
Автор

Vadivel sir kovaisarala ma'am Super combination 💜💜💜💜

banupriyasubramani
Автор

இன்னும் எத்தனை ஆண்டுகள் மாறினாலும் இப்பாடல் அழியாத ஒன்று❤❤

praveenkumarpk
Автор

சூரிக்கு எப்படி விடுதலை படமோ அப்படித்தான் வடிவேலுவுக்கு இந்த படம்

thangam.d
Автор

பொண்ட்டாடி தொல்லை இருக்க வரைக்கும் இந்தபாட்டுக்கு அழிவே இல்ல இன்னும் 2000 வருசத்துக்கு இருக்கும் 😂😂😂😂இந்த பாட்டு பேமஸ் அஹ்..

viveka
Автор

En uiyeru irukkura varaium intha song keppen❤

thangamariyappan.m
Автор

My favorite Dedicated to my husband❤❤❤❤

maniravi
Автор

Thenisai thendral Deva paattum Vaigai puyal Vadivelu aattamum ketpadharkkum paarpatharkkum kankolla kaatchi❤❤❤

sbalu
Автор

2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

balamuruganbala
Автор

எனக்கும் என் சகலைக்கும் புடிச்ச படம் புடிச்ச பாடல் 😂😂😂😂😅😅

er.govindaraj
Автор

2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤

AyappanRadhakrishnan
Автор

1st class music with vadivel dance performance!!👌😎🆗

MohankumarKumar-syxd
Автор

சூப்பர் பூரோ இந்த பாடல் வெற்றியடைய அண்ணன் வாழ்த்துக்கள் ❤❤❤

manojkumar.j