Pandian Stores | 29th to 31st July 2021 - Promo

preview_player
Показать описание
#PandianStores #VijayTV #VijayTelevision #Sathyamoorthy #jeeva #Kathir #Kannan #Dhanalakshmi #StarVijayTV #StarVijay #TamilTV
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில..
Рекомендации по теме
Комментарии
Автор

Pona vaati sonna Maaari Thaaaan

Most Irritated Pairs In Recent Timesss Kannan Aishuu 🤧😂🤣🤣

Riswan_..
Автор

Meena akka wear panni iruntha Saree ya mullai akka ( Chithu Akka) vum wear pannirunthaga who all remember that 🙋

velukanni
Автор

எப்படி இருந்தாலும் இவங்க எல்லாரும் கடைசியில் ஒன்று சேர்ந்துடுவாங்க.... அப்புறம் எதுக்கு இந்த

svp
Автор

தம்பி கண்ணா ஐசுக்கு ஐஸ் வைக்கிறதுக்கு பதிலா அறைஞ்ச அண்ணனுக்கு ஐஸ் வைப்பா வீட்ல சோறாச்சும் கிடைக்கும் 😂

தெரியுமாதெரியாதா
Автор

Ithule chithrave yarellam miss pantreenge

thavaselvivenkatesan
Автор

Mullai means chithu forever… No one is able touch her. She is a magic… the love we have is only for her…

rebeccaselvanathan
Автор

Once my most favourite character is kannan
Eppavum thuru thuru nu semma character
But nowadays 🙄🙄🙄🙄🙄

divyaravichandran
Автор

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரின் விருவிருப்பு தற்போது இல்லை.

r.thirunavukkarasu.
Автор

கதிருக்கும் பழைய முல்லைக்கும் காதல் வந்தால் பார்க்க சந்தோஷமாக இருக்கும் ஆனா கண்ணனுக்கும் இந்த ஐஸ்வர்யாவுக்கும் காதல் வந்தால் நல்லாவே இல்லை

வாழ்கநேர்மை
Автор

Romba irritate panranga pa intha kannan and Ishu pair 🙄

balakumarv
Автор

Once upon a time kannan ka kuda intha serial pathom ipo intha kannanala serial pakurethe stop paniyachu😂😂

keerthi-
Автор

கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஜோடி பொருத்தம் செட்டே ஆகல😛😝😝

srimathisha.r
Автор

Promo பாத்துக்கிட்டே கமெண்ட் வாசிக்கும் சங்கம்... 👍🏻

honest_arivu_
Автор

Kannanukku intha scenelaam nalla illa eppothum pola kindal adikira scene thaan nalla irukkum

rowlathnisha
Автор

Ippo meena thirinthidda. Meena ooda place ah fulfil panrathukku Aishwarya vanthiddaalaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

abirukshasritharan
Автор

Payapullai maattikichu ippo thaan en manasula ulla baaramey koranjirukku😂😂😂😂😂😂😂😂😂

sagisanngeetha
Автор

கண்ண ஐஸ்வர்யாவ இளுத்துட்டு ஓட போரான் டோய்😲😲😲😲
Justice for prasanth

sahanasali
Автор

கண்ணன் ஐஸ்வர்யா பேர் அக்கா தம்பி மாறி இருக்கு 😡

SecretMedia
Автор

Eppa....intha kannan and aishu pair ah mudichi vitrunga pa..mudilada saami....🙏

prabakaranprabakaran
Автор

அங்க அண்ணன்ட அடி வாங்கிட்டு இங்க ஐஷ்வர்யா கூட ரொமான்ஸா. அடேய் கண்ணா

Cinepechu