Pandian Stores | 27th to 29th April 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இதுக்கு தான் ஆடம்பரமா செலவழிக்க கூடாது 😊😊😊 நம்ம வாழ்க்கைல சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது ❤❤

vijaypoornimaa
Автор

ஆடம்பரமாக செலவு செய்தால் இப்படித்தான் கஷ்டப்படணும்.. அதனால் சம்பாதிக்கும் பொழுதே சேமிக்கும் பழக்கம் வேண்டும்..👍👍

robertgnanapragasam
Автор

ஒரு குடும்பப்பெண் எவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்கு ஐஸ்வர்யா மிகச் சிறந்த உதாரணம்.

ajanthan_dharzewin
Автор

Hats off Pandian stores crew for represent reality of different mindsets which could effect positive and negative impact for life❤

wellwisher
Автор

ஆடம்பரமாக வாழ்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் இவர்கள் இருவரும்

renukakumar
Автор

பணத்திமிரிலும் ஆணவத்திலும் ஆடிய ஐஸ்வர்யாவுக்கு சரியான தண்டனை என்று நினைப்பவர்கள்👍

prabhug
Автор

ஒரு புருஷன் பொண்டாட்டி எப்படி வாழ கூடாது என்பதற்கு கண்ணன் ஐஸ்வர்யா தான் சிறந்த உதாரணம்

tdisnygomez
Автор

இப்போது தான் எனக்கு ஜில்லுன்னு இருக்கு, 😅😅😅😅 ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் இருக்கும் 😊😊

abinayas
Автор

Perfect example for the saying - Aattamada aaduninge..

armstrongdevprakash
Автор

ஐஸ்வர்யாக்கு நல்லா வேணும்னு சொல்ரவங்கள் யார் யார்😂

ASHALAHAMED
Автор

இந்த promo வை பார்த்தவுடன் யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது🤣🤣🤣🤣

rzdcreate
Автор

😂😂😂இந்த இன்னலை சமாளிக்க வாங்குன எல்லா பொருளையும் கண்ணன் பிளாட்பாரத்தில் போட்டு பாதி விலைக்கு விற்பான் 😂😂😂😂😂😂😅😀😁என்ன ஆட்டம்

devsanjay
Автор

எப்படியும் தனம்&மூர்த்தி அவங்கதான் ஹெல்ப் பண்ண போறாங்க❤. ஏன்னா அவங்களுக்கு பாசம் தான் முக்கியம்.❤😂

subaAS
Автор

Kannan ku vella ponna promo va irukum asapaten pah😂 ... Antha scene ku waiting

narendhar.d
Автор

Keela vizhuthathu oru costume la hospital la ku porathu oru costume la 😂😂

Amsavallidhakshanamoorthy
Автор

இருக்கிறது விட்டு பறப்பதுக்கு ஆசைபட்டால் இல்ல இந்த ஐஷூ: தேவை தான் அந்த ஐஷூக்கு

Santhosh
Автор

இணியாது ishwarya திமிரு அடங்குதானு பாப்போம்🤦🤦 என்ன ஆட்டம், யாரையும் மதிக்காம😡😡 but babyku ஒன்னும் ஆக கூடாது அது பாவம்🙏🙏

jerina
Автор

உடனே தனம் கண்ணீர் விட்டு ஓடி வருவாள்😅😅

Santhosh
Автор

Same scene in PS and T S.
But we feel for Vasu❤ and not even consider for Aishwarya..
Attitude matters

ramkipriya
Автор

கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் 😃😍

sarathi