Venkatesh Bhat makes Tirunelveli Sodhi | Mappilai Sodhi recipe in Tamil | tirunelveli sodhi kulambu

preview_player
Показать описание
Follow Venkatesh Bhat:

DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.
Рекомендации по теме
Комментарии
Автор

பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️👍❤️ my favourite 😍😍😍😍😍 chef Venkateswar Brother

rangarajans
Автор

Being a Tirunelveli boy, heard every bit of your recipe all my life whenever we did this dish. Oorla epdi Sodhi pannuvahalo apdiye senjeenga sir. Felt nostalgic sir ❤️❤️ Big fan of you sir ❤️

ulaganathansivasubramanian
Автор

நெல்லை விருந்தில் கட்டாயம் இடம் பெறும் ருசியான சொதி...Thanks a lot chef...for teaching us👍🙏

sasikalanagarajan
Автор

சூப்பர் சூப்பர்ஜி எணக்கு திலிடவுண் சொதி நாங்கள் செய்வோம் ஆனால் எங்கள் ஊர் பெருமையாக பேசியது ரொம்பவும் பிடித்திருந்தது தேங்யூ 👌👌👌👌

vasanthie
Автор

சொதி, அவியல் இரண்டுமே ரொம்ப முக்கியம் எங்க விசேஷ வீடுகளில் ...நன்றி சார்

doglovers
Автор

இதயம் தொட்ட சமையல் எங்கள் இதயத்தை வருடுகிறது மகிழ்ச்சி ஆசிரியர்

kumaravelup
Автор

Sir you are doing a wonderful job here .we are a vegetarian family and your you tube channel is becoming like our daily menu referrals for the kitchen . As per your vision you are indeed making a online catalogue. Thank you and keep up sir

santhoshbharath
Автор

என்னோட அம்மா தவரினதுக்கு அப்புறம் தான் நான் சமைக்கவே ஆரம்பிச்சேன், இன்னைக்கு வீட்ல உள்ள எல்லாரும் என்னோட சமயலை ருசிச்சு சப்பிடுறாங்கன்னா அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம் அண்ணா, இந்த விஷயத்துல நீங்க தான் என்னோட அம்மா இடத்தில இருந்து எனக்கு சமைக்க கத்து குடுதுகிட்டு இருக்கீங்க, நன்றிகள் பலகோடி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அண்ணா, என்றும் அன்புடன் ஆனந்தி, காஞ்சீபுரத்தில் 🙏🙏🙏❤️

ananthibaanumathy
Автор

I'm from tirunelveli..innaiku lunch idhan.. side dish inji thogayal...oh my goodness...Eve video pakuren....

rajiraji
Автор

Tried this sodhi for the first time today, following all your instructions Sir. Came out well.
WOW !!! What a FANTASTIC and tasty dish this is !!!. Rich and creamy !! Crushed ginger and chillies flavour adds that punch to this dish. The Vegetables in that coconut gravy !!!! Thai green curry should take the back seat. Thirunelveli sodhi rocks !!
My family fell in love with this dish.
Thanks for teaching this recipe Sir !!! 🙏🙏🙏

vaishnaviswaminathan
Автор

திருநெல்வேலியில் சைவப்பிள்ளை வீட்டு திருமணத்தில் இரண்டாம் நாள் கண்டிப்பாக சொதிக்குழம்பு தான்.இதனுடன் உருளைக்கிழங்கு பொரியல், இஞ்சித்துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ்.Semma combination.👍👍

shunmugapriyakarthikeyan
Автор

Engal nellai seemayin mapillai Sodhi❤️❤️ Thanks sir❤️❤️ My all-time favourite 🙏🙏

athiskitchen
Автор

உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை....🥺🥺

jayalakshmisaseedaran
Автор

நீங்க கற்று கொடுத்த சால்னா நேற்று செய்தேன்..அருமையான சுவை...இனி ஹோட்டலில் வாங்க மாட்டோம்..my kids and husband liked very much..thank u sir

suganya
Автор

From Tirunelveli..Enjoyed every details of Sodhi cooking. Felt like I was in a TVL wedding. Thanks a lot ..
Lots of Love and respect❤️

gomathiganesh
Автор

I am from Tirunelveli.. happy to see Chef sir teaching our traditional recipie.😍😍Ana enga veetla pasi paruppu seka matanga..Kandipa inji thogayal sapdinaum with this otherwise cos of coconut milk many will get nausea and vomiting to avoid tat inji thogayal sethu sapdanum

meenak
Автор

I tried this sir, it's excellent. I boiled the vegetables in coconut milk. It came out well. Thank you sir

preethisart
Автор

Awaited for a long time...my all-time fav recipe...I m from Tirunelveli...mom makes the worlds best sothi ...I make the worst one...thanks for the tips and tricks sir

sushiphoenix
Автор

Awesome! Great way of teaching all kinds of dishes by you Mr.Venkatesh. You alone can create great interest in cooking to all the viewers who watches your channel..The way you teach makes me to improvise my cooking every time. Thank you ..
Stay safe .. you are an asset to our great India 🇮🇳.

jancyrani
Автор

எங்க ஊர் ஸ்பெஷல் சமையல் இது. தமிழகத்தில் பல ஏரியாக்களில் சொதியை பற்றி தெரியாது. சற்று அதிக நேரமெடுக்கும் சமையல் இது. ஆனால் பலரும் எளிதில் செய்யும்படி ரொம்ப ரொம்ப சிம்பிளாக சொல்லி தந்தீர்கள் சார். சூப்பர்.

மாதம் ஒன்றிரண்டு முறையாவது நாங்கள் வீட்டில் செய்யும் உணவு இது.

santhigopalsanthigopal