Venkatesh Bhat makes Vellai Paniyaram Kara Chutney | recipe in Tamil | Vara Milagai Chutney

preview_player
Показать описание
Follow Venkatesh Bhat:

DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.
Рекомендации по теме
Комментарии
Автор

For Vellai Paniyaram we need to use raw rice

venkateshbhatsidhayamthott
Автор

கடைகளிலேயே அதிகம் உணவு உண்ணும் காலம் இது.... உங்கள் vedio வை பார்த்தால் சாப்பிடனும் என்ற ஆசையை விட சமைத்து அசத்திட வேண்டும் என்ற ஆசையே அதிகம்

rafsharaheem
Автор

தமிழ் நாட்டில் யாரும் தங்கள் தொழிலை யாருக்கும் கற்றுத்தரமாட்டார்கள் (தொழில் தர்மம்)
இவர் கடவுளுக்கு சமம் நன்றி அய்யா ❤️🙏

ganeshsuper
Автор

சார் என்ன சார் இப்படி அழகாக அட்டாகாசமாக சமையல் பண்ணி பார்க்கவே கோடி கண் வேண்டும். தூள் சார்.சாப்பிட எப்படி இருக்கும். ஆஹா பிரமாதம்.

bhuvanamysore
Автор

அடடடடா...கலக்குறிங்க சார்.எங்களுக்காக எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பார்த்து பார்த்து சமையல் செய்றீங்க தங்கள் அன்புக்கு நன்றி சார்

doglovers
Автор

தெய்வமே சமையல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா.... மிக அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன்

sandiyasandiya
Автор

நான் முறை வெள்ளை பனியாரம் செய்துள்ளேன்...But your explanation is soo good sir....Really hats of

dancewithkanmani
Автор

ஒவ்வொரு அம்மாவும் அவுங்க பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பதைப்போல் பொறுமையாக . தெளிவாக சொல்லுறீங்க சார் 👌👌👍

RanjithRanjith-qfvp
Автор

நீங்கள் சொல்லி கொடுத்தது போல் செய்து பார்த்தால் மிக அருமையாக அனைத்து பதார்தங்களும் சுவையுடன் வருகிறது. இந்த பிரபலமான செட்டிநாட்டு பணியாரத்தையும் காரசட்ணியையும் செய்து ருசித்து மகிழ்கிறோம்.நன்றி சார்.

meenakumarisivaramachandra
Автор

நீங்கள் எளிமையாக சொல்லி கொடுப்பது ஒரு அழகு சார்

jansiranit
Автор

Sir I tried your empty salna recipe yesterday and it turned out amazingly delicious. Exactly like the parotta salna I'd get in road side kadai.. ❤️ thank you sooo much for teaching us such recipes. I love the way you teach. Keep going 🤗

bhuvaneshwariaravindhan
Автор

Congrats for 2 million hit bhat sir👌👏👏👏👏

keerthikashreearumugam
Автор

I am a tambram married to a Maharashtrian. We love to eat. We eat all types pure vegetarian food. I lost my parents very early in life . Being a hostelite studying medicine I couldn't learn much from amma but she was a fantastic cook. But after watching you, practicing everything you say and the way you cook has made my cuisine very interesting. You feel like my parent to me. I love your style, your talk, your lovely dishes. You feel like family to me. God bless you

vidhyapathare
Автор

நீங்க சொல்ற அழகு சமைப்பதை விட அருமை 👌👌💐அவன் இவன் ன்னு சமைக்கும் பதார்த்தங்களை சொல்லும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது..💐

neyalangthasa
Автор

எங்க ஊரு ஸ்பெஷல் பலகாரம்.. எந்த பண்டிகை ஆனாலும் இந்த dish இல்லாமல் இருக்காது. வெள்ளை பணியாரம் கார சட்னி ultimate combination😋. As you said, it is the most famous chettinad dish. Thanks for this post chef🤗🤍

meenakshimurugappan
Автор

Wow, the dish I requested for, thank you so much sir :) romba nanri. Enga ooru samayal, feeling very very happy. Love ur channel a lot sir, you make my day always, whenever I see ur video can feel the connect with cooking.

honeydukes
Автор

You are making everyone to love cooking and prepare dishes in full passion... Thanks for the recipe..

marybrindha
Автор

பார்த்தவுடன் நாவில் ஜலம் ஊறியது மிகவும் அழகாக சொன்னீர்கள் மிகவும் நன்றி சார் உங்களுக்கு

gayathrir
Автор

Lovely. I hail from Pudukkottai used to taste during செட்டியார் marriages. I Like it much. Yesterday I tried. Came out very well. Got appreciation. Thanks ji . Kudos to you

baskars
Автор

Covid positive....
Was very much depressed before 10days....but after watching cook with comali....gained the energy back....gudos to ur team sir ...god bless u all.... actually season one and two paathu positive vibes show ...thanks a lot....

annapoorani