Wow Super Ma 😎🤝 | Neeya Naana - Episode Preview

preview_player
Показать описание

#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
Рекомендации по теме
Комментарии
Автор

Unga veetuku oru mugam theriyathavanga vantha kooda avangala relation mathiri pathukura veetla marumagala matum accept panika matikiranga Atha Vida nama family a adimai mathiri nadathum bothu romba valikum

bharathychellamma
Автор

Superb Gopi.
I understand that mother's fear BUT, How can she doubt her son and say that her DIL will seperate her from her son?
Trust ur children.
Be nice to ur DIL by heart.

sanjanavittal
Автор

Each mother has that feeling inside.🥲🥲

juniemary
Автор

இன்னைக்கி இருக்கிற ட்ரென்டுல பெரும்பாலும் பொண்ணுங்க தனிக்குடித்தனம் வைக்கிறதா இருந்தாத்தானே கல்யாணத்துக்கே சம்மதிக்கிறதுகள்!!!

kanmanitamil
Автор

அவங்க வாழ்க்கையில் உங்கள் இடம் உங்களுடைய ஒற்றுமை தன்மை மட்டுமே. உங்கள் மனதை விசாலமாக்குங்கள். இதுவே உலகம் உணர்த்தும் கசப்பான உண்மை. ஆனால் அதன் பலனோ இனிக்கும்.

சிவவாக்கியன்
Автор

Paavam antha future
Allow the children to live their life.. Lots of pressure on that son

vijayamalinijayakumar
Автор

கூட்டு குடும்ப முறை இருந்த பொழுது யாரும் யாருக்கும் பாரமாக தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளுக்கு பெற்றவர்களே பாரமாக தான் இருக்கிறார்கள் இந்த காலத்தில். அதனால் தான் இந்த பயம். நிஜம்.

jayanthijayanthi
Автор

Antha Aunty feel panrathula thappu illa but intha mathiriyan மாமியாருங்க தன் மகன்கள் அவங்க Control laye vachika மருமகள் Family kudave athigama sera vida maatanga...paiyan avanga koodave irukanumna antha paiyan marriage eh panika koodathu.

jeniferjenifer
Автор

Hats off Gopi... the way you carry the show is tremendous!!!

nagarajang
Автор

எதிர் காலத்தில் மனைவியாக வரும் பெண் என்ன சொல்லிக் கொடுப்பாள் என்று இப்பொழுது ஊகித்து சொல்ல முடியாது. கேள்வி கேட்பது சுலபம்.

anandansivaraj
Автор

வரபோகின்ற பெண் மீது ஏன் இவ்வளவு அவநம்பிக்கை. உங்களை போல அந்த பெண்ணும் ஒரு மனிதிதான். தங்கள் பிள்ளை மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

freefolk
Автор

நீங்க நல்ல மாமியாரா நடந்துட்டா கண்டிப்பா உங்க மருமகள் உங்க பையனவிட உங்கள நல்லா பார்த்துப்பாங்க, அது உங்க கையில் தான் இருக்கிறது

Salas-e
Автор

Avangalum adhae ponnu stage la..irruindhavanga Thanaee.. thing is never interfere between husband and wifes personal privacy talk..u will have a wonderful family.

ashikaanwer
Автор

Bcoz. இப்போ எல்லா வீடுகளிலும் பொண்ணுகளை புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி பொறுப்பாக வளர்ப்பது இல்லை ... எனவே எல்லா பெரியவர்களுக்கான பயமே ஓவ்வொரு பொண்ணுமே ராட்சசியாகதானே மருமகள்களாக வரும் என்று நம்புகிறார்கள்.. பயப்படுகிறார்கள்..

michaeljohnson
Автор

2 .12 ethu nala than single parent veetuku ponu thara matanga.
Bcoz insecurity irukaravanga risk nu parapanga anthan reality

charmtantra
Автор

Simple... Our life upto childrens marriage only, then its their life.. Dont blackmail or put over pressured over them, then it will affect their life only..

anush
Автор

கணவருடன் இருப்பவரோ, இல்லையோ, இது போன்ற பெண்களைப் பார்த்தால் மிகவும் வருத்தமும், கோபமும் வருகிறது. உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது உங்கள் கடமை. அதை சொல்லிக் காட்டியே அவர்களை அடிமைப் படுத்தாதீர்கள். அவர்கள் வாழ்க்கை வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்.

alagla
Автор

This topic needs to be discussed in a public forum.

RAKSU
Автор

100 💯 true 👍 am also widow i have one son

subadevi
Автор

அப்போது ஒழுங்கு முறை இருந்தது. ஒழுங்கு முறையை உடைத்து வாழ்வதை நல்ல பண்பு உள்ளவர்கள், படித்தவர்கள் என்று நினைக்கிற கேவலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

subramaniants