Chinna chinna Muruga Muruga

preview_player
Показать описание
Chinna chinna Muruga Muruga The song for muruga and his ARUPADAIVEEDU SUNG by shri VEERAMANIRAJU Enjoy Like And Share
Рекомендации по теме
Комментарии
Автор

சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா

பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரந்தநீ தேவனாகி

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

ஆண்டவனே அலங்காரானே
அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும்போதூ
ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
(சின்ன சின்ன முருகா)

அப்பனுக்கு உபதேசித்தாய்-என்
அருமை குருநாதணுமாய்
ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமினாதா குருவே அப்பா
(சின்ன சின்ன முருகா)

செந்தூர் கடற்கரையில்
தேவர்களை காக்க வேண்டி
பார்ப்பவர்கள் மனம் மகிழ
சூரனை சம்ஹாரம் செய்தாய்
(சின்ன சின்ன முருகா)

முக்திக்கு வழி தேடியே
முதியோரும் இளைஞர்களும்
மலைகளெல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் மறுகனே நீ வா
(சின்ன சின்ன முருகா)

VARAGOORAN
Автор

Semma songs, and music supper 👌💐prasad appa... Jai Sai Ram 🙏🙏🙏

janualagu
Автор

ஓம் சரவணபவ 🙏🙏🙏

ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏

Aum Sri Sai Ram 🙏🙏🙏

sivan
Автор

Thank you you have eliminated from the fear of Lord Muruga.... I used to sing along with the track

shanmugamdr
Автор

ஸர்வம் திருச்செந்தூர் கார்திகேயார்பனம் .🙏❤️🪔😊

ArunR
Автор

Om muruka❤❤❤❤❤
Om sai Ram ❤❤❤
Om sai Ram ❤❤❤
Om sai Ram ❤❤❤

ykabel
Автор

எத்தனை அழகான பாடல்.. நான் என்ன சொல்றேன்?

Vishu
Автор

Very nice song. Very happy to hear the honey voice.

balakrishnanjooturamalinga
Автор

I can't forget u, he knows very well, always I'm with u do your duty, take care children, kavitha

sudhabose