Chinna Chinna Muruga Muruga + Babaji Guru Vandana

preview_player
Показать описание
Chinna Chinna Muruga Muruga followed by
Mahavatar Babaji Guru Vandana
Jai Jai Babaji composed and sung by Magantharen Balakisten and Nireshan and Niveshan Munsamy
Рекомендации по теме
Комментарии
Автор

வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
அற்புதமான பாடலும் குரலும்.. நன்றி 🙏💐💐💐💐💐💐🙏

srk
Автор

🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

திருமுருகனின்தொண்டன்
Автор

Another great rendition by Magendran, thank you for keeping
the culture going

ragininaidoo
Автор

பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி
சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

ஆண்டவனே அலங்காரனே
அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும்போது
ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
(சின்ன சின்ன முருகா)

அப்பனுக்கு உபதேசித்தாய்-என்
அருமை குருநாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமினாதா குருவே அப்பா
(சின்ன சின்ன முருகா)

செந்தூர் கடற்கரையில்
தேவர்களைக் காக்க வேண்டி
பார்ப்பவர்கள் மனம் மகிழ
சூரனை சம்ஹாரம் செய்தாய்
(சின்ன சின்ன முருகா)

முக்திக்கு வழி தேடியே
முதியோரும் இளைஞர்களும்
மலைகளெல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் மறுகனே நீ வா
(சின்ன சின்ன முருகா)

hariyo
Автор

Guru garu please upload the Sri Subramanya Trishati naamavali. Ji

sampathhhsaitadepalli
Автор

Arpudham Sir, Murugan ungal naavil kudikondu ullar

srinivasanprabakaran
Автор

Tamil bhajan on babsji! Quite rare. So nice ! Thanks

vythilingumashven
Автор

Om saravanabava aum 🙏🙏🙏🙏🌹🌺☘️🐚❤️🥰🕉️😇💕💞💗💖🕉️🚩❤️❤️❤️

k.p.rajesh
Автор

Great performance last yr. Mind blowing.. Love frm Mauritius

dinicherie
Автор

please find missing lines from the song
சேனைக்கு அதிபதியாய்
தேவர்களைக் காத்திடவே
திருத்தணி மலை அதிலே
திருமணக் கோலம் கொண்டாய்


முக்கிக்கு வழி தேடிய
ஜீவன் முக்திக்கு வழி தேடிய
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் மருகனை நீ வா
regards- harini from mauritius

hariyo
Автор

It sounds soo awsome can expect nothng but pure brilliance from ashley anna and not to mention my guru sri magendran balakisten truly an honour love you anna

nireshanmunsamy
Автор

Om murug om murug om murug om murug om murug om murug

radharr
Автор

I love this song in temple I feel like screaming and singing 😊

stephanie-in
Автор

Thank you for uploading such greatness....Where would i be able to get one of your CDs?

kreesanfrank
Автор

cinna cinna muruga muruga singaara muruga....

rathimnair
visit shbcf.ru