How to do figure of 8 infinity walking in tamil | Doctor Karthikeyan

preview_player
Показать описание
How to do figure of 8 infinity walking in tamil | Doctor Karthikeyan
#walking || #infinitywalking || #figureof8 || #drkarthikeyantamil
In this video, the fundamental reason behind figure of 8 walking or infinity walking is explained clearly in tamil by doctor karthikeyan. walking in the shape of 8 gives coordination to the right and left brain. Further figure of 8 walking increases the concentration power in slow learners and improves balance and coordination in recovery of brain injury patients.

My other videos links:

Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Рекомендации по теме
Комментарии
Автор

முடிவில்லா நடைபயிற்சி அருமையான ஒரு நடைபயிற்சி. அன்பான உங்கள் பேசுதல் அனைவரையும் ஈர்த்துவிடுகிறது. மிக்க நன்றி அய்யா....

issaczion
Автор

இது தான் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு செயல் செய்யும்போது அதற்கான விளக்கம். நன்றி டாக்டர்.

ourdailybreadroze
Автор

மிக்க நன்றி மருத்துவர்
ஐயா. உடல் நலம் பேன நல்ல அறிவுரைகள் கூறுகிறீர்கள். எல்லாம் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி.

arulselvan
Автор

தெரிந்த பயிற்சி தெரியாத விசயங்கள் நன்றி டாக்டர்

thiruamutha
Автор

நன்றி சார் உங்களின் மருத்துவ விளக்கங்கள் அனைத்துமே சூப்பர் சார்

vijayalakshmivijayalakshmi
Автор

நல்ல மெடிக்கல் தகவல்கள் நன்றி தங்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன்

vetrivelvelusamy
Автор

பேசும் தெய்வம் சார் சின்னவ ங்க பெரிய வங்க எல்லாருக்கும் புரியல மாதிரி சொல்லறிஙீக சார் கோடான கோடி நன்றி கள் சார்.

jeevarathinam
Автор

மருத்துவர் கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

jothiveleasymaths
Автор

Sir, i am doing this for the past 10 years. I am doing this in my terrace for 1 hour daily. I am 70 years still my BP level is 124/80. Through out the day my energy level is super.

chandrashekarganapathyrama
Автор

சூப்பர் சார், இந்த நடை பயிற்சியை தெற்கு வடக்கில் செய்ய வேண்டுமென சொல்கிறார்களே உண்மையா.

chithraramakrishnan
Автор

உங்கள் புன்னகை யிலேயே நீங்கள் நடத்தும் வைத்தியம் பாதி குணமாகிவிடும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உங்கள் தொண்டு சிறக்கட்டும்🙏🙏

ramanithirunavukkrasu
Автор

வணிகம் சார்ந்து இயங்கும் சில மருத்துவர்கள் மத்தியில் மக்கள் வாழ்விற்கான ஆலோசனைகள், பயிற்சிகள் பேசும் உங்கள் குரல் மக்கள் இதயத்தில் சொல்லும் நன்றியாய் தங்களோடு பயணிக்கும்.. நன்றிகள் சார்.

balabala-hq
Автор

நன்றி சார்.
நீங்கள் பல்லாண்டு வாழ்க நலமுடன் வளமுடன்!

selvavinayagamk
Автор

அறிவியல் அதாரபூர்வமான அருமையான தகவலை மிக அழகாக தந்தமைக்கு மிக்க நன்றி! சிறப்பான பதிவு!
வணக்கங்கள்.

sugumar
Автор

உடலுக்குத்தான் இந்த பயிற்சி என்று இவ்வளவு நாள் நினைத்தேன் மூளைக்கும் பயிற்சி என்று கூறினீர்கள் நல்லது ஐயா🙏🙏🙏நன்றி

banumathibanumathi
Автор

🇮🇳🙏அருமை அருமை நன்றி டாக்டர் கார்த்திகேயன் ஜி

apparso
Автор

மிகவும் பயனுள்ள, சுலபமான பயிற்சி, அதிகாலை வெறும் வயிற்றில், மாலை என்று இரு வேளை, south to north clockwiseல் 15mts and north to south anticlockwiseல் 15 mts நடந்தால் நல்லது, வேகமான நடை தேவையில்லை, normal Walking போதும்.

juju
Автор

Thanks for your free consultation. You have saved me Rs. 400.

henryravinder
Автор

Hi sir.. U r Sooper teaching! Learn & understand easily..

kalipreetha
Автор

Sofar I don't know about infinity walk....how do proper.. but now I clear... God bless you DR..

TSRAJ