Sundari - Promo | 15 May 2023 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only.

Download here:

Circumstances force Karthik to marry an ambitious girl Sundari while in love with another. Later he ties the knot with Anu & leads a double life. Watch Sundari rise above the shackles of a loveless marriage to achieve her IAS dream.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ஐயய்யோ இன்னுமொரு கல்யாணமா? வெக்காளி ஆத்தா உன் சோதனைக்கு அளவே இல்லையா.

padmanarasimhan
Автор

உன்னோடு வால்கைய வே உன்னால மாத்த முடியல இதுல அடுத்தவன் மனச மாத்துரலாம

SenthilKumar-cmyf
Автор

Sundari is very actively engaged in all other activities except studies.

rawsymphonies
Автор

ஆயா வேலை
புறோக்கர் வேலை
No கலக்டர் வேலை😃

priysrilanka
Автор

கதை இல்லானு சித்து சைட் கதை புதுசா கொண்டு வந்துட்டார் போல டைரக்டர்

manoraj
Автор

இந்த சுந்தரி கு காலக்டர் கு படிகுறத தவிர மத்த
எல்லாத்துக்கும் நேரம் இருக்கும்.
எக்ஸாம் வந்ததும் ஹால் கு பொறத்துகும் ஆண்ச்வர் எழுதும் போதும் பிரச்சின வரும் ஆனால் சீக்கிரமா சொல்வ் ஆஹிடும் அது என்னாப்பா ....
இதுவே நிஜ வாழ்க்கையில காலக்டர் படிக்குறவஙக ஊரு சொலிகல பாதுட்டு இருப்பான்கலா இல்ல படிப்பாங்கலா
எரிச்சல் வர மாதிரி கதைய கொண்டு போகாதீங்க
காட்டுப்பகுது....

fathimaafra
Автор

இந்த சுந்தரி கலெக்டர் ஆகுறத தவிர மத்த எல்லா வேலையையும் பாக்குது.... 🙄🙄🙄🙄

dhanuadhithya
Автор

ஓடாத கதைக்காக எதற்கு ப்ரோமோ சும்மாவே கதை ஓடுது

megalasathyanarayanan
Автор

ஆத்தா சுந்தரி. எண்டியம்மா😮 எல்லார் மனசையும் மாத்தரேன் nu சொல்றீக 😂 கார்த்திக் மனசை மாத்த்து ரசாத்தி😢

melkoteanandalwarshanthi
Автор

Sundari 💞siddu kalyanam cheithal mathi 🙏🙏🙏👍🙏🙏

nishuridhu
Автор

ஏதோ கதை நகர்த்துவதற்கு கதை நகர்துகிறார்கள்.

srilanka
Автор

இது என்ன புது கதை....கதையை நகர்த்துவதற்காக.... என்னென்னமோ.. பண்றாங்க...

tnwcvelumani
Автор

எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் சுந்தரி எல்லா இடங்களிலும் பேசும் வசனம்

poonkodi
Автор

என்னடா இது சுந்தரி நாடகம் சம்மந்தமே இல்லாமல் கதையா இருக்கு ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு கதை

satheesh.c
Автор

Malini, siddhu Kalyanam..
Anu Prasavam..
Anu House keeping
Anu veetu nurse
Cid velai
Karthi fraudla 50 percent share
Karthi kita kathurathu..
Mothathula title lady vera onum saathika porathula😂

tamilDramas
Автор

சுந்தரி, உன்னால் உன் புருஷன் மனச மாத்த முடிந்ததா இதுவர??

Krishnaa
Автор

சுந்தரி எப்போ கலக்டர் ஆவா? அனுவுக்கு குழந்தை பிறந்த பின். அனுவுக்கு எப்போ குழந்தை பிறக்கும் கார்த்திக் உண்மை தெரியும்போது. கார்த்திக் உண்மை எப்போ தெரியும், சுந்தரி கலெக்டர் ஆகும்போது😢😢😢😩😇😇😇😇😇😇

luxmyramesh
Автор

சீரியலை வேண்டும் என்றே மொக்கையாக கொண்டு போற மாதிரி இருக்கு 🙄

prabhug
Автор

Actually Sundari serial oda கதை than enna🙄🙄🙄🙄

divyasathish
Автор

நீ கலக்கடருக்கு படிக்கிறியா? இல்ல குடும்ப பஞ்சாயத்து பாக்குறியாமா ?

priyamanavalhoney