Mortgage Loan types

preview_player
Показать описание
Explaining about the types of Mortgage loans.
#mortgage #property #mortgageloans

Kindly Join as member in our channel and support,

For contact Whats app only
9344-811-321
Gpay UPI ID :

Phonepe:
Рекомендации по теме
Комментарии
Автор

Veten mal sellum men kambi yappade akaruvathu.. yaredam solluvathu enru oru video podunga anna

mohanapriyanmurugan
Автор

Anna engaluku 100 naal velayil oru problem atha epadi sari panrathu.neenga than solanum anna

virudhaiusedvehicles
Автор

வணக்கம் சார் பொதுதகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் இருவரும் எனக்கு தகவல் வழங்காததால் இரண்டாம் மேல்முறையீட்டீல் பொதுதகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் இருவரும் எனக்கு தகவல் வழங்கவில்லை என்று அனுப்பிவிட்டேன் அதன்பிறகு பொதுதகவல் அலுவலர் எனக்கு ஒருசில தகவல்கள் மட்டும் அனுப்பி வைக்கிறார் நான் அப்படியே விட்டுவிடலாமா அல்லது பொதுதகவல் அலுவலர் காலதாமதமாக ஒருசில தகவல்களை மட்டும் வழங்கியுள்ளார் என்று மீண்டும் இரண்டாம் மேல்முறையீடு செய்யவேண்டுமா சார்

jacksparrowgaming
Автор

Bro enga company bus la overcrowded eathuranga atha mangement kitta sonna itha problem ma kanduka matturanga ithuku enna pannala

thuglife
Автор

L I C அலுவலகத்திற்கு RTI மனு தாக்கல் செய்ய முடியுமா .... என்பதை விரிவாக விளக்கம் அளிக்கவும், PIO details சொல்லுங்கள்

panneerselvamp
Автор

வணக்கம் அண்ணா எனக்கு ஒரு பிரச்சினை அதற்கு தீர்வு உங்களால் மட்டும் தான் சொல்ல முடியும் .என்ன என கூறுகிறேன் கேளுங்கள் அண்ணா என் வீட்டு பட்டாவின் அளவை எனக்கே தெரியாமல் அளவை குறைத்து மேலும் அவர் பட்டாவின் அளவை அதிகரித்து கொண்டார் ஆனால் register செய்யவில்லை செய்ய முடியவில்லை எவ்வித முன் அறிவிப்பும் செய்யவில்லை நான் கையொப்பம் போடவில்லை, ஆவணங்களும் கொடுக்கவில்லை விற்கவும் இல்லை fourjery செய்து மாற்றி கொண்டு இருக்கிறான் நான் என்ன செய்வது என புரியவில்லை அரசு அதிகாரிகளை கேட்டால் சரியான பதில் அளிக்கவில்லை அப்போது தான் உங்கள் யூடியூப் சேனல் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணொளியை பார்த்தேன் அப்போது தான் இப்படி ஒரு சட்டம் இருப்பதை அறிந்தேன் நீங்கள் கூறுவதை காணொளியில் பார்த்து எனக்கு நம்பிக்கையும் புரிதலும் கிடைத்தது .ஆகையால் எனக்கு RTI மனு எப்படி எழுதி மனு போடுவது என எனக்கு உதவுங்கள் மாரிமுத்து அண்ணா விடுந ர் , பெறுநர், பொருள், எப்படி எழுதுவது எந்த addressku அனுப்புவது என குழப்பமாக உள்ளது .எனக்கு உதவுங்கள் அண்ணா நான் நெசவு தொழில் கூலிக்கு வேலை செய்பவன் என்னால் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி கிடையாது. எந்த அதிகாரியை பார்ப்பது என்ன மனு கொடுப்பது என புரிய வில்லை .ஆகையால் உங்களை கடவுள் பில் நம்பி இருகரம் கூப்பி கேட்டுகொள்கிறேன் எனக்கு உதவுங்கள் அண்ணா.நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் . இந்த விசியத்தை கமெண்டு சொல்லலாமா, சொல்லக்கூடதா என தெரியவில்லை எனக்கு கிதைத்த அறிய வாய்ப்பாக பார்க்கிறேன் அண்ணா எனக்கு இறந்துவிடலலாம் என்று எண்ணம் வந்துவிட்டது எனக்கு உதவுங்கள் அண்ணா உங்கள் நம்பர் கொடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📞📞📞📞📞📞📞 நான் உங்களிடம் பேச வேண்டும் அண்ணா please reply பண்ணுங்க அண்ணா தெளிவான பதிலையும் கொடுங்க அண்ணா

meganathank
Автор

Sir online la Consumer cash panna sir case number send pannaga sir next enna pannalanu sollunga sir please

Hinata__eft
Автор

Bro, consumer helpline la complaint raise panna namba court or police station nerula poganuma or elame online layum process aguma? I have issue with flipkart online order.

MahendarBabu
Автор

Ungala contact pannanum sir phn no plz

keerthidharan