Muthai Tharu | S.Aishwarya & S.Saundarya | Thiruppugazh

preview_player
Показать описание
© & ℗ 2021 V.Shrinivasan - Grandson of Bharat Ratna M.S.Subbulakshmi and Managing Trustee of "Suswaralakshmi Foundation for Classical Music and Performing Arts"

All rights reserved and owned by Suswaralakshmi Foundation for Classical Music and Performing Arts.

Date: 17.02.2021

Muthai Tharu
Ragam – Shanmukhapriya
Talam - Misra Chapu

On the auspicious occasion of Shashti , S Aishwarya & S Saundarya are indeed extremely blessed to present the first Thiruppugazh of the 15th century Saint, Arunagirinathar who was born in the temple town of Thiruvannamalai with Saundarya also dancing in some of the interludes choreographed by her Guru Smt Sumitra Nitin.

In this song Arunagirinathar describes Lord Murugan as an embodiment of Beauty, Elegance and Exquisiteness who is worshipped as the ever youthful, handsome God and also bestowing upon his devotees ever-youthful confidence, vigor, intellectual exuberance and unflagging hope.

THIRUPPUGAZH - MUTHTHAI THARU { LYRICS WITH MEANING }

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

Muthai Tharu Patthi Thirunagai
Atthikkirai Satthi Saravana
Mutthikkoru Vitthu Guru Para Ena Odhum

"You are the Consort of DEvayAnai with a beautiful smile and lovely teeth looking like pearls! You are SaravaNabhava holding the powerful spear called SakthivEl. You are the foremost seed for the Heaven”

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

Mukkat Para Marku Churuthiyin
Murpattadhu Karpith Thiruvarum
Muppatthu Muvargath Thamararum Adi Pena

“so praises Lord SivA, with three eyes (the Sun, the Moon and the Fire-Agni); to that SivA, You preached the fundamental ManthrA OM which was earlier than the VEdAs. while the other two of the Trinity (BrahmA and Vishnu), along with thirty three crores of DevAs, watched Your preaching and worshipped Your feet! "

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

Patthu Thalai Thatthak Kanaithodu
Otrai Giri Matthaip Porudhoru
Pattap Pagal Vattath Thigiriyil Iravaaga

“He shot an arrow to scatter the ten heads of RAvaNA (RAmAvathAram); He churned the milky ocean with the incomparable Mount Manthara (KUrmAvathAram); He hid the Sun with His ChakrA (disc) in daytime making it night (KrishnAvathAram);"

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

Pattharkira Thatthaik Kadaviya
Pacchaippuyal Mecchath Thagu Porul
Patchatthodu Rakshith Tharulvadhum Oru Naale

“He drove the chariot for His friend and devotee, Arjunan (KrishnAvathAram); and He is Lord Vishnu, the emerald-green and cloud-complexioned. You are His favourite! Will You be kind enough to come and protect me one of these days?"

The second half of this song describes Lord Muruga's war against the Asura SOORAPADMAN

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

Thitthitheya Otthap Paripura
Nirttha Padham Vaitthup Bayiravi
Dikkotka Nadikkak Kazhugodu Kazhudhaada

"In accordance with the meter 'thiththiththeya', anklets in Her feet jingled as Bhairavi (KALi) danced fiercely moving in all the eight directions; the devils in the battlefield danced along with the eagles;"

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

Dhikkup Pari Attap Bayiravar
Thokku Tthoku Thokkuth Thoku Thoku
Chithrappavurikkuth Thrigadaga Ena Odha

"the eight bhairavAs protecting all directions. choreographed for this unique dance in the meter of 'thokkuththoku thokkuth thokuthoku thrikadaka' “

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

Kotthup Parai Kottak Kalamisai
Kukku Kukukuku Kukukuku
Kutthip Pudhai Pukku Pidiyena Mudhukoogai

" a series of drums were beaten to the same tune; in the battlefield, old vultures screamed ' kukkukkuku kukkuk kukukuku, stab and bury, attack and catch ' and they kept revolving around the corpses, flying upwards in circles;”

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

Kotputrezha Natpatr Avunarai
Vetti Baliyittuk Kulagiri
Kutthup Pada Otthup Poravala Perumaale

"the hostile demons (asuras) were killed en masse; and their mountain Krounchagiri was shattered into pieces when You fought the righteous war, Oh Great One!"

S Aishwarya & S Saundarya are amongst the most popular musicians from the younger generation. Both of them are the Great Grand Daughters of Bharat Ratna M.S. Subbulakshmi & the Grand Daughters of Dr Radha Viswanathan and the torch bearers of the MSS legacy.

Acknowledgements:
Cinematography : Shreedhar Mechri
Dance Choreography : Sumitra Nitin (Dance Guru of S Saundarya)
Orchestration : Praveen D Rao
Flute : Varijashree Venugopal
Sitar : Shruti Kamath
Mridangam & Konnakol : B C Manjunath
Tabla : Gurumurthy Vaidya
Rhythm Pad : Pramath Kiran
Mixing and Mastering by Ashwin Prabhath.
Рекомендации по теме
Комментарии
Автор

தங்க நிகர் சகோதரிகள் வாழ்த்துகள் இந்த பூமி இன்னும் பசுமையாக இருக்க காரணமான அழகு மலர்கள்

Vivek-jygv
Автор

புதிய முயற்சி. இருவருமே மிக மிக அருமையாக பாடீ இருக்கிறார்கள். இசை அருமை. சவுந்தர்யாவில் நடனம் மிகவும் நேர்த்தியாக பார்க்க நன்றாக இருந்தது. மொத்தத்தில் 100/100மார்க்குகள் தாராளமாக கொடுக்கலாம்.

nramadurainarasihman
Автор

ஆகா அருமை அரோகரா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

vadivu
Автор

பாடல் புதுமை🌹 பாடும் குயில்கள் அழகு🌹 இசை இனிமை🌹 ஆடல் அருமை🌹 அருணகிரியின் பெருமை🌹முருகனே எங்கும் முதன்மை 🌹

ashokankb
Автор

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

aedaud
Автор

சகல சம்பத்தும்கிடைக்க அருள்வாய் பகவானே

narayanadas
Автор

பாடல் நடனம் & காட்சியமைப்பு மிகவும் அருமை classic chaveography 👌👌👌

loganathanr
Автор

மிக அருமையாக உள்ளது உங்கள் பாடல் இதயத்தை ஈர்த்து இறைவனிடம் சேர்க்கின்றது அருமை அருமை

maramvettidevatactors
Автор

அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

Автор

ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

kmoorthykmoorthy
Автор

I thought of sharing this a long time ago: I used to hear this song every morning and especially before attending interviews. This gave me some energy and confidence. i got the job i wanted/ longed for. it's like a dream come true. i saved this song in my playlist. i would keep hearing for ever. Thank you 🙏

mukeshcse
Автор

ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி

GOPALAKRISHNAN-xbtg
Автор

மிக மிக சிறப்பு உங்கள் நாவில் முருகன் உறைந்து விட்டார்

jeevakaran
Автор

மிகுந்த அருமையான இனிய இசை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-லண
Автор

கலைகள் அழிவதில்லை.கடவுளின் பணி மிகவும் வியக்க தக்கது.எங்களை மகிழ்ச்சி படுத்திய நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

star-hkhy
Автор

It's a Evergreen favorite spritual number.
Thank Lord Muruga. & the team

kanchiraveisubramaniyan
Автор

Excellent presentation Aishwarya and Soundarya. Fantastic dedication. God bless you children

vallirangarajanvalli
Автор

Wow! As usual, what a magical performance! Additionally, Saundarya’s dancing skill has boosted the overall experience! God bless both of you with all good things in life! 👌🤝🙏🏻

madhusudhankonduri
Автор

அழகு, அற்புதம், இனிமை !!!
வேறென்ன சொல்ல !!!

srm
Автор

Speech less
For aishwarya voice and saundarya dance

durgaprasad