New Education Policy 2020 | Why educationist oppose it? | Explained | Tamil | Senthilnathan

preview_player
Показать описание
Source: BBC Tamil
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?

#neweducationpolicy #nep2020 #BIOLOGYSIMPLIFIEDTAMIL #NEET #NCERT #SENTHILNATHAN #SSC #TNSCERT #TNPSC #PGTRB #TNTET #SET #SSCCGL #SSCchsl #SSCmts
Рекомендации по теме
Комментарии
Автор

மிகச் சிறப்பு அண்ணா.. பலரும் தங்களுக்கு புரிந்ததை மட்டும் வைத்து கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், கல்வியாளர்களின் கருத்துகளை தொகுத்து கொடுத்து தெளிவு ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் ♥️

sbnazar
Автор

The only problem in our education *in my opinion* is we will mugup the concept instead of understanding it.

purinji_padipom
Автор

Romba nalla puriyavachinga. Yen.ippadi oru sustem kondu vandhu maanavargalai vadhaikkirargal

chandrabai
Автор

Tamilnadu is also a state where politicians wants to do politics in education too...

swastik
Автор

மிகவும் தெளிவான உச்சரிப்பு நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏

satheeshkp
Автор

Tnk u sir...ithuvaraikkum new NEPla ivlo disadvantages irukkunu theriyama irunthan...ipa unga video paththathum nalla therinjikittan☺️

Kathiran-vuwg
Автор

Explain... short ...and.. sweet....bro

shanthigroup
Автор

Some schools says your kid should born before August 2017, some schools said before December 2017, some schools said march 2017. Transferable job parents and their kids are affected.

s.muthuselvam
Автор

Very good explanation sir 🎉maatram enbathu venum than but payamuruthum vagaila eruka koodathu enjoyful learning ah erukanum andha kaalathula chumma marathukadila ukanthu padichu than pala sathanaiyalargal uruvananga aana eppo 😢 sinthithu seyalpadungal😊

archanapriyadharsan
Автор

நான் ஒரு ஆசிரியர்.. 24 ஆண்டுகள் கற்பிக்கும் அனுபவம் கொண்டவன்.. நான் படித்து அறிந்த வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை மிகச் சிறந்த ஒன்றாக உள்ளது. அப்படி இருக்க .. இதில் இல்லாததைக் கற்பனை செய்து.. பொய்யும் புரட்டும் கூற வேண்டிய அவசியம் என்ன..? கல்வியாளர்கள் என்று கூறிக் கொண்டு தங்கள் அரசியல் சித்தாந்தத்தை இங்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன..? 35 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய கால இடைவெளி.. மிகத் தாமதமாக வரும் இந்த நல்ல மாற்றங்களை அனைவரும் இணைந்து வரவேற்போம். இந்தியா முன்னேறட்டும். இந்த அரசியல்வியாதிகள்.. கல்வித்துறையிலிருந்து.. சற்று விலகி இருப்பது நாட்டுக்கு செய்யும் மிகநல்ல சேவை.

பாபு-வற
Автор

Thanks for your wonderful explanation sir... promot like this video also.. All the best sir

MrsDevikarthi
Автор

Finland has the world's best educational system, the children there start school at only 7 yrs and after that also they have just 20 hrs of school a week .it is said that in any exam held the students from Finland perform the best

tarunkumarv.c.
Автор

Hi
I am Bala Jitendra from AP
I like this policy and your video

I would like to give my inputs on language:

If you observe this point, ‘mandatory education till 5th class on kid’s mother tongue’...

Which means a Tamil kid will undergo all his subjects in his/her mother language (Tamil)
And also the policy is telling that if he wants to extend his education on his mother tongue, there is a provision.

Coming to 3 language policy:
I want to give my example:

I grew up learning my mother tongue - Telugu, along with Hindi and English.
Learning languages is pretty easy for kids and it is good for their confidence.
I learned Tamil, after I married a Tamil girl(that’s a different thing)

But, now I can go anywhere in India and work and understand people’s language, National politics.

I love my mother tongue-Telugu
At the same time, I respect and learned other languages- Tamil, Hindi and English
I never felt that my mother tongue was taken away, when I am learning a new language.
Because, after that Hindi class, we will talk in our language.

Also there is not any mandatory to take Hindi as the 3rd Language, you can choose other South Indian languages too


So, welcome this new education policy.
Let’s strive to make our children well educated.

balachatrapathi
Автор

Very informative speech.Nice presentation

ushababu
Автор

அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
.
பார்க்க:-
.
...

நன்றி.
தாசெ,

நாகர்கோவில்

thaache
Автор

NTA questions includes questions from central boards ...not from state boards...so what about students from state boards...

Why centre wants to control everything even including education

estherk
Автор

Whole world: NEP is a great step take by India.
TN: NEP is bad, because it's not democratic.
None of these points are valid.

ajaymalolan
Автор

Very clear explanation sir super thank you so much

sudharsinisivakumar
Автор

Good analysis.. you precisely summarised entire 66 page report and interpretation is fair and justifiable.

kuttyjk
Автор

sir put video for HOW TO SCORE MARKS IN PHYSICS AND CHEMISTRY easily above 250 pls sir iam eagerly waiting for that sir

kishore.s