NEP 2022, National Education Policy 2022, New Education Policy 2022, Defined by PM Narendra Modi

preview_player
Показать описание
#nationaleducationpolicy2022 #neweducationpolicy2022 #nep2022
Рекомендации по теме
Комментарии
Автор

THANK YOU !! finnaly after centuries, education will change

ekamvirsingh
Автор

No teachers in government schools, and new educational policy 😢😢

shlokbhamarethesmallstoryt
Автор

I'm a victim of this foolish education system

Gojo-rtz
Автор

Thanks u p.m. modi for introducing NEP 2020 we have credit score system and multiple entry and exit options hope ur administration brings 5+3+3+4 structure soon

ravitejaxa
Автор

I was victim of angrej policy system. This is the best. best of luck for next generation

vikashkumar-kgcf
Автор

May 9th grade may Jaa Raha hu agar 10 subjects padhna hoga aur 2 native languages.Ye hard hay par is say skills v develop hoga.... Thanking The government of India...

Sagar-Soni...
Автор

அதுமட்டுமின்றி வளரும் இளைஞர்களான மாணவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டத்தினை அதிகமாக கொடுத்து இப்போதிலிருந்தே அவர்கள் மனதில் அன்பையும் சமாதானத்தையும் ஒழுக்கத்தையும் இரக்க குணத்தையும் ஊட்டி வளர் புள்ள ஒரு அருமையான புதிய பாடத்திட்டத்தில் சேர்த்து கற்பிக்கவும் அப்போதுதான் வருங்கால இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் நடக்காமல் இருக்கும் அனைத்து மனிதர்களிடையே அன்பும் கருணையும் ஓங்கும் வருங்கால ஒழுக்கமுள்ள சமாதானமான இந்தியா உருவாகும் இதனை இந்திய தலைவரான நீங்கள்தான் செயல்படுத்திட வேண்டும்

VijayVijay-nqqh
Автор

Extraordinary talent person good decision BJP PM Modi Sir 🎉👏💐👍

venku-qvfp
Автор

Honerable PM, please note:
ஒரு சாமானியர்களின் நிலைமை தனக்குத் தான் சரியான தரமான கல்வி கிடைக்கவில்லை தன் பிள்ளைகளுக்காது தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி கல்வியில் சேர்க்கிறார்கள் அதற்காக இன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்விக்கு ஒரு குழந்தைக்கு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது ஆனால் அவனோட வருமானமோ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை தான்

VijayVijay-nqqh
Автор

ஒன்று அரசாங்கமே எடுத்து நடத்துங்கள் இல்லையென்றால் தனியார் எடுத்து நடத்த கொள்ளட்டும் அப்போதுதான் சமமான உயர் தரமாக இருக்கும் இல்லையென்றால் காசு உள்ளவனுக்கு ஒரு கல்வியும் காசு இல்லாதவனுக்கு ஒரு கல்வியும் கிடைக்கும் இது இந்திய சட்டத்தில் இடமில்லை இந்திய சட்டத்தில் கல்வி என்பது வியாபாரத்திற்கு அல்ல அனைவருக்கும் சமமானது

VijayVijay-nqqh
Автор

Baja lo beta taliyaan ...jb college admission le liye jaaoge tb pta chalega

GadgetsHigh
Автор

அந்த தனியார் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கு இட ஒதுக்கீட்டை தந்து விடவும் ஆனால் வகுப்பறை என்பது அனைவருக்கும் சமமாக மட்டுமே இருக்க வேண்டும் இல்லையென்றால் அரசு பள்ளிகளை அனைத்தையும் மூடி விடுங்கள் அல்லது இல்லையென்றால் அனைத்து தனியார் வசம் இருக்கும் பள்ளிகளை அரசே எடுத்து நடத்த எடுங்கள் ஏதேனும் ஒன்றையாவது செய்யுங்கள்

VijayVijay-nqqh
Автор

Implementation is all about it matters for higher education it is implemented now talks won't work

KondraMangamma
Автор

Sir sirf bolo mat suno bhi ye adopt kab hoga?

atulchaubey
Автор

Nep syllabus ka book hi ni hai market m kaise padhenge

Aceshorts-gtui
Автор

NEP k chakkar me back lg rhi hmari 😭😭😭

The_art_world_
Автор

எனவே தயவு செய்து அனைத்து கல்வி நிலையங்களையும் அரசுடைமையாக்கி சரியான உயர்தரமான அனைவருக்கும் சமமான கல்வி கொடுத்து இந்தியாவில் கல்வி வியாபாரத்திற்கு இல்லை என்பதை நிரூபிக்கவும்

VijayVijay-nqqh
Автор

இல்லை என்றால் அனைத்து அரசு பள்ளிகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விடுங்கள் அவர்களாவது தரமான கல்வியை கொடுப்பார்கள் ஒன்று அனைத்துமே அரசின் கீழ் இருக்க வேண்டும் அல்லது அனைத்து பள்ளிகளும் தனியார் என்று கீழே இருக்க வேண்டும்

VijayVijay-nqqh
Автор

இனி வரும் கல்வி ஆண்டு முதல் குரூப் பி மற்றும் குரூப் ஏ ஏ ப்ளஸ் பிறகு க்கு மேலே உள்ள இந்திய அரசு அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் வாரிசு மகள் வழி பேரன் பேத்தி உம் மகன் வழி பேரன் பேத்திகளும் அனைவருமே அரசு கல்வி பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை போட வேண்டும்

VijayVijay-nqqh
Автор

Problametic hai ug ke liye ise first standard se chalu karna chahiye ekdam se sab ke liye implement karna bahut mushkil hai

seemadatey