Quantum - Very simple explanation in Tamil | Mr.GK

preview_player
Показать описание

Quantum mechanics animation:

Quantum physics animation:

Wave Particle Duality:

Schrödinger's cat experiment:

Quantum Entanglement:

Quantum Computer in a Nutshell (Documentary)

Demonstrating Quantum Supremacy

Follow us:

#mrgk
#quantum
#StayHome
#WithMe
#sciencegoals

Mr.GK stands for Mr.General Knowledge.
Рекомендации по теме
Комментарии
Автор

மிக அருமையான வீடியோ. நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். உங்கள் வீடியோக்களை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு projector பயன்படுத்தி போட்டுக் காட்டுவேன். மாணவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். எளிய தமிழில்
புரியும் வகையில் விளக்குகிறீர்கள். இந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்தும் board என்ன software சார்? அதை வகுப்புகளில் பயன்படுத்த முடியுமா?

dhandapanithiyagarajan
Автор

நன்றி அண்ணா எவ்வளவு பெரிய அறிவியலை 15 நிமிட விடியோவில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் . You are great .👌👌💐💐🔥

taseer
Автор

Yov...ivlo naal engaya irundha...indha madhiri physics teach panna evanum thoonga matanga.
Purunju patipanga.
Great job man...🙏👌👌👌👌👌

yogeshwaran
Автор

ரொம்ப பெரிய விஷசயத்தை ரொம்ப எளிமைய சொல்லிதீங்க . இத விட யாரும் இவ்வளவு எளிமைய சொல்ல முடியாது. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி.

karthikeyan
Автор

தமிழில் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், அற்புதமாக, உள்ளது bro 👌

saranyavenkatesan
Автор

இதையவே நான் என்னுடைய மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பேன் ; ! எனக்கு மிகவும் பயனுள்ளது . நன்றி தலைவரே

velliangiricncdepartmentof
Автор

Iam a m.phil mathematics schloar, and doing dissertation on quantum computing and fuzzy logic, the way you explained is so elementary, I have referred many many books on quantum computing, and there is no author as explained as elementary as you, hats off!

Mathpress
Автор

தமிழில் மிக எளிய உதாரணங்கள் மூலம் சிறப்பான விளக்கத்தை வழங்கியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

roopankn
Автор

No words to describe this masterpiece... Ppl without science group background like us not only can understand this, but also create interest to know more.. endha physics kaaga science venam nu sonnomo, now we are getting interest in science because of this physics. I believe our education system needs to have this kind of explanation & teaching methods in schools. Some teachers are already doing/trying it... This will be eye opener for many.. Thank you Mr. GK for your efforts and all the best for future.. keep Rocking...!!

gurukharthiksridhar
Автор

Pls continue this board concept bro...it's very useful for understanding easily...and thank u.

pradeepcj
Автор

இந்த அளவுக்கு யாராலும் எளிமையாக கூற மிகவும் மிகவும் மிகவும் அருமையாக எளிமைப்படுத்தி கூறினிறுகள்.... இந்த board software methods very useful.... நீங்க வரும் பதிவில் கண்டிப்பாக பயன்படுத்தலாம்... மிகவும் நன்றி அண்ணா....

sethupathi
Автор

மிகவும் சிறப்பான விளக்கம் சகோதரா நான் இரண்டு வருடமாக இதைக்குறித்த காணொலிகளை பார்த்திருக்கிறேன் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன சானலில் அழகு தமிழில் பதிவிட்டிருந்தார். நீங்களும் மாணவ செல்வங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தீர் இத்தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான பாடப்பிரிவு.

anuradharadhaanu
Автор

Thank you bro. இந்த அளவுக்கு யாரலும் மிக எளிதாக விளக்க முடியாது. வாழ்ததுக்கள்

sunethamuthusamy
Автор

விளக்கம் மிகவும் நன்றாக புரிந்தது. மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமூட்டிவிட்டீர்கள்.

AbdulRahman-oypu
Автор

Mark my words your converting everybody a research scholar it's output is going to be phenomenal ....(**one day you will be reason for biggest innovation yet to come...)

gopinath
Автор

When People not from physics background are familiar with the word quantum and it's related terms, then the credit goes to Mr.G.K. 💖
The effort for explaination using board is really useful. Applause 👏

t.revathy
Автор

Time to feed your curiosity:

1.தூக்கம் ஏன் வருகிறது..?
2.தூங்கும் போது நாம் என்ன செய்கிறோம்?
3. நிறைய பேருக்கு தூக்கம் வராமல் போவதன் காரணம் என்ன?
4. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலத்தில் நிறைய நண்பர்கள் தூக்க மாத்திரை எடுத்தும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறார்கள், அதிகமாக சிந்தித்தல் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளதா?
5. ஆறு மணி நேர தூக்கம் போதும் என்றால், அதிகம் தூங்கினால் சோம்பேறி ஆக வாய்ப்புள்ளதா?
6. அதிகம் தூங்கினால் கும்பகர்ணன் என்று சமூகம் கூறுகிறது, தொடர்ச்சியாக எவ்வளவு நாள் தூங்க முடியும்? அப்படி தூங்கினால் உடல் எடை கூடுமா குறையுமா?

உங்கள் பாணியில் விளக்கம் தாருங்கள் நண்பரே.

-GK

nathang
Автор

He deserves a medal🎖 for his excellent content delivery .... simply ur awesome sir, no words to explain ur greatness ... pls keep doing ur awesome work

saranrajv
Автор

Young's double slit experiment is important 5 mark in 12th😄😁

veeraganesan
Автор

உங்கள் சேவையை பாராட்டி ஒரு கவி எழுதிவருகிறேன். விரைவில் கவி உங்களை சேரும்

yuvadheeranrecords