Paesum Thalaimai - K.R. Nagarajan, Founder of Ramraj Cotton in Paesum Thalaimai | News7 Tamil

preview_player
Показать описание
K.R. Nagarajan, Founder of Ramraj Cotton in Paesum Thalaimai | News7 Tamil

News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
Рекомендации по теме
Комментарии
Автор

அருமையான நேர்கானல்
நன்றி பேசும் தலைமை

vishnubharathit
Автор

உண்மையான பதிவு.. நேர்மையான மனிதர்.. தைரியமானவர்.. வள்ளல்.. வேஷ்டி மற்றும் உள்ளாடைகளும் INNER WEAR 🎽👗🧵👕🥼 Men's and Women's wear உலகத் தரத்துக்கு இனையாக.. Me also job worker..

AshokKumar-rnje
Автор

உயர்ந்த உள்ளம் கொண்ட மனித நேயம் மிக்க மனிதரே நீங்கள் பல்லாண்டு வாழ நெசவாளர் என்று முறையில் உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்... 🙏🙏🙏

VenkatachalamAngappan
Автор

மிகச்சிறந்த நடத்துபவரும் சரி, விருந்தினரும் சரி, உதிர்த்த ஒவ்வொரு சொற்களும் ஆத்மாவையே ஊக்கம் பெறச்செய்வதாக இருந்தது. நன்றி. வாழ்த்துக்களும், வணக்கங்களும். வாழ்க வளமுடன்.

gomathisenthilkumar
Автор

தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் வென்மைக்கு சொந்தக்காரர்💓
எங்கும் வெண்மை!!!
எதிலும் புதுமை!!!
அதுவே தமிழரின் பெருமை!!!
🌿ஐயா வின் வேட்டி மட்டும் தமிழருக்கு முக்கியம் இல்லை!!!அவரின் எழுத்துக்களும் ஒவ்வொருவருக்கும் முக்கியம்...🙏 வாழ்க தமிழ் பாரம்பரியம்

veeramuthurajv
Автор

ஆடையில் மட்டுமே வெண்மை
இருந்தால் போதாது மனிதன்
உள்ளத்திலும் வேண்டும் வெண்மை
என்ற எண்ணத்தில் உங்களின்
வெண்மை எண்ணங்கள் இதழும்
ஒரு சிறப்பே 👌
You are Inspiring Sir🙏

sivamuniyandi
Автор

அய்யா இனிமே நீங்கள்தான் எனக்குரோல்மாடல். News7 க்கு நன்றி

karmegamm
Автор

, நல்ல மனிதர், நல்ல உள்ளம், நல்ல உயர்ந்த எண்ணம், பல வெற்றிகள் வந்து சேர என் வாழ்த்துகள்.சார்

amathalai
Автор

I am a one of the loom party in ramraj cotton 12 year ah loom party ah iruka ... I love ramraj cotton mills ...🙏🙏

deepakkrishnasamy
Автор

Final touch vera level sir ✌🏻✌🏻really Salute Ramraj ✌🏻

priyaselvi
Автор

I have seen almost all the interviews of the 'Peasum Thalamai' topic but never seen such a wonderful speech like u sir... really helpful for the young entrepreneurs like me...

karthickmadhavan
Автор

அய்யா, நாகராஜன் அவர்களே நீங்கள் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் எதிர்காலம்..ஒரு இளைஞனான எனக்கு உங்களை வாழ்த்த தகுதி இல்லை வணங்கி மகிழ்கிறேன்.

kbalars
Автор

Like Nagarajan sir my life is filled with negative things..after hearing his speech I'm confident that I will also make it big..!!

Freesoul
Автор

Advertisement விளம்பரம் கூட கண்ணியமாக இருக்கும்..

AshokKumar-rnje
Автор

He has done a Great service to revive the dhothi culture. Hats off to Sri Nagaraj. God bless!.

ShreeSharma
Автор

One of the great entrepreneurs from Kongu belt

senthilkarthick
Автор

wish you all the best sir for your future motive to promote Tamil culture is very appreciated by bless your company for future growth.

vigneshwaran-ohyw
Автор

Excellent Interview. Good boss. God Bless your Company .

athani
Автор

Thankyou sir. I love ramraj cotton thottil cloth for my babies.

lavable
Автор

நல்ல நேர்மையான தொழிலதிபரை சந்திந்த மகிழ்வு
அவருடைய நுட்பமான பதில்கள்
பிறரை நினைத்த உதவி எண்ணம் சிறப்பு நாகராஜன் சேர்
மனதிலே நல்ல இடத்தைப் பிடித்த நல்லவர் வாழ்க!!
நான் வெளிநாட்டில் வாழ்கிறேன்
இன்றும் ராம்ராஜ் வேட்டி வாங்கி கொடுத்து
அணியவைத்து திருமணவீட்டிற்கு கொண்டு செல்வேன்
உங்களை சந்திக்க ஒருமுறை ஆவல்தான்
வாழ்த்துகள்
விஜயன் உங்கள் கேள்வி பிரமாதம்

nagulavinsinthanaisitharal