Paesum Thalaimai - Business tycoon H. Vasanthakumar 4/4 | 03-04-2016

preview_player
Показать описание
Paesum Thalaimai - Business tycoon H. Vasanthakumar 4/4 | 03-04-2016

News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
Рекомендации по теме
Комментарии
Автор

Enna Oru manushan ya....uyiroda neenga irukumbothu intha video na real legend sir neeenga

tamilkomban
Автор

என்னை கவர்ந்த மனிதர்.. எனக்கு ஒரு வழிகாட்டி.... உங்களை போல் ஒரு நாள் நானும் வருவேன் அய்யா

mahendrankrishnan
Автор

நல்ல business man என்பதை தாண்டி, மிக சிறந்த மனித நேயம் கொண்ட பண்பாளர்...

Автор

கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பார்த்தால் மிகச் சிறந்த வியாபாரி இன்றைய சூழலில் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஒரு பாட புத்தகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

gvestates
Автор

Oh God may his soul RIP Never forget his loss forever.

raniramesh
Автор

தொகுப்பாளர் விஜயன் சார் உங்கள் கேள்விகள் மிக அருமை....
வசந்த குமார் சார் நான் உங்கள் ரோல் மாடலாக இருப்பேன் இறைவன் நாடினால் இதே பேசும் தலமை நிகழ்ச்சியில் ஒரு வெற்றியாளனாக பேட்டி அளிப்பேன்

ismailnasima
Автор

78 முதல் இன்று வரை அதே தன்நிறைவுடன் இருக்கிறேன் என்று கூறியது அருமை பேட்டி எடுத்தவருக்கு எனது பாராட்டுக்கள்

arunachalams
Автор

உழைப்பால் உயர்ந்த உத்தமரே உங்கள் புகழ் என்றும் நிறைந்திருக்கும்🙏
அன்பு அண்ணாச்சி க்கு புகழ் வணக்கம்🙏❤

PunithDurai
Автор

Excellent interview more than a businessman a helping soul

preethaashwin
Автор

அருமையான மனிதர் இளைஞர்களுக்கு ஒரு ஊன்றுகோல்...

vickycoolv
Автор

என் மனதுக்கு பிடித்த மிக சிறப்பான பண்பாளர். அருமை ஐயா வசந்தகுமார் . தொகுப்பாளர் கேள்வி அருமை.

levailantony
Автор

He is a complete man of .... Business and humility.... Love him so much Broad mind of thinking

sureshbabu
Автор

Great Sir, You will forever live in the hearts of Indians. Down to earth personality. RIP.

kaleeswaranvenkatachalam
Автор

அய்யா வசந்தகுமார் அவர்களே உங்களுடைய எழ்மையானபேச்சு மிகஅருமை.எனக்கு சிறுவயதில்இருந்தே ஏதாவதுதொழில் செய்யவேண்டும் என விருப்பம்.உங்களைபோலவே மற்றவர்கீழ் வேலைசெய்ய எனக்குபிடிக்கவில்லை.உங்களுடைய ஆசிர்வாதம் எனக்குவேண்டும் அய்யா.

karmegamm
Автор

H. வசந்த குமார் அய்யாவை போல் மனிதரை நாம் என்றும் காணோம்

ester.ester.t
Автор

Unga show enakku Oru encouragement ahh irukku
Nandri
Naanum Oru naal unga show la iruppen

vigneshwaran
Автор

Inspiring personality Vasantha Kumar a real role model for all, RIP

devarajanstar
Автор

sorry sir there's no words to Express our pain. upto this moment we r not get any chances to meet him. what a wonderful person!. thanks a lot to hear his speech through yr channel. MAY HIS SOUL REST IN PEACE.

poongodimurthi
Автор

I don't know about him very personally and I know him only through social media and Television (very much). But by God's Grace, I happened to meet him once personally, that too as a customer, I met him with my Mother for a very short time (that too 3 to 4 minutes only). I was totally moved by his personality. He is such a great human being. Even though I was a small customer, he was very kind to us. His Soul Rest in Peace.

languageenthusiast
Автор

எப்பா சாமி அண்ணாச்சினா அண்ணாச்சி தான் கலக்கிடாரு

kalusalingamsuperrajagopal