Baakiyalakshmi | Episode Preview 1 | 6th January 2025

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இதுக்கு எப்ப தான் எண்டு கார்டு போடுவிங்க 😢😢😢😢😢😢😢

prakashm
Автор

ஏன் இந்த டைரக்டருக்கு வேற project கிடைக்கிற வரை இந்த கதை இழுக்கும் போல கடவுளே😢😢😢😢😢

kumudhathangaraj
Автор

பேக் அவள் முன்னாள் கணவன் இந்நாள் மனைவியுடன் கொஞ்சுவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது

umadevi-ejnx
Автор

பாக்யா குடும்பத்தினர் உணவில் சிறிதளவாவது உப்பு சேர்த்து உண்ணவேண்டும்! இயக்குனர் அதிகமாவெ எடுத்துக் கொள்ள வேண்டும். என்னதான் நாடகம் என்றாலும் சிறிதளவாவது மானம், ரோஷம் இருக்க வேண்டும். செல்வி யையும் சேர்த்து கோபிக்கு மூன்று மனைவிகள் 😂!

mgsindica
Автор

Avatar movie part 10 vanthaalum varum.
Aanal ithuku oru end varathu

Workaholic-jwjq
Автор

மாநாடு movie la வர மாதிரி ஒரே scene repeat ஆகுது கருமம்

Karthik_Sirthik_
Автор

Director yena Sola vararu na Radhika avainga mamiyar husband Gopinath elloriyum controll panara powerful lady adhuku opposite ah Beku Lakshmi iruku nu kathai mooliama kamikuraru director Bhagaya Lakshmi ye beku nu othukuraru

revathinath
Автор

Enaku oru doubts.... comments pandravanga ellaru director ah eruppanga pola😂😂😂😂

Sivatpkgs
Автор

Soooo boring! I stopped watching this serial! Waste of time!

shahirasaif