DD Returns - Sneak Peek | Santhanam | Surbhi | S.Prem Anand | ofRo | RK Entertainment

preview_player
Показать описание
#DDReturns #SneakPeek #Moviebuff #Santhanam #Surbhi #ofRo #PremAnand #DDReturnsTamilMovie #DDReturnsSneakPeek #DDReturnsMovieScene #moviebuffsneakpeek

Watch the sneak peek of the Tamil movie "DD Returns", Starring Santhanam, Surabhi in the lead role. Directed by S. Prem Anand and Produced by C. Ramesh Kumar

Movie Credits:

Cast : Santhanam, Surabhi, Redin Kingsley, Maran, Pradeep Rawat, Masoom Shankar, Fesi Vijayan,
Motta Rajendran, Munishkanth, Dheena, Bipin, Thanga Durai, , Deepa, Saidai Sethu, Manasi
Directed by : S. Prem Anand
Production : RK Entertainment
Produced by : C. Ramesh Kumar
DOP : Dipak Kumar Padhy
Music: ofRo
Editor : N. B. Srikanth
Trailer Editor : Barath Vikraman
Art : A.R Mohan
Stunt : Hari Dinesh
Choreography : Sandy
VFX : R. Harihara Suthan (Lorven Studios)
Sound Mix : RajaKrishan
Sound Design : Sync cinema
Publicity Design : Dinesh Ashok
Executive Producers : P. Kishore Kumar, S. Bharath
PRO : Nikkil Murukan
Costume Designer : Jasmine Joseph
Still: Raj

For Advertisements Call - 98402 91130

For more Latest Updates Connect with us on Social Media:
Рекомендации по теме
Комментарии
Автор

Padam Semma Fun Uh..😂🔥
Especially 2nd Half..😂😂🔥

VijayKarthik
Автор

நான் எல்லா படுத்திருக்கும் தியேட்டர் போய் பார்ப்பேன் ஆனா இந்த அளவுக்கு தியேட்டர் அதிரும் வரை சிரிப்பை நான் எதிர்பார்க்கவில்லை அருமையான படம், congratulations DD team❤ ....

silambu
Автор

இன்னைக்கு 2 மணி ஷோ பாத்தேன் நல்லா சிரிச்சேன்..படக்குழுவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்....

Neithaltamilan
Автор

நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகம் சிரித்த தருணம். வாழ்த்துக்கள் சந்தானம் குழு. படம் பார்த்து விட்டு வந்த பிறகு கூட நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காட்சிகள் .

prabagarand
Автор

2 hours of stress buster😂 ..enjoyed a lot😁 ....do watch in theatres 😊

keerthana....
Автор

This scene la Santa dialogue pesi irukanum semma hype ah irunthu irukum ..

subalakshmi
Автор

😂🤣யோவ்... செம காமெடியா... சிரிச்சு... சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சுயா❤❤❤🤣😂

saara
Автор

புளு சட்டை ரிவியூ பார்த்து அதிர்ச்சியில் இருப்போர் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

manivannan
Автор

சந்தானம் Hero-வா நடிச்ச படத்துல, இது தான் Best🎉🎉🎉

veerapathiranr
Автор

சூப்பர் படம்.
ரொம்ப நாள் கழிச்சு எல்லா கவலையும் மறந்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலி.
அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்

aparnavenkat
Автор

Ok illa da AK maran anna timing comedy 🔥🔥🔥

ajirudhkpm
Автор

Escape room +squid game 😂.
But fun to watch with family 🎉🎉

SsekRrd
Автор

Tears come in eyes last 15mins .. entire theatre laugh

prabakarank
Автор

Vasanth & ko add than Vera level .😂😂😂😂😂😂😂😂😂😂😂

mdpol
Автор

Thala nu soladha da Ak nu solu 😂😂😂😂 vere level

Akymadhusuha
Автор

Gajini padathula epdi irupaaru indha manushan 🔥🔥 aana ippo😢😢

Suriya_offl
Автор

, ,2nd part. சிரிப்பில் நெஞ்சு வலி வந்து விட்டது.. அவ்வளவு காமெடி.

Prince-undk
Автор

Watched 2 times in theater, both times laughed like mad, great comic writing. Today 3rd time

balajihariharan
Автор

Sema movie சந்தானம் அண்ணா தூள் கிளப்பிட்டாரு நடித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்

karthiknandhakarthik
Автор

Must watch movie. After long time I laughed out loud !! Thank you team and expecting more movies like this.

askbelievereceive