DD RETURNS Review - Santhanam - Tamil Talkies

preview_player
Показать описание
We Guard Property Management Services - 9841 444 708
Рекомендации по теме
Комментарии
Автор

DD returns team after hearing this review : "ஆத்தா, நாங்க pass ஆயிட்டோம்" 😂🤣😂😁🤣😂👏

antste
Автор

Big shock by blue shirt 😳
Biggest hit congrats to your crews 🎉🎉🎉👍.... especially art director 👏👍

mvnathan
Автор

இது blue sattai review ஆ என்று வியப்பில் இருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் ❤😊😊😊

ezhilking
Автор

இந்த வருடத்தில் முதல் முதலாக புளு அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படம் எடுத்த அந்த குழுவுக்கு பாராட்டுக்கள்🌹

chellakand
Автор

For the ever first time i am hearing a positive response for santhanam movie, he needs more appreciation like this....

arunvishwa.m
Автор

Director : இப்பதான்யா நல்ல வார்த்தை சொல்லிருக்கான்😂😂😂

ramgk
Автор

சந்தானம் ஜெயிச்சிட்டார்.. வாழ்த்துக்கள்

SS-hheu
Автор

He reviewed good night movie in positive way but people started to celebrate it when it released on ott. I hope atleast this movie may celebrate by theatre audiance

SixMonth
Автор

After a long time I heard a positive comments for santhanam movie. It's good ❤

Velan_
Автор

𝘼𝙢𝙤𝙪𝙣𝙩 எதுவும் வாங்கிட்டாரா என்று நினைப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊

strnewversion.o
Автор

எத்தனை வருடம் ஆனாலும் பரவாயில்லை இறங்கி செய்ய காத்திருக்கும் GVM சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅😅😅

mr.tamilmix
Автор

தலைவர் ரிவிய்வு பார்த்துட்டு தான் படத்துக்கு போனேன் உண்மையிலே படம் Full fun😂😂😂😂😂 specially 2nd half Motta Rajendran and fefsi vijayan comedylam thaaru maaru🤣🤣🤣🤣🤣

shbhasith
Автор

நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுவதும் நேர்மறையான நல்ல விமர்சனம் குறிப்பாக சந்தானம் அவர்களுடைய படத்திற்கு.. அருமை .. கண்டிப்பா பாக்கணும் போலையே!!!

nellaishankar
Автор

இந்த படத்தை தியேட்டர்ல பாருங்க...சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலியே வந்துருச்சி😅😅😅

aksamayal
Автор

After seeing this Santhanam: ஆத்தா நான் பாசாயிட்டேன்😂😂😂

vijaymusic
Автор

DD movie👌👌🤣🤣 சிரிச்சு வயிறு வலிச்சுருச்சு 👌🤣🤣 செம காமெடி

lovelyheart..
Автор

Santhanam movie positive review.. surprise.. booking a ticket 🎟️

aravind.a
Автор

congrats to DD returns team!
A positive review from blue sattai maran sir is equal to win an oscar!

tonya.
Автор

What a medical miracle? First time seeing very positive reviews 😮

senthu
Автор

நீண்ட நாளைக்கு பிறகு சினிமா ரசிகர்கள் அனைவரையும் சந்தோசமாக சிரிக்க வைத்து விட்டார் சந்தானம்

Govinth__