Nee Irukkum Lyrical Video |Jama |Pari Elavazhagan, Chetan | Ilaiyaraaja | Learn And Teach Production

preview_player
Показать описание
Experience the enchanting song “Nee Irukkum composed by the legendary Isaignani Ilayaraja, exclusively on Divo Music. Immerse yourself in the soulful tunes and mesmerizing lyrics that will leave you captivated. Don't miss out on this musical journey!

Song details
Movie name : JAMA
Song name : Nee Irukkum
Music director: Ilayaraja
Singers : Rajaganapathy , Srisha Vijayasekar
Lyrics: Ilayaraja
Director: Pari Elavazhagan

Cast:
Starring: Pari Elavazhagan, Chetan, Ammu Abhirami, Sri Krishna Dayal, K.V.N Manimegalai,
Kaala Kumar, Vasanth Marimuthu, Jesuraj, S.Sarathi Krishnan, Siva Maran, A.K.Elavazhagan
Directed By: Pari Elavazhagan

Movie Details :
Production Company: Ssbv Learn And Teach Production Private Limited
Producers : Sai Devanand S, Sasikala S, Sai Venkateswaran S
Release Partner: Picture Box Company, Alexander
Creative Producer: Hariprasad Rajagopal
Music : Isaignani Ilayaraja
Lyrics : Isaignani Ilayaraja
Vocals: Raja Ganapathy ,Sreesha,Priya Jeberson,Madhu Balakrishna,
Kalaimamani Thaangal,Sekar
Audiography: A.M.Senthamizhan(Dolby Atmos)
Sound Design: A.M.Senthamizhan & S.Sathish Kumar
Audio Production: Creative Pumbaa Studio
Dop: Gopal Krishna
Associate Cameraman : Ravee
Editor : Partha M A
Art Director: Srikanth Gopal
Costume Designer: Abinanthini
Assitant Costume Designer :Ashik Ahmed M.I
Choreography: Mr.Krishnan Therukoothu Vaathiyaar ( Song:Arjunan Tharu )
Dialogues & Writer : Pari Elavazhagan
Stills : Vinayaga
Makeup : D Ravichandran
DI: Mangopost
Colorist: Franklin V, Suresh Ravi
Vfx & Cg: Viyan FX,V. Ragava Gopalan,G. Selva Kumar,R. Venkateswaran
Co-Directors : Dharmaseelan Udaiyappan, Ragul Balaji
Associate Directors : Rakesh, Baby
Assistant Directors : Rajan, Thangavelu.S,Kalidoss,
James Ernest, Manimaaran,Nithisha Prabhakaran
Publicity Designs : Thandora Chandru
Production Executive : Nanal Naresh
Production Manager : Srinivasan
Executive Producer : PJ Prakash
PRO: Suresh Chandra, Nassar
Marketing & Promotions : Spotlight
Trailer Editor : Partha M A

In Association with Divo Music

--------------------------------------------------------------------------------------------------

Рекомендации по теме
Комментарии
Автор

இசையில் சமத்துவம் பார்ப்பது நம் ராஜா பெரிய நடிகரா சிறிய நடிகரா புது நடிகரா எதுவும் பார்க்காது அவரது இசை

ravikumar-itbl
Автор

இதமான பாடல்களை எங்களுக்காக 47 ஆண்டுகளாக தரும் என் இசை கடவுள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

balajimithra
Автор

யாரு வேணாலும் கமெண்ட் போடலாம் ஆனா இசையை யாராலும் போட முடியாது இசை கடவுளைத் தவிர

RAGAVUCHIHA
Автор

இந்த ஆள ஜெயிக்க இந்த ஆளால மட்டும் தான் முடியும்... என்ன இதமான இசை... ❤❤❤ முதல் தடவ கேக்குறேன்... ஆனாலும் உயிர தொழச்சிட்டு உள்ள போகுது...

தமிழன்-யந
Автор

தொடர்ந்து 200 முறை கேட்டுள்ளேன் இந்த பாடலை என் ராசாவுக்காக❤

vijaycr
Автор

கேட்டு ...கேட்டு...பழகி போகி பிடிக்குறதில்ல பாட்டு...கேட்டவுடனே உசுற தான் நம்ம ராசா ...பாட்டு...

KARTHIKEYANRAJAGOPAL
Автор

வழி நெடுக காட்டுமல்லி.... பாடலை முந்தும் இன்னொரு பாடல்.... ராஜா வை முந்துவது ராஜா

karursenthil
Автор

வார்த்தை பிசிரு கிடையாது .
இசை இறைச்சல் கிடையாது.
இசைன்னா....இளையராஜா
தான். ⚘⚘⚘⚘⚘🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

a.sgamer
Автор

சூப்பர் ஸ்டார் நடிகருக்கும் ஒரே பாடல் தான் புதிய நடிகருக்கும் ஒரே பாடல் தான். இசைஞானி யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை.

navaratnamrajamanoharan
Автор

இசைஞானி என்ற பட்டத்துக்கு பட்டா உள்ள ஒரே ஞானி... 🙏

ambethkermathanambethkerma
Автор

இளையராஜாவின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கும் இசை ரசிகர்களுக்கு புதிய பாடல்கள் கேட்க முடியாமல் தவிக்கும் இசை காதுகளுக்கு அவ்வப்போது இசையால் தாலாட்டி மனதை வருடி எங்கள் இதயத்திற்கு மருந்தாக இதுபோல் பல பாடல்களை தந்த இசைஞானி இளையராஜாவிற்கு என்றும் எங்கள் அன்பு

saradhavivega
Автор

Wow.. வேற லெவல்.. நீண்ட நாள் கழித்து ஒரு அற்புதமான இசையை கேட்க வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி.... ராஜா ராஜாதான்....

Balamurugan-bstu
Автор

சமீப காலமாக தேனமுது போன்ற இசை மற்ற இசையமைப்பாளர்களால் வற்றினாலும் எங்கள் இசை தேவனின் வற்றாத இசை நதியில் மட்டும் தேனமுதான இசை வரும்

alaguraja
Автор

82.வருடம் வாழும் 18வயது இளைஞன் ராஜா 🌹💪

Balashanmugam-dbii
Автор

"எப்போதும் நீ ராசாதான்"

உங்களை மிஞ்ச ஆளே இல்ல சார். இரைச்சலில்லாத இசைதான் இசைன்னு 81 வயசுலயும் எங்களுக்காக சுத்தமான இசையைத் தர்றீங்க. நாங்க புண்ணியம் பண்ணி இருக்கணும் சார் இதையெல்லாம் கேட்க.

வாழ்க எங்கள் ராஜாவே!

Humanbeingtn
Автор

81 வயதிலும் ஆரோக்கியமான இசையை பிரசவிக்கும் இசை தாய் எங்கள் ராஜா... ❤

StarSuper
Автор

Head phone ல கேட்டு பாருங்கள்...கெறங்க வைக்கும்... ராஜா ராஜாதி ராஜா 👍🤝❤️

chellamanim
Автор

இப்படி பாடலை கேட்டாலே போதும். நோய் நம்மை அண்டாது. மாரடைப்பு வரவே வராது.

classicify
Автор

இந்த பாடலை கேட்டு மனசு உருகவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை

nramesh
Автор

ஒருசில இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளத்தை உருக்கும் மகாவித்தை கற்றவர் வேறயாரு அது நீர்தாமய்யா❤

rajagowrir