Thenkizhakku - Lyric Video | Vaazhai | Mari Selvaraj | Santhosh Narayanan | Nikhila Vimal | Dhee

preview_player
Показать описание
#Thenkizhakku #Vaazhai #MariSelvaraj #SanthoshNarayanan #NikhilaVimal #Dhee #Yugabharathi #DisneyPlusHotStar #NavviStudios #FarmersMasterPlanProduction #RedGiantMovies #ThenkizhakkuLyricVideo

Ready to immerse yourself in the soul stirring melodies of "Thenkizhakku" from "Vaazhai", Sung by Dhee, Lyrics Written by Yugabharathi, Music Composed by Santhosh Narayanan. Hit the Play button now and let the music take you on a magical journey 🎶❤️

Song Credits:

Song Name : Thenkizhakku
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Lyricist : Yugabharathi
Singer : Dhee
Violin : Embar S Kannan
Indian Percussions : Karthik Vamsi
Recorded by Santhosh Narayanan, Karthik Manickavasakam, Pranav Muniraj, Rupendar Venkatesh
Recorded at Future Tense Studios, Chennai
Recording Engineer : Pranav Muniraj, Rupendar Venkatesh
Studio Assistant : Jaba Raj
Mixed and Mastered by Rupendar Venkatesh at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh

Listen to #Thenkizhakku Song from #Vaazhai on your favourite streaming apps:

Movie Credits:

Banner : Disney+ Hotstar, Navvi Studios, Farmer’s Master Plan Production
Release by Red Giant Movies
Song Composed, Produced and Arranged by Santhosh Narayanan
Lyricist : Yugabharathi, Vivek, Mari Selvaraj
Cast : Ponvel. M, Raghul. R, Kalaiyarasan, Nikhila Vimal, J. Sathish Kumar, Dhivya Duraisamy, Janaki
Director : Mari Selvaraj
Produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj
DOP : Theni Eswar
Art Director : Kumar Gangappan
Editor : Suriya Pradhaman
Action Choreography : Dhilip Subbarayan
Dance Choreography : Sandy
Audiography : Suren
Sound Designer : Suren.G, Alagiyakoothan.S
Costume Designer : Shri Swarna
Costumer : T.Ravi
Makeup : R.Ganapathy
Stills : JayakumarVairavan
Publicity Designer : Kabilan
VFX : Harihara Sudhan
DI Colourist : Prasad Somasekar
DI Line Producer : ML Vijayakumar
PRO : Sathish (AIM)
Executive Producer : Venkat Arumugam
Subtitles by Subemy Subtitling Cards - Nandini Karky

Lyrics Animation by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

GOAT திரைபடப் பாடலைவிட 100 மடங்கு இந்த பாடல் அருமையாக இருக்கிறது.... உண்மை என்றால் லைக் போடவும்🎉🎉🎉😊

simskutty
Автор

2:10...
நாம் எதை அருவருப்பு என்று நினைக்கிறோமோ
அதை அழகாக்கிவிடுகிறார்
இயக்குனர்
மாரி செல்வராஜ்...❤❤❤
( எனக்கு அருவருப்பாக இருந்த
இந்த பூச்சி தற்போது
அழகாக தெரிகிறது...
மனிதருக்குள்ளும்
இது போன்ற மனக்கசப்புகளை அகற்றுங்கள் !
வாழ்க்கை இனிதாகும்... ❤️
நன்றி 🌹🌹🌹 )

KarthikRed-xvdl
Автор

Today morning i heard this song for the first time while i was traveling in a public transport, instantly searched this song in shazam and till now i played this song for more than 20 times. Amazingly beautiful!

vineethmv
Автор

யப்பா இதுபோல பாடலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சி 😍... இதுக்கு தான் SaNa வேணும் ❤️...நன்றிகள் மாரி அண்ணா ❤

santhanamr
Автор

பள்ளியில் எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் Dr Ambedkar Govt(A.D.W ) Boy's Hr Sec school Nallamalpuram, Thirunelveli எடுக்கப்பட்டவை. எங்கள் பள்ளியை பாடலில் காணும் போது பள்ளியில் இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மாரி செல்வராஜ் சார் மற்றும் வாழை படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்🎉.

smileattitude
Автор

இசைக்கு உணர்வு குடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் சந்தோஷ் ❤

blackwings
Автор

❤இதயத்தை வருடி இதமாக்கும் இசையும்..இனிமையான வரிகளும், குரலும், காட்சிகளும் ❤ ....👌

PANDIYARAJAKKALVISION
Автор

மீண்டும் 90 களில் கேட்கும் பாடல் போல..
இசையும் வரிகளும் சேர்ந்த மயிலிறகு வருடிகள்

Muhesharun
Автор

நான் ஒரு யுவன் ரசிகன் ஆனா சந்தோஷ் நாராயணன் ஓரு தனிக்காட்டு ராஜா 👑 இந்த காலத்தின் சிறந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 🥰🥰🥰🔥💥💥

Karthi-kj
Автор

வெகு நாட்களுக்குப் பிறகு காதுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு இனிமையான ஒரு பாடல்
இந்தப் பாட்டை கேட்கும்போது ஏதோ இனம் புரியாத ஒரு இன்ப வலி உண்டாகிறது❤

priyadevi
Автор

மண்ணின் முகங்களை வெள்ளித்திரை கொண்டு வரும் திறன் இயக்குனர் மாரி செல்வராஜ் மட்டுமே உள்ளது ❤❤❤ வாழ்த்துக்கள்

mohamediliyasmohideen
Автор

நீ...நீ ..சொல்லும் கதை
நான்... நான்.. கேக்கும் வர..
நாமாவோம் மாய பறவைகளே.... இந்த வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது🎉🎉❤❤❤❤❤i like this

bharani
Автор

மாரி செல்வராஜ்🎥🎬 யுகபாரதி🖋️🗒️
சந்தோஷ் நாராயணன் 🎹
தீ 🎙️🪄
💙💙💙

gunarajkavi
Автор

மிக மிக அருமையான பாடல்.
பாடல் கேட்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
"நாமாவோம் மாயப் பறவைகளே" னு முடிக்கும் போது ஏதோ ஒரு feel ஆக்கிரமித்து என்னையறியாமலேயே கண்களில் கண்ணீர்!!!
நன்றி மாரி செல்வராஜ்,
யுகபாரதி, சந்தோஷ் & தீ.

prasadhvijay
Автор

ஆவாரம் பூவும் இரயில் பூச்சியூம்.... அப்பா என்னா.... ஒளிப்பதிவு. பாடல் வரிகள் இசை நெஞ்சில் ❤❤

marimuthup
Автор

🩷ஜானகி அம்மா"வுக்கு எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கவர்ச்சியான குரலோ,
அதேபோன்ற ஒரு குரல் தான்
❤️‍🔥தீக்ஷிதா"க்கும்.👍👍👍

shanEditzYT
Автор

This magic happens only Sana and Mari Combo…This song is a milestone in Tamil Cinema…Great Composition and Classic Singing and Beautiful Direction…

kdhanasekar
Автор

இந்தப் பாடலை ஆறு முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது அவ்வளவு அழகாக மாரி செல்வராஜ் அவர்கள் மனதிற்கு நெருக்கமாக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார் மேலும் யுகபாரதி அவர்கள் எழுதி வரிகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானது இந்த பாடலை பாடிய இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் இந்தப் படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤😮😮😮😊😊

azhagarnallan
Автор

பாட்டு பாருங்க, எவ்வளவு இனிமையா இருக்கு பாருங்க. கேட்டுக்கிட்டு இருக்கணும் போல தோணுது. அருமை அருமை.

ragus
Автор

இயக்குனர் மாரிசெல்வராஜ் அடுத்த படைப்பு வாழை 👍🎶🌹🌹👋👍வெற்றி நிச்சயம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் ❤

Saravanavelu