Pirai Thedum | Mayakkam Enna

preview_player
Показать описание
Presenting the "Pirai Thedum Iravilae” from “Mayakkam Enna” Directed by Selvaraghavan, Starring Dhanush,Richa Gangopadhyay Produced by
Dineshkumar, Easwaramoorthy, Manohar Prasad, Ravi Shankar Prasad
Selvaraghavan.

Song Name: Pirai Thedum Iravilae
Album Name : Mayakkam Enna
Language : Tamil
Vocals: G. V. Prakash Kumar, Saindhavi
Lyrics: Dhanush
Music: G. V. Prakash Kumar
Рекомендации по теме
Комментарии
Автор

My fav one 💜

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா


அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீா்க்கும் போதுமா

நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்

அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே

இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்

AmmuAmmu-brdw
Автор

இந்த பாடலை பிடிக்காதவர்களே இருக்க மாட்டாங்க ❤ தனுஷ் Lyrics....❤

arunkd
Автор

தனிமையில் இருக்கயில் இந்த பாடல் மனதிற்கு ஒரு மருந்தும்

perumalmahesh
Автор

உனக்கென மட்டும் வாழும்
This line🥰. சிலருக்கு அழுகையும் சிலருக்கு ஆனந்தத்தையும் தரும் வரிகள் ❤❤❤

KuKuTamizhTrends
Автор

Yarellam jv saindhavi concertku apram marubadium ayul ragai neeyadi... Ena aaniverai ne... ❤

Keerthi-mj-my
Автор

Unkena mattum valum ithyamadi itha lyrics yaaruku rompa புடிக்கும் firends solluga firends🫂

erilneerilne
Автор

Who all hear this song at 12 o clock with deep cry no reason for break up but still 25 days no phone calls and no messages but those the are talking still 3 o clock at the time i told him i want to sleep quick but the time is now free sleeping not come on eyes it will be filled heart tears and full expectation is worthlesss no words to say about him ...i can sleep every night before 1 o clock ...

sakthivelsumadhi.ssumadhi
Автор

பெண் : { பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா } (2)

பெண் : இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

பெண் : அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா

பெண் : நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

ஆண் : என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி

ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

பெண் : விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

பெண் : அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே

ஆண் : இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

Vasu_us
Автор

Most fav song 😍... 2024 ahh irunthum innum intha song ku vibe pandrom 🦋🤞

jothilakshmijothilakshmi
Автор

என்னை மட்டுமல்ல ஓருசிலரையும் அழவைத்த பாடல்😢😢😢😢😢😢❤❤

ghassansalim
Автор

எப்பவும் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கணும்னு தோணுது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

GayathriS-stps
Автор

மனதுக்கு இனிமையான song ❤️❤️ கேட்கும் போது எங்கயோ போது மனம் ❤️🌹❤️

muhamedirfan
Автор

Instagram la GV Prakash and saindhavi paadana reels paathutu vanthu yaaru intha song

MuthuKumaran-yfow
Автор

சிலரை அழவைக்கும் பாடல் வரிகள் சூப்பர் 👌👌👌😭😭😭😭😭😭

SabariE-jx
Автор

Hey friends anyone in 2025
its not song its emotional 🙂
your lyrics will never get tired of listening to many times 💯🔥

dmcangel
Автор

Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Irulil kanneerum edharkku
Madiyil kannmooda vaa
Azhagae indha sogam edharkku
Naan un thaayum allavaa
Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Azhudhaal un paarvaiyum, ayarndhaal un kaalgalum
Adhikaalaiyin koodalil sogam theerkkum podhumaa
Nizhal thaedidum aanmaiyum nijam thaedidum penmaiyum
Oru porvaiyil vaazhum inbam dheivam thandha sondhamaa
En aayul raegai neeyadi
En aani vaeradi
Sumai thaangum endhan kanmani
Ennai sudum pani
Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Vizhiyin andha thaedalum, alaiyum undhan nenjamum
Purindhaalae podhumae yaezhu jenmam thaanguvaen
Anal maelae vaazhgiraai, nadhi poalae paaigiraai
Oru kaaranam illaiyae meesai vaiththa pillaiyae
Idhai kaadhal endru solvadhaa
Nizhal kaaindhukkolvadhaa
Dhinam kollum indha bhoomiyil
Nee varam tharum idam

belykekash
Автор

After seeing GVP AND SAIDHAVI stage performance 🎭 anyone hearing this song 😢

mrahome
Автор

In recent times am addicted of this song, Superb lyrics, Vocals, Music, Selva's love Magic. Especially this line "என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி" pure of understanding.

balaji
Автор

Semma paatu recently addictee 😢😢 naan single than but irunthalum over feeling aaguthu. Ennamo aaguthu mind kulla depression la free aaguthu oru maari feel aaguthu. My favorite song

k.dharanish
Автор

Single la eruthalum entha song keka Nalla tha erukuthu 🍂💫

parthasarathy