Pirai Thedum iraviley | Lyrical video | dhanush -- Studio Mine

preview_player
Показать описание
Awesome soothing love romantic song from Mayakamenna movie starring Dhanush and Richa gangopadhyay directed by Selvaraghavan.

Cast and Crew:
Producer - Gemini film circuit
Director - Selvaraghavan
Music - GV Prakash
Casting - Dhanush , Richa gangodhyay

Enjoy this romantic love song & stay connected for more videos!
Please Like, Share and Comment

#dhanush #selvaraghavan #Ayirathiloruvan #kalakeyas #mayakamenna #studiomine #kalakeya #porvaal

🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Permission is kindly requested to continue the broadcast.
Рекомендации по теме
Комментарии
Автор

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா (2)

இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா

நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா


என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி

உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே

இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

Balamurugan-bdrr
Автор

Vera vera level song intha song addict mattum like pannunga

firstspeech
Автор

Eanna mathiri song Vera leval kke Vera level intha song kekkum poathu yaaru heart touch pannutho avanga mattum like pannugga, 😍😍😍

shanmugavel.SV
Автор

நிழல் தேடிடும் ஆண்மையும்…
நிஜம் தேடிடும் பெண்மையும்…
ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
தெய்வம் தந்த சொந்தமா… a beautiful way to explain .proud of tamil

mohamedthersalin
Автор

2022 ல யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேக்குறீங்க ❤️

shalumaa
Автор

Saindhevi semma voice 😍😍 g.v .praskesh semma matching voice semma Melody yaaru manasuku pidikuthoo like

navaneethan.mnaveen
Автор

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

SR-nxxz
Автор

😍இந்தப் பாடலைக் கேட்கும்போது பழசெல்லாம் ஞாபகம் வருகிறது கண்கள் கலங்குகிறது 😥😢

santhoshp
Автор

🥰🥰என் ஆயுள் ரேகை நீயடி....👉
என் ஆணி
சுமைதாங்கும் எந்தன் கண்மனி😍
எனை சுடும்
உனக்கென மட்டும் வாழும்
உயிருள்ளவரை நான் உன்
my fav lyrics 😘😘🔥🔥

karthikpranav
Автор

எவ்வளவு முறை கேட்டாலும் போதை இறங்காத பாடல்

BALAMURUGAN-dfbz
Автор

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்பாடலைக் கேட்க என் மனம் துடிக்கும்...💯✨🖤

saadhanaitubes
Автор

உண்மையிலே இந்த Song கேட்கும் பொது ரொம்ப மனசு அமைதி ஆகுது

AH-bopl
Автор

பாடலை கேட்கும் போது லேசாக வலிக்கிறது. நம்மையும் நேசிக்க உலகில் யாரும் இருப்பார்களா என்று

aruran
Автор

பிறை தேடும் இரவிலே தேடி அழைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே.... அன்பே நீ வா...🤗😍😻🤩 Melting voice 😍😻🙈🥰

palanivelthenur
Автор

Unmaiya love pannurawangaluku than indtha song ah romba deep ah feel panna ealum I am addicted this song❤️🍂😍🖤

junaideennadeeranadeera
Автор

Ithai kadhal endru solvatha. Nizhal kaaithu kolvatha. Dhinam kollum intha bhoomiyil. Nee varam tharum idam. My fvrt lyrics male Vizhiyin antha thedalum alaiyum undhan nenjamum. Purinthaley pothumey. Yezhu jenmam thaanguven. My fvrt female Prakash nice voice intha song kettute irukalam pola irukku nu soltravanga like podunga most loveable lyrics unakena mattum vazhum idhayamadi uyrullavarai naan un

dineshbabu
Автор

2021la intha songa kekkuravaga oru like poduga ❤💝💝

rooba
Автор

2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤

COMMENTsectionRD
Автор

2023 la innnum inda song ennku feeling +++ over 😢

QueenShas-ml
Автор

Unakenna mattum valum Uyir ulla vari na un Semma

kokssk