Student Protest | Student Protest About Online Exam | Student Protest At Valluvar Kottam

preview_player
Показать описание
#StudentProtest
Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.

We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!

------------------------------------------------------
Connect with us in Social media
------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

எடப்பாடி பழனிசாமி தலைவர் முதலமைச்சராக இருந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற ப்படும் என்று சொல்லி இருப்பார்

s.m.balaneditz
Автор

மாணவர்கள் பிரச்சனையை முதலில் காது கொடுத்து கேளுங்கள்..

chenkadhirvelb
Автор

இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா 😖😫😩...

blackboyscreationz
Автор

I’m a faculty our college students attended online and wrote offline exam and they had campus interviews and got job, it depends upon the students how they study and their seriousness of education, looks like no one attended online classes properly by spending time with playing game and enjoying making fun of sir ma’am, everything is in your hands students

infamous
Автор

இந்த போராட்டம் அஇஅதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் மு.க .ஸ்டாலின் அவர் நம்ம கூட போராடி அரசியல் பன்னுவாரு ....இப்ப இது சொட்ட அது .... னு

rules-bracker
Автор

Worst Govt in TN is DMK Stalin
Feeling ashame Of This Government not understanding the pain of students.
#BanDMKGOVERNMENT

vishnus
Автор

அன்று மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் உள்ளது. முதல்வருக்கு மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

MR-zvfg
Автор

மாணவர்களயே இப்படி அடிக்க சொல்லிருக்காங்க இந்த அரசு💦
நியாயமான போராட்டத்துக்கே இப்படி அநியாயம் பன்றாங்க.

Thala_Thalapathy
Автор

போராட்டம் செய்றவங்க எல்லாரும் வீடுல உள்ள அப்பா அம்மா எல்லாரையும் அழைத்து சென்று போராட்டம் நடத்தவும்

Everything-tamilan
Автор

Second akka correct ah pasunanga🔥🔥#we want online exam

jeyasuriya
Автор

இன்னும் சில மாதங்களில் மாநகராட்சி தேர்தல் வருகிறது அப்பொழுது உங்கள் வலிமையை காட்டுங்கள் 👍

saravanansakthi
Автор

Think if DMK would be an opponent party then definitely Stalin would have supported students

peterrajrockz
Автор

Enna da adikirenga avanga enna kolaiya pannanga 😒
Students mela Kai vaikrenga🤭iru d ungala vote podra edathula Kai vaikirom🙃💥

mohammedbasith
Автор

Ellarum voter id and Aadhaar card collect panni collector office la nanga endha governmentku vote pada mattomnu solli kudukanum... kandipa idhu 💯 workout ennga clg pasanga karuthu

NANTHAKUMARP-jkvx
Автор

Exam fees online la pay pannanum and semester fees online pay pannanum but exam only offline how is it

Ramyagopal
Автор

Student melayey kai vachittanga itha summa vidakudathu✊✊✊

rdxbalagaming
Автор

மாணவர்கள் அனைவரும் இன்ன எவனுக்கும் ஒட்டு போடாதீங்க.. போராட்டம் நடந்து 1 week aguthu இன்னும் இந்த முதலமைச்சர் எதாவது soluragana பாருங்க frds
இனி மேல் யாவது puruzukoga frds🌹🌹🌹🌹🌹

wanted
Автор

என்னங்க நியாயம் மத்த மாநிலத்தில பிறந்திருக்கலாம்

s.m.balaneditz
Автор

Students yarum DMK vote panathinga namala vaichu play pandranga nalla

Chaicoloured
Автор

open book சிஸ்டத்திற்கு prepare பண்ண சொல்லிட்டு கடைசியில் exam time ஒரு மாதத்தில் மனப்பாடம் பண்ணுனா எப்படி நியாயம்?

chenkadhirvelb