Jabbar Bhai Restaurant Ghee Rice | Bulk Cooking with Jabbar Bhai...

preview_player
Показать описание
Ingredients:

Onion 1.4 Kg
Ghee 700g
Oil 700g
Cardamom 7g
Cinnamon 7g
Clove 7g
Star Anise 5 Pcs
Tomato 1.4 Kg
Green Chilli 70g
Curd 700ml
Salt 280g
Coriander Leaf , Mint Leaf 1.5 Bunches Each
Ginger 350g , Garlic 350g paste
Water 9.1 Ltr
Rice 7 Kg
----------------------------------------------------------------------------------------------

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775

----------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

India:

As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases

UAE:
Amazon UAE EID sale live

For Orders in UAE Contact : +971 555139775

For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528
Рекомендации по теме
Комментарии
Автор

அளவுகளை இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லுவதில்லை. எங்கே அடுத்தவன் பிழைத்துவிடுவானோ தொழில் ரகசியம் என்று மறைத்துவிடுவார்கள். மற்றவர்களும் கற்றுக்கொள்ளட்டும் பிழைக்கட்டும் என நினைக்க பெரிய மனசு வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

gangaacircuits
Автор

தான் மட்டும் வளரும் போது தனது எடிட்டர் வாழ வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது வாழ்த்துக்கள் 💐💐

vitchuedits
Автор

எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ஜப்பார் அண்ணா எங்கள் தமிழ் நாட்டின் பெருமை!🙏🙏🙏🙏🙏

SuloRajasekar
Автор

வேற லெவல் ஜாபார் பாய் நீங்க.

வீட்டில் சமையல் கற்றுக்கொள்ள மற்றும் வியாபார ரீதியாக கற்றுக்கொள்ள என தனித்தனியாக அளவுகள் கூறும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல

karthikeyant
Автор

தொழில் நேர்த்தியும் அதை சிறிதும் மறைக்காத நேர்மையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரெசிபியும் அருமை.

B.K.VARALAKSHMI
Автор

இவ்வளவு பரபரப்பான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பதிவு போட்டதற்கு நன்றி...இறைவன் மென்மேலும் உங்களை வளரச்செய்யவானாக

mohamednazeem
Автор

சகோ உண்மையில் நீங்கள் தான் மனிதர்.இந்த அளவுக்கு யாரும் சொல்லி கொடுத்ததில்லை.சொன்னதும் இல்லை.உங்கள் வியாபாரத்தையும் சொல்கிறீர்கள். தலைவணங்குகிறேன்... நீங்கள் மென்மேலும் வளர இறைவன் என்றும் துணை நிற்பார்.உங்கள் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்...

ramjiharsh
Автор

உங்களுக்கு நல்ல மனசு பாய் நீங்க இன்னும் பல உயர்ந்த நிலை அடைய வேண்டும் இறைவன் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் 💐💐💐💐🤝🤝

vijaykuwait
Автор

Very humble man and everyone like him. God bless you Jabbar Bhai.❤

fathimthameem
Автор

பாய்... தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே! ரமலான் வாழ்த்துக்கள் பாய்.

saishivanyakuttis
Автор

your perfection of cooking is soo awesome sir .👌👌👌👌👌👌👌

ammasamayalarogyam
Автор

I am seeing your videos for your attitude , Masha Allah brother
May Allah bless your effort

lightupourvision
Автор

Good work Jabbar Bhai
Your working very hard
Almighty will bless you with all prosperity ❤

anupapukutty
Автор

I really appreciate Ur recipe.I will try It. I am watching from Italy.

maryjoseph
Автор

bhai ethu epdiyoo ungala pakkum bothu unga thoppa mattum nalla koranjiruchu semma....

dameemansari
Автор

Anna intha recipe ah na try pannen .... first class ah vathuruku....mikka nandri....en pasanga happpiiii...god bless you anna....

merlinmanickadoss
Автор

Not only exclent cook, exclent human being, thanks a lot

SanthiMeena-kdgu
Автор

Superb Bai I will try this for the Ramazan festival may almighty Allah bless you from Sri Lanka

niharmaas
Автор

Recipes and ur name will pass from generation to generation ...

Dr_epsy_bhms
Автор

Happy to see your growth, past 1 year we're watching your channel. In my home, my son Varun sai is a biggest fan for you and your channel.. He use to watch all your videos.. He's studying only grade 1 in Abudhabi.. We already made a plan to come sharjah to have lunch in your hotel during this Eid holidays 😊

Vijaybhackia