HOME MADE MILK POWDER RECIPE - NEW METHOD MILK POWDER RECIPE

preview_player
Показать описание
EASY HOME MADE MILK POWDER RECIPE - MILK POWDER RECIPE IN TAMIL - HOME MADE MILK POWDER - MILK POWDER
Рекомендации по теме
Комментарии
Автор

Super Bro, New method. Thanks for Uploading ...👌👌💐💐👍👍

kanimozhi
Автор

அருமை தோழரே மிக்க நன்றி மற்றும் பால் பவுடர் செய்வதை முதல் முறையாக பார்க்கிறேன் அதுவும் என் மொழியில் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி

nallavanukunallavan
Автор

அன்பு தோழரே இனிமையான இரவு பொழுதில் அருமையான பதிவு முதல் முறையாக பிரமிப்படைந்தேன் வீட்டில் இருந்து எப்படி பால் பவுடர் செய்ய வேண்டும் என்பதை தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் விளக்கினீர்கள் ரொம்ப வித்தியாசமான முறையில் எவரையும் கவரும் வகையில் அற்புதமான முறையில் இருந்தது உங்களின் ஒவ்வொரு பதிவுகள் விலை மதிப்பில்லாதவை பிரசித்தி பெற்றவை நாங்களும் செய்து பார்க்கிறோம் வாழ்த்துக்கள் தோழரே

dhanveerirfan
Автор

ஐயா நீங்கள் கூரும் விளக்கம் அழகா 🤔 செய்து காட்டும் செய்முறை அழகா 🤔 குரலும் இனிமை 👌 செயலும் இனிமை 👌👌👌 வாழ்த்துக்கள் பல கோடி 🤝🤝🤝👍👍👍

sangeethapapu
Автор

Super uncle Neenga ne solra yella recipes um try panren... Yellam correct ah tha varuthu

nishmajose
Автор

Wow super sir first time na nerla pakran romba nala na milk powder epdi seivanganu yosipan eppo thayrijikitan thank you so much...

komalakani
Автор

மிகவும் எளிமையான மற்றும் அருமையான செய்முறை. மிகவும் நன்றி அண்ணன்

spnithiyapriya
Автор

Youtube la ithuvaraikkum paakkatha vdo...super..bro👍👍

vanajasubbiah
Автор

Ethula dislike panna Ena da eruku.. Dislike panna ellarum milkypowder company owner's ah

maransubavlogs
Автор

இது வரைக்கும் நான் நினைத்துப் பார்க்காத ஒன்று.அருமை.இப்படிதான் பால் பவுடர் செய்றாங்களா? சூப்பர் சகோதரா.

chithraadhikesavan
Автор

Superb. I watched this recipe in another you tube channel, but they prepared it using store bought koya. This one is perfect homemade milk powder.

induraj
Автор

Super Anna ithuvaraikum vera yarum ipdi milk powder pannathila romba simple la pannitenga well done anna

monisha
Автор

அடடா.... இது புதுசா இருக்கே...? இதையும் செய்து பார்த்திடுவோம்.
👍😍

radhaisampath
Автор

Wow very interesting recipe Anna supera senjutteenga semmaya irukku

trendingsamayal
Автор

u r taken so much effort so much time and u r telling the way very very nice it's really useful for ladies thank you so much Anna God bless you abundantly Anna and u r family also and thank you for answering back

jayajay
Автор

புதுமையான, குறைவான விலையில் உபயோகமான எல்லா பதிவுமே, எளிமையானதாக உள்ளது. மற்றும் மிக அருமையான சுவையானதாக உள்ளது. தொடர்ந்து இது போல் பல பதிவுகளை வெளியிட்டு எங்களுக்கு உதவவ வாழ்த்துக்கள்

bhuvanababu
Автор

Your efforts are highly appreciable ji. Thanks for sharing.

jaikswamy
Автор

அருமை அருமை அருமையான பதிவு இவ்வளவு நாள் பார்க்காத பதிவு நன்றி சகோதரரே

johnaaa
Автор

அருமை!+ ஆரோக்கியமும் கூட! மிக்க நன்றி ங்க அண்ணா

mariedimanche
Автор

உங்கள் அருமையான, பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்..

cryptolite
visit shbcf.ru