Ovvoru Pookalume Video Song - Autograph | Cheran | Gopika | Sneha | Bharathwaj

preview_player
Показать описание
Ovvoru Pookalume HD video song from Autograph
.
.
Hear Now
Bharathwaj Hit Collection
.
.

Film : Autograph
Starring : Cheran, Sneha, Gopika etc.,
Music : Bharatwaj
Direct : Cheran
Label : Mass Audios
Studio : Dream Theater
Overseas : Khafa Exports

Рекомендации по теме
Комментарии
Автор

Thayaramma Thayarey Video Song - Tamil Kudimagan

MassAudios
Автор

நான் அப்பொழுது 7ம் வகுப்பு சிறுவன் 2005 ஆம் ஆண்டு பள்ளியில் சுதந்திர தின விழா பாட்டு போட்டியில் இந்த பாடல் பாடியதற்க்கு முதல் பரிசு பெற்றேன்❤️ மறக்க இயலாத நினைவுகள் ❤️

NaveenKumar-nwzp
Автор

மனதில் எவ்வளவு வலிகள் இருந்தால் கண்கள் இந்த பாடலை தேடியிருக்கும்😢😢

mrcreativemind
Автор

என்னடா வாழ்க்கை என்று என்னும் போது இந்த பாடலை கேட்க தூண்டும் பாடி தேசிய விருது பெற்ற சித்திரா அம்மாவிற்கு 🎉🎉🎉🎉🎉🙏

Hemalatha-dpbo
Автор

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு all time Motivational song 😢 😢

mohamedrafi
Автор

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும். அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்...❤ motivation lyrics...🔥🔥🔥 The great Lyricist pa.vijay sir...👍👍👍

abishekganesan
Автор

எனக்கு சிறு மனகஸ்டம் ஏற்படும்போது இன்த பாடலைகேட்டால் ஒரு உற்சாகம் ஏற்படும்
எழுதியவருக்கும் பாடியவருக்கும்
இசைத்தமிழ் அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள்

mohamedhussain
Автор

ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தோற்கிறேன்... ❤

KavithaPadman
Автор

படிப்பதற்கு முன்பு இந்த பாடலை கேட்டால் மனம் அமைதியாகவும் நம் வாழ்வின் அர்த்தத்தை எனக்கு சிந்தித்து படிப்பதற்கனா ஆர்வத்தை அதிகரிக்கும் ❤💫🦋

krisanLoveYour
Автор

இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் வலிகள்&வேதனைகள் குறையும்👌👌👍👍

kavithap.s
Автор

தன்னை அறியாமல் கண்ணீர் வரவைத்த பாடல் பட்டவர்களுக்குதான் வரியின் வலி புரியும் ஆழமாக

vincentdharma
Автор

வாழ்க்கையில் தோல்வி அடைந்தோம் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பாடல் கேட்டாள் மன தைரியத்தை தரும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று மன உறுதி தரும்❤

satheesmsa
Автор

யாரெல்லாம் சேரன் சார் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த மிகவும் Underrated இயக்குனர் என்று சொல்கிறீர்கள்🔥💯🙋‍♂️👍

Aswin
Автор

இந்தப் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் 😢😢😢😢

allahisone
Автор

வீழ்வது எழுவதற்கே வீழ்ந்து கிடப்பதற்கல்ல என்ற தத்துவத்தை பாடல் மூலம் நமக்கு உணர்த்தி என்றும் நாம் எதற்கும் கலங்காமல் வாழ வேண்டும் என்று கூறும் மிகமிக அருமையான பாடல்

jeevavedasalame
Автор

இந்த பாடலை கேட்டால் கஷ்டம் மறந்து உள்ளத்திலிருந்து மகிழ்ச்சி தரும் பாடல் மிகவும் அருமை ‌.

ramar
Автор

എന്നും കണ്ണു നിറയാതെ കണ്ടു തീർക്കാൻ കഴിയാറില്ല... ഒരുപക്ഷെ ഇത്രയും മോട്ടിവേഷൻ നൽകുന്ന മറ്റൊരു ഗാനം കേട്ടിട്ടില്ല... 👍👍

Zakariyamannur
Автор

நம்ம மனதில் எவ்வளவு கஸ்ட்டம் இறருந்தாலும் இந்த பாட்டு மன நிம்மதியைத் தரும் இந்தப் பாட்டு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😃😃😃👍👍👍👍

ragavan
Автор

2028ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள் ❤😊

prathapr
Автор

இன்றும் இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் அழுகை வந்து விடுகிறது.

nallasubbunallasubbu