Vannam Konda Vennilave | S.P. Balasubrahmanyam | Sigaram | Voice of Legends Singapore

preview_player
Показать описание
Presenting 'Vannam Konda Vennilave' song from the movie 'Sigaram' on Voice of Legends Event; Performed by S.P. Balasubrahmanyam.

Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.

Follow us on

#VoiceOfLegends #NoiseAndGrains
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலை பாட விண்ணுலகம் ஈசனையும் மெய் மறக்க செய்தோயோ.... திரும்பி எப்பொழுது வருவாய் ...உன் ரசிகர்கள்....😢😢

srikamatchi
Автор

கடுகளவும் தலைகணம் இல்லா மனிதர் பாடும் நிலா SPB

navaneditz
Автор

இவர் பாடுவதை பார்த்து கொண்டே இறந்து போனல் கூட....
உயிர் போகும் வலி தெரியாது

dineshdinas
Автор

தினமும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👇😊

lkgjpjoshna
Автор

இறக்கும் வரையிலும்....இம்மி அளவு கூட இனிமை குறையவில்லையே குரலில்....😥

mercypriyadharshni
Автор

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை....❤️😍

sivashankar
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் உங்கள் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்..

vijayadevanandham
Автор

கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!

ananthakumar
Автор

Spb sir இன்று வரை உங்கள் இறப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, உங்கள் குரலை போன்ற குரல் உலகில் எவருக்கும் இல்லை. நல்ல மனம் படைத்த மனிதர் நீங்கள்.

akashversion
Автор

போல் இந்த ராகத்தை இழுத்து பாட எவராலும் முடியாது..!!

harshavaradhanharshavaradh
Автор

இவர ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த பாடலே போதும்

visurevathi
Автор

Crying, crying, unable to bear this great mans' loss, my God, why are you so cruel? SPB, our life, no more tears to cry

radhakrishnang
Автор

உயிர் போகும் வரை இந்த பாடலையும் பாலு சார் குரலையும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்

santhasheela
Автор

ஒவ்வொரு முறையும் உன் குரலைக் கேட்கும் போது, கண்களில் ஒரு துளி நீர் என்னை அறியாமலேயே வருகிறது. 😭 உன் இனிமையான குரலுக்கு நிகர் எதுவும் இல்லை...

karthikvel
Автор

அவர் மறைந்த அன்று இந்த பாடலை கேட்டு கேட்டு அழுதேன்.இப்போதும் மனது பாரமாகிறது.

achu
Автор

வண்ணம் கொண்ட பாடும்நிலவே வானம் விட்டு வாராயோ
வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
பாலுவை போல இனி பாடுவதற்கு யாரும் இல்லை

malisvce
Автор

நங்கை உந்தன் கூந்தலுக்கு- நட்சத்திரப்பூ பறித்தேன்;
நங்கை வந்து சேரவில்லை-
நட்சத்திரம் வாடுதடி!
👌👌👌

deenmath
Автор

Spb sir உங்களை மறக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறேன் இன்று வரை, என்ன ஒரு காந்த குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்

sankavi
Автор

நமக்கு கஷ்டம் வரும் போதல்லாம் இவர்களை அந்த இறைவன் நமக்காக படைத்தான்.. இப்போ அவர்களுக்கு என்ன கஷ்டமோ இவரை அந்த இறைவனே அழைத்து கொண்டான்.. 😭😭

ishaanguru
Автор

ഇപ്പോഴും ഇത് കേട്ടുകൊണ്ടിരിക്കുന്ന മലയാളി പിള്ളേർക്ക് ലൈക്കടിക്കാനുള്ള സ്ഥലം ....പൊളിക്കേടാ മക്കളെ

Malayalam_news_Express