Idho Idho En Pallavi | S.P. Balasubrahmanyam, K.S. Chithra | Sigaram | Voice of Legends Singapore

preview_player
Показать описание
Presenting 'Idho Idho En Pallavi' song from the movie 'Sigaram' on Voice of Legends Event; Performed by S.P. Balasubrahmanyam and K.S. Chithra.

Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.

Follow us on

#VoiceOfLegends #NoiseAndGrains
Рекомендации по теме
Комментарии
Автор

இப்போது உள்ள எந்தப் பாடகராலும் இந்த மாமனிதனை வெல்லவே முடியாது.😭Miss you sir

jesuspradeesh
Автор

இவர்களை போன்ற பெரியவர்கள் வாழும் காலத்தில் எனக்கு பிறவியை கொடுத்ததற்கு இறைவா நன்றி நன்றி....

sivalingamkarthik
Автор

அழுகை தான் வருகிறது... இந்த பாடல் கேட்டவுடன் ..miss u spb appa

Arunkumar-xkgm
Автор

2022 ல் கேட்கிறேன்.ஒரே நாளில் ஓராயிரம் முறை. கேட்க சளைக்கவில்லை, சலிக்கவில்லை 🙋‍♀️🙋‍♀️. I love u spb sir 🙋‍♀️💝💖💞😘😍🥰

namaisriharivimal
Автор

உங்கள் குரலுக்கு நிகர் இந்த உலகில் எவரும் இல்லை, உங்கள் மரணம் எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. எங்கள் தந்தையேஇழந்தது போல் உள்ளது

sankavi
Автор

தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா, மா கலைஞன்னே.

freefolk
Автор

உங்க உடல் தான் மறைந்தது உங்கள் பாடல் இந்த உலகில் ஒளித்தக்கொண்டுதான் இருக்கும்

jaivelu
Автор

4:06 chitramma 💞👌🙏
Best singing combination forever 😍🙏

chitramadhuri
Автор

எத்தனை பாடகர்கள் வந்தாலும் எங்கள் எஸ்பிபி ஐயாவை மிஞ்ச முடியாது

srirampriya
Автор

எட்டாத தொலைவிற்கு
சென்றாலும்...
அனுதினமும் உங்கள்
குரல் எங்கும் ஒலித்துக்
கொண்டு தான் உள்ளது
ரம்மியமான பாடல்..
Miss you so much Spb sir...

mohanankunhikannan
Автор

விழிகளில் இருந்து விடை பெற்ற
செவிகளின் காதலனே !!!!

We miss you sir..

SPRWHEELS
Автор

யார் சொன்னது நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்று... எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் பாடல்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்....

shankaris
Автор

நிறை வாழ்வு வாழ்ந்த பாட்டுத் தலைவனே சென்று வா.. நீ வாழ்ந்த கணத்தில் நாங்களும் வாழ்ந்தது தவிர எங்களுக்கு வேறு பெருமையேது..?

ananthakumar
Автор

இந்த நொடிகள்‌ மட்டுமல்ல இதயத்தின் இறுதி துடிப்பு வரை இவரது பாடலை கேட்பவர்களில் நானும் ஒருவன்....😭😭💔💔❤️❤️

selvakumar.nselva
Автор

மிகவும் உயிரோட்டமான பாடல் அதற்கு வலு சேர்க்கும் எஸ்பிபி அவர்களின் குரல்

balabalamurugan
Автор

Chitra
..my favourite repeated mode😍😍😍😍🎼🎼🎤
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல்

nandhinik
Автор

தினந்தோறும் இப்பாடலை கேட்டால் தான், உறங்க வேண்டி உள்ளது....

பாடும்வானம்பாடிஎஸ்பிபி
Автор

சித்ரா அம்மாவின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது

prabapraba
Автор

Miss u Spb sir... இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.... நீங்கள் ஒரு சகாப்தம்... 😭😭😭😭😭

Sheikmohammed.k
Автор

1000 singer's vanthalum ennaikume neenga 2 perum than voice da ....vera leval ❤❤❤❤❤❤

zrizanabegmam