Rhythm (2000) | Full Movie | Arjun | Meena | (Full HD)

preview_player
Показать описание


Karthik, a photographer-editor, meets Chitra while opening a bank account. Following a few subsequent encounters, they learn about the death of each other's spouses and contemplate remarriage.

Directed by Vasanth
Produced by Pyramid Natarajan
Written by Vasanth
Starring Arjun, Meena
Music by A. R. Rahman
Cinematography by P. S. Vinod
Edited by A. Sreekar Prasad
Production company by Pyramid Films International
Distributed by Pyramid Films International
Release date 15 September 2000

Check out our other special curated playlists below

Follow Pyramid Talkies in here as well for more movie contents

In Association with Divo
Рекомендации по теме
Комментарии
Автор

Anyone watching this movie on 2024 august😊

GopikaChinju
Автор

இந்த படம் 2000 ஆண்டு வெளிய வந்து அப்போது எனக்கு 17 வயது இப்போது வயது 40 ... இந்த படத்தில் உள்ள பின்னனி இசை பல தடவை கேட்டால் கூட இன்றும் புதியதாக உள்ளது AR Rahman sir salute for u .... William from Malaysia

williamfoysal
Автор

இன்னும் 100 முறை பார்த்தால் கூட சலிக்காத படம் ❤..😍

jeevaanantham
Автор

2024 லவ் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் காலத்தால் அழியாத காவியம் ❤

christywilliams
Автор

If Rahman truly deserves an Oscar for any album, it should have been 'Rhythm'. This entire album, including the background music, is just something else !!

Aishu
Автор

What a masterpiece.... Those good old days... Didnt feel like forwarding anywhere. No romance no double meaning dialogue... ARR sir music still refreshing. If u r moodout or distributed... Just watch this movie you will feel better..

Idha re-release pannunga paaa.❤❤

PradeeshAS
Автор

14 வயசுல புரியல .... இப்போ பாக்கும் போது ... ஏதோ மனசுல இனம் புரியாத ஒரு வலி/சோகம் .... எல்லாரும் ஏங்குறது இப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமையனும் னு தான் 😒

Priyanallathampi
Автор

எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப பார்க்கும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவழைக்கும் டைரக்டர் வசந்தின் முத்திரைப் இப்படியும் படம் எடுக்கலாம் என்று இக்கால இயக்குனர்கள் வசந்த் போன்ற இயக்குனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள இசை எத்தனை வருடம் பிந்தையதாக இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்டாலும் புதுமையாக இருக்கின்றது....

rubikscuber
Автор

Watching in 2023.
Me: 90s kid. Arjun fan
Rythm 😌 is not just a word. It's an emotion🥹

sansudhar
Автор

No romance no double meaning dialogues but pure love and family entertainment arjun meena pair beautiful vasanth sir best director ar rahman also fantastic music 100/100 movie

aklieshwaran
Автор

"ரொம்ப நல்ல பையன் நீ. உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்" தாயின் வலி நிறைந்த வார்த்தைகள்...

basheerahamed
Автор

அர்ஜுன் பெற்றோர்கள் நடிப்பு அற்புதம்... நாகேஷின் பரிதவிப்பு... வாழ்ந்திருக்கிறார்...

basheerahamed
Автор

சில கதைகளோடு மட்டுமே நாமும் பயணிக்க முடியும் அதில் இதுவும் 💓💓

anbudanhema
Автор

A north Indian (Maharashtra) friend told me about this movie in 2002/03 that he loved how Tamil movies are made. What a touching story. Watched many many times....since then.

RMalai
Автор

1:58:30😍😍😍andha feel.. ARR magic 😍😍
1:30:52 Nagesh reaction.. awesome...
This movie is Gem of Tamil Cinema

VS_Gamer
Автор

I still don't know why this film was flopped, such a cool story with all the songs and music still good to listen.

yassha
Автор

மிக அழகான திரைப்படம் 💯❤️... இசை கூடுதல் அபாரம்...

aronarul
Автор

This film was ahead of time. Absolutely fantastic. 10/10

joaquinpraveenvishnu
Автор

2022 - பார்பவர்கள் ஒரு

தமிழ் சினிமாவில் இப்படி பட்ட படங்கள் காண்பது இனி

Evergreen - 🎥 Movie

Feel Fresh movie

fmqgmvu
Автор

Ovvoru love failure ku piragum, divorce ku piragum, Irappukku piragum innoru life erukku.

Mano-yimd