Thaniye Video Song | Rhythm Tamil Movie Songs | Shankar Mahadevan| Nagendra Prasad| Pyramid Music

preview_player
Показать описание
Song: Thaniye Thannanthaniye ….
Singers: Shankar Mahadevan
Music: A. R. Rahman
Director: Vasanth
Producer: Pyramid Natarajan

A solo song from the movie Rhythm released in the year 2000, The Movie directed by Vasanth . It is a super duper hit, featuring popular actors Arjun, Jyothika, Meena, and Ramesh Arvind in leading roles with Lakshmi, Nagesh, Manivannan and Others. The song sung by Shankar Mahadevan. Music composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The song titles and lyrics were inspired by the five elements wind, water, fire, sky and Earth. This song represents Earth.

Click here to watch:

Nadhiye Nadhiye Song | Rhythm

Gala Galavena Song | Rhythm

Kaatre En Vasal Song | Rhythm

Ayyo Pathikichu Song | Rhythm

Malargaley Song | Love Birds

Рекомендации по теме
Комментарии
Автор

90s kids போல மகிழ்ச்சியாக இருந்தவரும் இல்லை இப்போது அவர்களை போல கஷ்ட படுபவர்களும் கிடையாது. 🤦‍♂️😭😭😭

wilsonclement
Автор

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வந்தா மட்டும் லைக் பண்ணுங்க .90/கிட்ஸ்

jcbgalatta
Автор

90, sல் பிறந்தவர்கள்கு மட்டுமே தெரியும் இந்த பாட்டோட அருமை❤️❤️❤️❤️❤️❤️

prakashveluchamy
Автор

thaniye thaniye song-நிலம்
ayyo Patikichu song-நெருப்பு
Nadiya Nadiya song- நீர்
katre en vaasal song-காற்று
Ande ithu nijamthana song-மேகம்
பஞ்ச பூதங்களை பற்றிய பாடல்கள் ❤️❤️❤️

ஆன்மீகஉலகம்-றண
Автор

ஒவ்வொருமுறை கேட்கும்போதும்...மனதில் ஏதோ இனம்புரியாத ஆனந்தம் மகிழ்ச்சி பெறுகுகிறது.. இசையை ரசிப்பதா, குரலை ரசிப்பதா, இல்லை நடன அசைவுகளை ரசிப்பதா...எதை நான் சொல்ல

selvarajguru
Автор

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய

_tee_totaler
Автор

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...

😍😍😍😍

vickyjothi
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ramadassramadass
Автор

சங்கீதம்! இசையமைப்பாளர்!!! வாழ்த்துக்கள்! சில உழைப்பாளிகள் சேர்ந்து கட்டிய, இனிமையான வீடு.

sabanathanasaippillai
Автор

2021 intha azhagana paattai kettavargal oru like podunga AR RAHMAN music VERA LEVEL

sriharib
Автор

90 's எவ்வளவு அழகான காலங்கள் காசு பணம் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் தற்போது மனக்கவலை தான் அதிகமாக இருக்கிறது. அப்போது மகிழ்ச்சியை தேடிச் சென்றோம் இப்போது பணத்தை தேடி அலைகின்றோம்

sviratmanokar
Автор

20 years old song...still it is fresh.. mesmerizing sounds.. AR Rahman is a real trend setter...

martinm
Автор

மீண்டும் வருவாள் நம்பினேன்.... அதோ அவள் வரும் வழி தெரியுது....

sathishkannan
Автор

திரு.சங்கர் மகாதேவன் அண்ணா அருமை. வாழ்த்துக்கள்.

AM.S
Автор

" என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழை என்று கருதி விட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கை கொடுக்க தங்க முகம் கருகி விட்டாள்
அந்த கன்னி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன் ".
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள்

muthukumarsankar
Автор

பிரபுதேவா பிரதர்ஸ் always available in ARR songs (90's only)

MISSION_
Автор

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

—BGM—

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

—BGM—

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து

kavinkumars
Автор

அந்த கன்னி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன்

brightjose
Автор

என்றும் மனதிற்குப் பிடித்த இனிமையான வரிகள் நிறைந்த பாடல் ...

muhamedibrahim
Автор

குரூப் டான்சரில பாதி பேரு டான்ஸ் மாஸ்டர் ஆகிவிட்டார்கள் அருமையான டான்ஸ்

js