Hindu Succession Act | Related Ancestral Property | Explained by Hon'ble Mr.Murugan, District Judge

preview_player
Показать описание
- Hindu Succession Act
- Hindu Law
- Succession Law
- Inheritance Law
- Family Law
- Property Law
- Hindu Undivided Family (HUF)
- Coparcenary
- Joint Family Property
- Testamentary Succession
- Intestate Succession
- Section 6 of Hindu Succession Act
- Section 8 of Hindu Succession Act
- Section 30 of Hindu Succession Act
- Section 14 of Hindu Succession Act
Mitakshara Law
- Dayabhaga Law
- Marumakkattayam Law
- Aliyasantana Law
- Nambudiri Law
- Hindu Widow's Remarriage
- Hindu Women's Rights to Property
- Hindu Men's Rights to Property

Hindu Succession Act | Related Ancestral Property | Explained by Hon'ble Mr.Murugan, District Judge
Рекомендации по теме
Комментарии
Автор

உரிமையாளர் யார் உரிமை இழக்க நேரிடும்
உரிமையின் உரிமை மீறல்கள் குறித்த அருமையான பதிவு

umababu
Автор

ஐய்யா, 4 வாரிசுகள் உள்ள ஒரு அப்பாவின் சுய சம்பாத்யமாக வாங்கி அவர் பெயரில் இருந்த சொத்துகள் அவர் இறந்த பின்னர், அவருடைய வாரிசுகள் பாகப்பிரிவினை செய்துகொள்ளாமல் அப்படியே குடும்பத்தின் மூத்த மகன் பெயரில் தொடர்ந்து கூட்டாக அனுபவித்து வந்தால் மட்டுமே அது பூர்வீக சொத்து என்று சொல்ல முடியுமா?

sripriya
Автор

52:00 முப்பாட்டனார். இறந்த பிறகு


முப்பாட்டானார் மகன் தலைமுறை |
முப்பாட்டானார் பேரன் தலைமுறை 2
முப்பாட்டானார் கொள்ளு ேபரன் தலைமுறை 3


சரியா?

mmganesh
Автор

எனது தந்தையார் மற்றும் அவரது தம்பி(எனது சித்தப்பரி

அவர்களது அப்பா விண் சொத்தை பாக பிரிவினையை பாக பாத்திரம் மூலம் சரிசமமாக பிரித்து கொண்டனர்.

எனது தந்தை சித்தப்பா இருவரும் காலமாகி விட்டனர்


அப்படி எனது தந்தை யாருக்கு வந்த சொத்தை எனக்கும் என் தாயாருக்கும் எனது தம்பிக்கும் 1/3 1/3 1/3 என்று உரிமை வருகிறதா?

அல்லது

பூர்விக சொத்து அது. ஆகையால் கூட்டு குடும்பம் co parcenary என்ற முறை படி வருகிறா?


. விடுதலை பத்திரம் மெதி நானும் தாயாரும் தம்பியும் இந்த சொத்தை எந்த முறை படி எழுதுவது?

mmganesh
Автор

ஐயா நான் சட்டக் கல்லூரி மாணவி தங்களது வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

rajraj
Автор

சொத்தின் உரிமையாளரின் நான்காம் தலைமுறையான எள்ளு பேரனுக்கு (கொள்ளு பேரனின் மகனுக்கு) சொத்தில் பங்குரிமை உண்டா இல்லையா என்பதை சொல்லவும்.

SEllappan-ms
Автор

Promissiory note compulsary Registration ruling வந்தா ரொம்ப நல்லது

ajilc
Автор

I am advocate clerk in kuzhithurai court . one doubt. One of advocate filing vakalath Defendants 1and 2 next posting the same advocate filing vakalath along with setaside the exparte order petition for D3and4 . Now D3 and 4 are petitioners plaintiff/R1, D1 and 2 are R2andR3 .The same advocate appear for petitioner and R2 and R3 one IA please Reply any one

ajilc