Pandian Stores 2 | Episode Promo 2 | 11th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Intha pair ennaku romba pidikum ❤ kathir rajii ❤️❤️

DD_editzz
Автор

Raji & Kathir 🙌 Raji expressions vera level ❤ she is amazing.

yypxfeg
Автор

மத்த ரெண்டு அண்ணனுங்கள விட கடைக்குட்டி கதிர் married life ethicsல ரொம்ப advanced & matured'a இருக்கான்👏🏽😏 ஆரம்பத்துல பாம்பும் கீரியுமா இருந்தவங்க இப்ப அவங்களுக்குள்ள mutual understanding & respect நிறையவே இருக்கு!🤗 Love marriage பண்ண செந்திலுக்கு எந்த முக்கியமான நேரத்துல பொண்டாட்டிய support பண்ணனும்னு தெரியல, arranged marriage பண்ண சரவணனுக்கோ பொண்டாட்டி வாய அடக்க தெரியல!🥴☹️ But கதிர் ராஜி தான் கட்டாயத்துல சேர்ந்தாலும் ஜாடிக்கேத்த மூடி மாதிரி perfect'a அமைஞ்சிட்டாங்க!👌🏽😊🥰👍🏽

Sabaru
Автор

கதிர் ராஜீய பேர் சொல்லி கூப்பிடும் lovely moment for the first time in serial today ❤😍

Curiosthehobbyshop
Автор

கதிர் ராஜீக்காக தான் நான் இந்த தொடர் பார்க்கிறேன் இந்த ஜோடி ரொம்ப பிடிச்சிருக்கு 😍😍

manonmani
Автор

ரெண்டு பேரும் அப்டியே காலேஜ் பசங்க மாதிரி தான் இருக்காங்க ❤❤❤ last season கதிர் முல்லை மாதிரி இவங்க செம்ம pair ❤❤

MatramVarum
Автор

கதிர் ராஜீ காதல் ஜோடிக்கு Tough கொடுக்கும் ஒரு ஜோடி என்றால் பாண்டியன் மயில் தான்❤😊👍👌😅

Aswin
Автор

Such a mature scene man..well written and well portrayed

Umeed
Автор

Well written scene. Raji character arc is super. Her eye movements expresses her inability to help Kathir. She has the potential to become a big Star along with her dancing skills ❤Kudos to both the actors. They did well in this scene.

jacobjabba
Автор

This week best scene❤irritating episode's but this single frame❤️kathir raji❤️🤩

akshaykumar
Автор

Kathir nu name vachaley avanga pair nala hit aiduthu pa😂

pavithrasam
Автор

Kathir ❤ Raji pair semma super kathir advice to Raji

varunprakash
Автор

Semma cute 😉😉 kathir Raji 😍😍😘 scene cut panama erunthuerukalam

deepakkumar-hbnc
Автор

Oru hug panni pesuna nalla erukkum kathir

karuppaiahtamilan
Автор

First time both Kathir and Raji sitting in bed together 🤩🎉

aditikrishnan
Автор

Padichi mudichittathu velaikku poga viduvaana avan😂

arulrajg
Автор

Meena mari yelarkum government job kidaikadhu kathir😂😂😊

resfhhy
Автор

இவங்க காதல் கதைக்கு வாங்க trp இன்னும் நல்லா போகும்❤

manonmani
Автор

Kathirrajisuperjodi rajikathirsuperpair

PoojaKumar-ks