15 Minutes 15 Songs NonStop | Rajhesh Vaidhya | Marshall Robinson | #DoYouHaveAMinuteSeries

preview_player
Показать описание
15 songs in 15 minutes!
Here is a jukebox of 15 Evergreen hits back to back non-stop for 15 minutes!
Let us know in the comments how many of them you recognise!

Hope you all enjoy them! Subscribe and Stay tuned for more music coming your way very soon!

Keys - Marshall Robinson

Follow me on -
Рекомендации по теме
Комментарии
Автор

0:01 மஹாகணபதிம்
0:58 சின்னஞ்சிறுகிளியே
1:58 முல்லை மலர் மேலே
3:00 விண்ணோடும் முகிலோடும்
3:59 சித்திரம் பேசுதடி
4:59 காற்றில் எந்தன் கீதம்
5:59 கீதம் சங்கீதம் நீதானே
6:59 கண்மணியே காதல் என்பது
7:57 மாலை என் வேதனை கூட்டுதடி
8:56 காதல் ரோஜாவே
9:59 தொட தொட மலர்ந்ததென்ன
10:58 சூடித்தந்த சுடர் கொடியே
12:01 வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்
13:02 Earth song (Michael Jackson)
14:04 Heal the world (Michael Jackson)

seransam
Автор

இசையால் மயங்காத இதயம் எது.. அந்த இறைவனே இசை வடிவம் எனும் போது....

வழிகாட்டும்பாரம்பரியம்
Автор

Living Saraswathi May God bless to have Long and happy life. Pls keep going

ViolinCineMusic
Автор

குழலினிது, யாழினிது, நரம்புகளில் ஆனந்த நடனம் புரியும் ராஜேஷ் வைத்யாவின் விரல்களின் மொழி அதனினும் இனிது ! 🎼 👌🏽 🎶

kasiramanv
Автор

Rajesh sir
Indha video daily kettundrukkaen
Mind blowing
Heart' touching sir
Manadhirku migavum inimaiyaga irukkiradhu sir
Vazhga valamudan sir 🙏🙏

rchitra
Автор

MJ music on a veena... Oh wow. Wish MJ was alive to watch the piece of pearl❤❤❤🧿

amruthabhaskar
Автор

He is truly a magician 😍😍😍😍😍 I have no words to describe his talent ❤️ What an artist!❤️❤️❤️❤️❤️❤️

tinkerbell
Автор

😢Tears. Happy tears. Melting no comments

sasikalakasi
Автор

15 minutes of somewhere in Universe!!! Blissfully

rajakannan
Автор

வீணை உங்கள் கையில் அப் படியே பேசறது.எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது ஐயா.

bhuvanarythm
Автор

1.Mahaganapathim
2chinnajcirukiliyea
3.mullai malar melea
4.vinnodum mukilodum
5.chithiram pesuthadi
6.katril enthan geetham
7.keetham sangeetham nee thaane
8.kanmaniyea kathal enbathu
9.Malai enn vethannai kootuthadi
10. Kadal rojavea
11.thoda thoda malarinthatenna
12.soodi thantha sudar kodiyea
13.vellai pookal
14.?
15?

sujithraramesh
Автор

Kalaivani kudi kondal ivar kaiviralgalil 🙏🏻🙏🏻💐💐🌺🌷

geethabalaji
Автор

Aha arumai manasukku idhamana vaasippu mei marakka seyyum arumayana viralgalin narthanam arpudham vaalga valamudan 🙏🙏

queen-bbyc
Автор

அருமையான
திறமை இரு கை விரல் அசைவுகளினால்
வீணை கம்பிகளை தடவி தட்டி ஒலியை எழுப்பி மனதோடு பேசும்
ராகத்தை காற்றில் கலக்கவிட்டு
இசைப் பிரியர்கள் காதோரம் உள்வாங்கி மனதோடு லயித்து பரவசத்தை ஏற்படும் கலைஞர் ராஜேஷ் வைத்தியா. ( இசை வைத்தியர் )உன்னுடைய லட்சியம் இன்னும் என்னவெல்லாம்
வீணையால் சாதிக்க வேண்டும்
என்பதோ இறைவன் அருள் பெற்று

தங்களின் நேரிடை நிகழ்ச்சியில்
பொங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்டு மகிழ்ந்தோம்
வாழ்த்துக்கள் கலந்த பாராட்டுக்கள்
மஞ்சக்குடி கணேசன்

ananthaganesan
Автор

Earth Song superb sir. Very well done ❤

sundarraman
Автор

Rajesh Vaidhya sir doesn't just perform for performance sake. He plays it with heart and soul, hence it is very enjoyable :) Thank you sir, every performance of urs is soul stirring :)

siddharthnarendran
Автор

Fantastic rajesh sir. How sir will you be amazed Veena music. Beautiful sir🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹

asokanp
Автор

You are the man of music.I chalange to the world who can stand in front of him. I am shiva blessing you nobody can beat you.

chandrasekarana
Автор

வீணை இசையின் தலைசிறந்தவர் இலங்கை வேந்தன் இராவணன் (ராஜேஷ் வைத்தியா ) மண்ணுலக இராவணன்

karpagampalanisamy-nhbp
Автор

You are simply GREAT SIR!I salute you sir. 🫡🫡

anjalideherkar