Rajini Amma feeding Karun Raman ❤️ | karun Raman #shorts

preview_player
Показать описание
#KarunRaman #rajiniamma #rajiniammal #shorts

--------------------------------------
Hey guys! I am Karun Raman, and welcome to my brand new channel.
As South India's first celebrity fashion choreographer, my world revolves around fashion-based events, show judge, parties, catching with celebrity friends, and more.

I'll talk about the things that matter to me the most in this channel, such as fashion events, lifestyle, and everything about LGBT.

Subscribe to my channel to get the notification of my latest videos. Let's explore the world of fashion together.

Follow me on :

--------------------------------------

In Association with DIVO - Digital Partner

-------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ஒருபேய் இன்னொரு பேய்க்கு ஊட்டி விடுகிறது

roselinemary
Автор

Happy to see they are born different but do not hate them or hurt just simply keep quiet if don’t like. Let them blessed to have normal birth next.

rosepetals
Автор

Amma ❤ iam moved by your unconditional love and affection for everyone . Not able to bear my financial problems beyond a limit. Don't know if iam lucky to meet you in this birth. Requesting you to pray for my burdens to reduce . please bless 😭😭😭😭

priyadarshiniraghuram
Автор

அண்ணனும் தம்பியும் பாசமா ஊட்டிவிட்டு சாப்பிடுவது😢😢😢😢🎉

தமிழ்-லற
Автор

இந்த மாதிரி பணக்காரர்களுக்கும் உலகில் முகம் தெரிந்த மனிதருக்கு மட்டும் தான் உங்கள் கையால் சாதமும் அன்பும் கொடுப்பீர்களா என்னை மாதிரி ஏழைக்கு அன்பு கிடைக்காதாம்மா😢❤😢

ammapullavadhii
Автор

Evening pona next day afternoon wachat

lakshmisubha
Автор

Selfless love... God bless you இந்த பூமிக்கு வந்த நல்ல

maraagopi
Автор

சரியான ஜோடி, அவனை துரத்தி வி, பாவம் சின்ன பையன், விட்டுடு.அற்புத ஜோடி நீங்கள் இருவரும் சேர்ந்தால் தான் அர்த்த நாரியாகி மாறி குறிசொல்லலாம், அந்த வடிவத்தில் யாரும் குறி சொல்லை...

susilamani
Автор

ரஜினி: டேய் கேமராவ ஆஃப் பண்ணிட்டு இந்த சாப்பாடெல்லாம் தள்ளி வச்சிட்டு பின்னாடி இருக்க கோட்டர போயி எடுத்துன்னு வாடா😂

தேவர்ஷங்கராயர்
Автор

Self less love in this generation is rarely we can see this kind off love you thayi kulame hats off love you both and thanks to showing this situation and love u carion

prakashyadav
Автор

Wow!!! What a pleasant down to earth.. movement..God bless 🎉

HannahG.Venpura
Автор

தாத்தாவும் தாத்தாவும் பாசமா ஊட்டி விட்டு சாப்டுவது😢😢😢

villege_boy_
Автор

Beautiful love God bless both of you 💞💐🙏

rebekkalbalajikarttik
Автор

Enakku rajini amma kitta pesanum please help me ❤❤❤❤❤❤❤

ShanjanashriShanjanashri
Автор

என் தம்பி கருண் ராமன் அவர்களுக்கு என் சிரம் சார்ந்த வணக்கம். ரஜினி அம்மா க்கு கோடான கோடி வணக்கங்கள். அம்மா உங்கள் கருணையால்என் மகள் கல்லூரி படிப்பு நல்ல படியாக போகிறது. ஆனால் அம்மா என் கணவர் பக்க வாத நோயாளி என்‌பதால் இந்த10 வருட காலத்தில் 30 லட்சம் கடன் வாங்கி குடும்பம் கட்டினார்.3மாத காலமாக சுத்தமா பணம் கட்டமுடியாததால் வங்கி நிறுவனத்தார் மானம் மரியாதை போகும் அளவு கேள்வி கேட்டனர்.என்மகளுக்கும் எனக்கும் வாழபிடிக்கவில்லைமா.எனக்கு ரஜனி அம்மாவும், கருண் தம்பியும் இருவரும் எனக்கு உதவுமாறு பாதங்களில் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.எனக்கு 53 வயது ஆகிறது கண்களும் சரியா தெரிவதில்லை.உதவுங்கள் கருண் தம்பி.ரஜினி அம்மா வை சந்திக்க எனக்கு பணமும் இல்லை தம்பி. நான் வலசரவாக்கத்தில் ஆவின் ஜங்ஷன் ஆபோசிட்டில் உள்ளேன் தம்பி. உதவுங்கள் தம்பி .ரஜினி அம்மா வின் பார்வை என் குடும்பத்தில் பட்டால் நாங்கள் பழையநிலை அடைவோம் என நான் நம்புகிறேன்.கருண் தம்பி ரஜினி அம்மா வை சந்திக்க உதவுங்கள். நீங்களும் இந்த ஏழை வீட்டுக்கு வரவேண்டும் என விருப்பத்துடன் வேண்டிக்கொள்கிறேன் தம்பி. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

smkd_saimoneykandangaming
Автор

Good grandmother feeding her 40 year old grandson

Phylumspongella