Hrudayam Anu Lokamlo | King Prithiveeraj #shorts

preview_player
Показать описание
#KingPrithiveeraj #hrudayam

--------------------------------------
Hey, world! It's so good to have you all on my official YouTube channel.
Have you ever thought about what makes me look fab and fit all the time? What made me a successful actor?

Here, I'll share my daily vlogs, and a sneak peek of my reel and real-life on this channel.

Subscribe to my channel for the latest video.

Follow Me on

--------------------------------------

In Association with DIVO - Digital Partner

--------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

After divorce interview yarachum irukengala oru like ah podunga pa😂

sudharsansuganya
Автор

ஆட்டத பாருங்கடான எல்லாரும் கமெண்ட் செக்ஸ்ஷனுக்கு தான் வந்து பாக்ரானுங்க 😅

praveenkumarvenkatachalam
Автор

8-12-2023 iniku intha videova pakkum bothu than manasuku gulu gulu nu iruku😂😂😂😂.. konja nanja pecha da pesuna

ufemjfu
Автор

புள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து விளையாடுவான் 😂

charltonamith
Автор

Intha channel vara comment ellam semma comedya irukku 😄😁😁😁😁😁

kalairoshni
Автор

இவரை பார்த்து பார்த்து வயிறு எரிந்து சாகும் 90ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

noori
Автор

எப்படி வேண்டுமானுலும் வாழலாம் என்பது வாழ்கை அல்ல, இப்படித்தான் வாழ வேண்டும் என்பது தான் வாழ்க்கை ....

SivaPrakash-bqwf
Автор

தாத்தா பாட்டிக்கு ஷாக் அடிக்குது யாராவது போய் காப்பாத்துங்க😂😂

weefgvy
Автор

Unnoda Muthal Manaiviyai Ipadi Santhosa maaga Vaithirupiya. Chinna Ponnu kidachavudan Kilavaa Un Aatam Athiga Maagivitathu.😊

jaisivaramsivaram
Автор

அப்பா மகளின் நடனம் சூப்பரோ சூப்பர்😂😂😂😂😂😂😂😂

samuvel
Автор

Prithivi sir professional dancer in 90s 👍🏼

Happyday
Автор

இவுங்க ப்ரேக் அப் க்கு அப்ரம் பக்குரவுங்க

mohamedsiddhiq
Автор

செல்லம் இத்தனை நாள் எங்க போயிருந்த இன்னைக்கு தான் உன் வீடியோவே வந்துச்சு நான் பார்த்தேன்

vairalingamg
Автор

மலையாளமும் தெலுங்கும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்டம்போடுது

tamilselvans
Автор

குழந்தைகள் இல்லாத வீட்டீல் கெழவன் துள்ளி

nramadurainarasihman
Автор

Kashtama iriku on seeing this, feeling sad for his first wife, who sacrificed her life only for her son and family....

happiestmind
Автор

You have got a beautiful daughter 🙂 and a good farher. Really proud 🙂🙂🎉

prabhusankar
Автор

she is so charming n talented! she shld get into media n better looking than many heroines

sivakaminbk
Автор

யோவ் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அதான் இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டம் கொடுத்து வச்சவன் டா நீ கொடுத்து வச்சான் 😢😢😢😢

ewpdtcs
Автор

வாய் இருப்பதனால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று எல்லோரும் அடுத்தவர்களின் நடத்தையை பற்றி உரிமையோடும் கடமையாக எண்ணியும் நேரம் செலவிட்டு விமர்சனங்கள் செய்வது இப்போது வழக்கமாகி வருகிறது. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். யார் என்ன சொன்னால் என்ன என்று நினைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் அவர்கள் இருவரும் இருந்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்யவில்லையே. சட்டரீதியான அனுகுமுறை அவர்களிடம் இருக்கிறது. அவர்களின் இறந்த காலத்தை பற்றி தெரியாதவர்கள் அவர்களின் நிகழ்காலம் பற்றி விமர்சிக்கும் தகுதி இல்லாதவர்கள் தானே.

srimathisivasamy