LEVEL CROSS Review - Asif Ali - Tamil Talkies

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Free Mobile Screen Replacement - 12pc Instant Discount for HDFC Cards

TamilTalkies
Автор

First thing comes into my mind when talking about Malayalam movie is "Story". They make sensible movies. We should learn from them. They are anyways our neighbour.

anthonydass
Автор

உண்மையாலுமே நான் இப்ப மலையாள படங்களை அதிகமாக விரும்பி பார்க்கிறேன்

Amt_thamim_Channal
Автор

Mallus can make good films with just 3 characters. Case in point this film and Bhramayugam. Meanwhile Tamil film makers keep making stupid films with 30, 000 characters.

venstomon
Автор

பேசாம மலையாள கதைகளை, மலையாள நடிகர்களை வைத்து தமிழிலயே படமா எடுக்கலாம், எப்படியும் மலையாள மக்களுக்கு தமிழ் புரியும், தமிழ் மக்களுக்கும் நல்ல தமிழ் படம் கிடைக்கும்😂😂

heroofcomments
Автор

After long time positive review ❤from tamil talkies 😮

muthuashwin
Автор

Your review always extdrodinary sir
🎉🎉🎉🎉🎉🎉🎉

ponnusamysamy
Автор

My personal opinion
Level cross >>> raayan 😊❤️

Gautham-ycne
Автор

1:30 - யாருக்கெல்லாம் mindடு "அங்க" போச்சு? போயிட்டு அங்கேயே settle ஆகிருச்சு? 😂

VijayKumar
Автор

இந்த வருடம் தொடக்கம் முதல் மலையாள படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் என்று நினைப்போம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

MuruganMurugan-ggyz
Автор

இப்போது தான் இந்த படம் தமிழ் மொழியில் இந்த மாதிரி படம் வந்திருந்தால் ரயிலில் இருந்து குதித்த பெண்ணுக்கு இவ்ளோ சிறிய அடிதான் படுமா? என்று விமர்சனம் செய்து தமிழ் படங்களுக்கு மட்டும் தான் இந்த தவறுகளெல்லாம் பார்ப்பாரோ ?

akaravinth
Автор

நீல நிற சட்டை மாறன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் உண்மையை உண்மையாக பேச சில பேர் தான் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா

roseerosee
Автор

Malayalam movie lover from Canada ❤❤❤❤❤ waiting for OTT release

Ramya-ls
Автор

திரு மாறன் அவர்களுக்கு... மனச் சாட்சியோடு படங்களை விமர்சனங்கள் செய்யுங்கள்... உங்கள் பேச்சைக் கேட்டு Level cross படம் பார்க்க நண்பர்களோடு சென்றேன்... படம் ... படு மொக்கை.. நீங்கள் பணம் வாங்கி கொண்டு படத்தை புகழ்ந்து பேசியது போல் தெரிகிறது. இல்லை... உங்களுக்கு மலையாளம் மொழி புரியவில்லையா???... ஆக மொத்தத்தில் உங்களால் எங்களுக்கு 2000₹ + 2 மணிநேரம் விரயம்... வாழ்க உங்கள் கலைப் பயன்பாடுகள்.😢

rakisivakumar
Автор

Perfect review Anna I watched the movie today super 👌 as you stated 😊

karthikeyanb
Автор

இந்த லெவல் கிராசிங் படம் அமலா பாலுக்கு நல்ல கம்பேக் ஆக அமையும் மலையாள சினிமாவுக்கு சரியான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் ❤❤❤❤❤❤❤❤

Saravanavelu
Автор

Vendhu Thanindhadhu Kaaduuu Maaran Sirkku Salute Podu 🔥❤🔥💝🥰💝🥰💝🥰💝🔥🔥🔥🔥

sps
Автор

இப்புடியோரு படம் வந்ததே தெரியாம review பாக்கணுமேன்னு பாக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

VijayKumar
Автор

ஆதிகாலத்துல இருந்தே மலையாள படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு....😂

litheeshbalan
Автор

அவ்ளோ நல்லவா இருக்கு அப்ப கண்டிப்பா பாக்கணும்😮

Mr.PanneerSelva_M
join shbcf.ru