Velinaatu velai paavangal | Parithabangal

preview_player
Показать описание
Is work-life abroad as easy as you think? We bring you "Velinaatu Velai Paavangal," a new comedy on oversea job seekers.

The latest comedy includes some hilarious things that happen when looking out for overseas jobs.

Watch the video and have the best laughter!

#parithabangal #paavangal #gopisudhakar #gosu #comedy
________________________________

Starring

GO-SU

Camera

Editor

Thumbnail

Social Media
Edition Mani

________________________________

Follow our new channel : Parithabangal Shorts -

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

வெளிநாட்டு வாழ்க்கையை சிரிப்பின் மூலம் எடுத்துரைத்த கோபி மற்றும் சுதாகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

buvaneshr
Автор

Sudhakar face reaction only enough...to make a laugh 😂😂

muneesravi
Автор

0% cringe
100% comedy vera level gopi english 😸

a.ismaail
Автор

இந்த வீடியோவை நான்காவது முறையாக பார்க்கிறேன் சலிக்கவே இல்லை அருமை

vijayamurugan
Автор

இந்த பதிவை போல எனக்கு நிகழ்ந்த நிலைமையின் வலிகளை மறந்து மணம் விட்டு சிரிக்க வைத்த பதிவு sema super Anna ❤️😂😇

akeditz
Автор

1:42 enna oru kushi 🤣🤣 antha ledy voice👌🤣🤣

sheelashanmugam
Автор

நீங்கள் இருவரும் மிக பெரிய legend, உங்கள் திறமை அலவற்றது...

பல மன அழுத்தம் இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தால் மனம் நிம்மதி அடைகிறது

industriallife
Автор

To all those men working hard for their family. Salute!

impearl
Автор

8:00 That Laugh, Dialogue Delivery, Acting 🔥 Sudha Anna Nailed it! 😂😂😂🔥

arshreeram
Автор

வெளிநாடு செல்ல வாய்பிருந்தும் சொந்த நாட்டில் விவசாயம் பார்க்கும் இளைஞர்கள் சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍👍

Kurunjimalar
Автор

வெளிநாடு போன பிறகுதான் நம்ம தாய்நாட்டின் அருமை புரிந்தது❤️❤️❤️

jega.g
Автор

இந்த video வை ஏற்கனவே பார்த்து விட்டு மீண்டும் பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்👍 💯😅😅

balajia
Автор

Gopi mimicry level extraordinary, all voices perfect 💪👍

muthuvelkolanji
Автор

2:45 தீபாவளி பாவங்கள் ல use panna Athey

gobinathsourimuthu
Автор

சத்தியமா முக்கால்வாசி நான் அனுபவித்த சம்பவம்.. 😂😂😂😂😂❤️❤️❤️

Gracewin_vlogs
Автор

அத்தனை கஷ்டங்களையும் மறந்து சிரித்து கொண்டிருந்தேன்
மிக்க நன்றி சகோதரர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

vmoganambal
Автор

2:30 gobi voice hebibi song ultimate 😂🤣

updatekaipullai
Автор

வடக்கு ரயில் பாவங்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை மிகவும் சிரிப்பாகவும் சிந்திக்கவும் வைத்தது 😍😍

Kurunjimalar
Автор

வெளிநாட்டில் நிகழ்வை அப்படியே....காட்டியதற்கு நன்றி🤣

karthikraja
Автор

மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 🤩🤩🤩🤩😆😆😆😆

abdulkalic
join shbcf.ru