Velinaatu Velai Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #velinaatuvelai #velinaatuvelaipaavangal #velinaatuvelaiparithabangal
________________________________

Starring

GO-SU

________________________________

Follow our new channel :

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

குடும்பத்திற்காக ஓடுகிறோம் என்ற பெயரில் குடும்பத்தை விட்டே ஓடி கொண்டிருக்கிறோம், "வெளிநாட்டு வாழ்க்கை 😢🙏

Afrozebujji
Автор

வெளிநாடு என்றால் கோடாரி⛏️ தைலம் தான் ஞாபகம் வருகிறது😂

MahaDeer-uf
Автор

யாரெல்லாம் அரசியல் பாவங்கள் போட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்👌💯

Aswin
Автор

மூட்டை பூச்சியின் மத்தியில் கண்ணிரும் பசியும் .சேர்த்து குடும்பத்தை விட்டு பிரிந்து வாடிய நாட்களை எண்ணிக் கண் கலங்குகிறது...😢😢😢😢😭😭😭

Dineshviews
Автор

7:10 😂😂😂😂pacha thanni pathikichu thille le podu thille le.. 😂😂

vijayakumarramesh
Автор

நூறு சதவீதம் யதார்த்தமான நடைமுறை உண்மை
எனக்கு பத்தாவது வருடம் ஓடிக்கொண்டு இருக்கிறது

SingaravelanVelu-uuyk
Автор

9:10 😅 bachelor roomla Ipdi Solliye samaikka vechuruvanunga😂

martinraj
Автор

எங்களுக்கு சவுதியில் இப்படிதான் இரண்டு சமையல் மாஸ்டர்கள் கிடைத்தார்கள் ஒருவர் செம்மலை ராசு வீட்டு சமையல் ஸ்பெஷலிஸ்ட், மற்றொருவர் பாரூக் பிரியாணி நெய்சோறு, புலாவ் ஸ்பெஷலிஸ்ட் இருவரும் எங்களை சமைக்கவே விட மாட்டார்கள், அவர்களுக்குள்ளயே சமைக்க போட்டி நடக்கும், எங்களுக்கு ஒரே குஷி தான், 😂😂

RamnaduGovind
Автор

8:41 Naatusakkara oorula irunthu eduthutu vanthurukenla 😂😂😂😂 super ya nee (Gopi) Seri seri😂😂😂😂 Sudhagar Smile 🤣🤣🤣Ulti

kabalibaskar
Автор

சுதாகர் அண்ணாவின் முகத்தைப் பார்த்தல் சிரிப்பு தன வருது

shankarchithra
Автор

5:41 😂😂 yenna ne.. shake elam chudithar pottu irukaaiga😂😅😂

memessociety
Автор

9:46 true எதுக்கு வந்தோம்ன்னே தெரியாம ...

pisaasukutty
Автор

வெளிநாட்டு பரிதாபங்கள் அற்புதமாக இருக்கிறது கோபி சுதாகர் அண்ணா அடுத்த புதிய அத்தியாயத்தில் மீண்டும் சந்திப்போம்😊😊❤❤❤

arunbrucelees
Автор

கோடாரி தைலம், சென்ட், சாக்லெட் காலத்துக்கும் அழியது😂😂

Mohan_Trichy
Автор

நானும் துபாயில் இருக்கிறேன் இதே நிலைமைதான் ..எனக்கும் வயது 25 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ....நம்ம ஊருக்கு வரணும் அனைவரும் பார்க்கணும் ஆர்வமாய் இருக்கிறேன்

rksriproduction
Автор

Educational video for both foreign workers and their families. It's a real big eye opener. It's 100% very true nothing more or less. Those foreign workers please be careful for your future. God bless you people. 🇸🇬🎉 A big thank you and kudos to the kind souls who create this awareness video. 🥰

chantherane
Автор

பாவங்கள் வந்தாலே சந்தோஷம் தான்...❤
அரசியல் பாவங்கள் போடுங்கள்

uniquecreations
Автор

6:27 show me your bag.... Oh back that comedy also 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🔥vera level ya neenga

raptor
Автор

6:24 😅😅😅😂😂 எப்புர்றா பக்கத்துல இருந்து பாத்த மாறியே அப்டியே போடுறீங்க 😂😂

YogarajiYogavino
Автор

Cringe illama comedy panradhula specialist yaa nee 🤣💥 Gopi & Sudhakar top class combo yaa ⚡💖

anirudhvaradarajan