life philosophy ❤️ Vijay Antony word's 💯

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இவரு speech கேட்டால் மட்டும் எனக்கும் என் மேல் ஏதோ ஒரு நம்பிக்கை வருகிறது 🎉🎉🎉thanks sir

subramani
Автор

மன அமைதி ரொம்ப முக்கியம்.... 🥰😊 இன்றைய வாழ்வில் அது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது....💯👍

bhuvanakanishka
Автор

இப்படி பேசுவதற்கு எவ்வளவு பக்குவமும் பண்பும் அறிவும் ஆற்றலும் தேவை. அருமையான கருத்து.

Galaxy-ycz
Автор

We trust in our philosophy. "கற்றது கை பிடி அளவு, கல்லாது உலகளவு"

newsnetworkz
Автор

நம்ம மனசு அமைதியா இருந்தா தான் சந்தோஷமாகவும், அன்பாகவும், பிறருக்கு உதவும் இந்த உலக ரசிக்கவும் முடியும் சூப்பரா சொன்னீங்க சார்🎉🎉🎉🎉❤❤❤❤.

SathiSathiya-ly
Автор

விஜய் ஆண்டனி அவர்கள் சொன்னதெல்லாம் 1000/1000 உண்மை 💞💞💞
Love you so much vijay antony sir ♥♥♥♥♥

ezhilr
Автор

மனதில் நிம்மதி இல்லாத யாராக இருந்தாலும் நம்ம அண்ணனின் பேசும் அந்த வார்தைய கேட்டாலே மனதில் தெளிவு கிடைக்கும்...
மகிழ்வுடன் வாழ்க...

SivaKumar-zuli
Автор

He just impressed me in just about 30 secs .. great thought

TheCrazy
Автор

சந்தோஷம் என்பது மனதை அமைதியாக ஸவைத்துக்கொள்வது

tamilvananvanan
Автор

இவரு மாதிரி ஆளுக்கிட்ட தமிழ்நாட்டை குடுக்கனும் but இவரு மாதிரி நல்லவங்கதா அரசியலுக்கே வரமாட்டாங்க அதுதான் விதி 😭

shasmithasreelifejourney
Автор

Life oda reality enanu ivlo theliva yarum explain panna mudiyadhu. Life la periya failures, sadness, success la paathavangala la dhan indha madri pesa mudiyum.... Respect ❤ Vijay Antony sir...🎉

rajeshurs
Автор

எப்படிப் பா.சினிமா துறையில் இப்படி ஒரு ப புதையல். GOD Bless you Pa.

MaragathamMaragatham-jq
Автор

தோழரே உங்களின் பேச்சு மிக மிக அருமை உங்களைப் போன்ற பலரும் உங்களைப் போல இருக்க இறைவனை வேண்டுகிறேன்

kaleestamilkavithaikal
Автор

விஜய் ஆன்டனி அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு கண்டிப்பா வைகுண்ட பிராப்தம் கிடைக்கும் 👍👍

Praveen-hesu
Автор

Yes I love that way sir
You are exactly correct Sir

USHADEVI-poob
Автор

தன்னை தெரிந்தவனுக்கே எல்லாம் தெரியும் மனது அமைதியாகவும் இருக்கும்.

arunachalam
Автор

unga movie ellam karuthu sollura mariya irrukunna supper

ArumugaPerumal-ss
Автор

❤❤❤❤❤ it's true Vijay Antony sir Ur great

DuraiRaj-bhtx
Автор

No one knows everything ❤100 💯💯💯💯 katradhu kai alavu kalladadhu andam alavu❤❤

ameen
Автор

Cine industry missed this gem person... ❤️

madhu
join shbcf.ru