True words 💖|Tamil Motivational speech | Motivational WhatsApp Status💖 | Vijay Antony speech

preview_player
Показать описание
@sd_edits6520

#motivation #Inspiration #motivationvideo
#tamil #whatsapp #tamilwhatsappstatus #tamilmotivation #tamilmotivationvideo #tamil #tamilmotivational #love #trend #trending #positivity #tamil #staystrong #nevergiveup #staypositive #vijay #vijayantony #vijayaantonyspeech

I don't own the audio and the picture. The credits go to the respective owners. I or this channel does not claim any right over them.
This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing.
Fair use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all material we're posting on this channel .If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email or leave us a personal message here and we will remove your material right away .
Рекомендации по теме
Комментарии
Автор

அறிவு சொல்வதை மனது கேட்டால்தானே மறப்பதற்கு

jothi
Автор

அதிகம் ரசித்த ஒரு மனிதன் நீங்க தான் சார் 🙏

isai..tanjai
Автор

பிச்சைக்காரன் படத்தை பார்த்த போதிலிருந்து உங்களின் அதி தீவிரமான ரசிகை நான். என் உடன்பிறவா சகோதரன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை🎉

taswin
Автор

உண்மை தான்.... ஆனாலும்... ரோம்ப அன்பு வச்சிட்டு அதனால் மறக்க அந்த வேதனை போக மாட்டிக்கிற..

bad
Автор

எவ்வளவு சரியான வார்த்தை... மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்

priyadarshini
Автор

ப் பா.எவ்ளோ ஈசியி உண்மை சொல்றீங்க.😊😊😊😊🎉🎉🎉🎉🎉

ayishabegam
Автор

வணக்கம் திரு. விஜய் ஆண்டனி சார். எப்போதும் பாஸிடிவ் ஆன விஷயங்களை எடுத்துக் கூறும் தங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

rm.somasundaram
Автор

மனிதர்களுக்கு இப்படி கருத்து வடிவம் பெற வேண்டும் நன்றி

Naammanidhargal
Автор

உண்மையை உணர்த்தியதர்க்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕 விஜய் ஆண்டனி சார்👍❤❤❤🎉🎉🎉

Singermuthu-qxqe
Автор

Vijay Antony air உங்களுடைய பேச்சைக் கேட்க கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கும் 🎉

igyojwy
Автор

எல்லா உறவுகளும் விட்டு தான் போகுது உதவின்னு போன நம்ம எல்லாம் கழுத்து அறுக்க தான் பாக்குறதுக்கு தவிர உதவி செய்ய மாட்டேங்குது எதுவும் நினைக்க மாட்டேங்குது உறவுகளுக்குள் உண்மை

Aficollection
Автор

He is so so matured in life ...true experienced words from him motivates many..❤ God Bless Vijay Antony

DSRusiyanaSamayal
Автор

உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை

rasheedbilal
Автор

My favorite hero Vijay Antony sir

Real hero ❤

ziyadzara
Автор

He is one person who speaks and also follows. After his daughter's demise, he is showing himself strong instead of drained away with emotions

RajeshKumar-fcvk
Автор

நிதர்சனமான உண்மைதான் ஆனால் அதை ஏற்றுக்கொள்ளதான் மனம் மறுக்கிறது

batrikadaikalam-worx
Автор

சகோதரா கவலை படாதீங்க நானும் இந்த த‌ண்டனையை அனுபவிக்கிறேன்

amutharamani
Автор

அப்படி சந்தோஷமா இருக்க முடியாது சகோ
சில விஷயங்கள் வாழ்க்கை முழுவதும் கண்ணீர் கடலில் தள்ளும்

jayanthip
Автор

😢நான் 7 வருடங்களை வீணடித்தேன் 😊.முதலில் நமக்காக நாம் வாழவேண்டும்..உங்கள் வேலையை உங்கள் வாழ்க்கைக்காக சரியாக செய்யுங்கள்..என் அனுபவம்🤮 💯❗️

TamilKings-xu
Автор

அண்ணா நான் நம்பி ஏமாந்தவன்
உண்மை தான் அண்ணா நீங்க சொன்ன மாதிரி

manishsv