Enna Nenacha Nee Enna Nenacha HD - Vijaykanth | Soundarya | Unnikrishnan | Anuradha Sriram

preview_player
Показать описание
#trending #superhitsong #tamilhits #love #melody #evergreenhits #lovestatus #deva #devahits #vijayakanth #soundarya #anuradha #unnikrishnansongs #lovemelodysongs

Movie : Chokka Thangam
Song : Enna Nenacha Nee
Singers : P. Unnikrishnan and Anuradha Sriram
Lyrics : R. V. Udayakumar
Music by : Deva
Release date : 15 January 2003
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலை 2024ல் கேட்பவர்களில் நானும் ஒருவன் ❤ நீங்கள் 🤔❔

mkaudiolover
Автор

பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. 😭 😭 Remembering விஜயகாந்த் sir 😢 😢

mohamedrafi
Автор

Miss u soundarya mam Vijayakanth sir 😢😢😢😢

navinmurugan
Автор

🌹உயிரை உண்ணும் உன் னிகிருஷ்ணன் குரலில், ஆ னந்தம் தரும் அனுராதா கு ரலில், தேவாவின் தேவாமி ர்த இசையில், கவிஞர் ஆர். வி.உதயகுமாரின் உயிரை தொடும் வரிகளில்.கானம் கற்கண்டானது !🎤🎸🍧😝😘

rajasekaranp
Автор

I. Miss u. Captain vijaykanth😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

MaryPrabhakar-pj
Автор

புரட்சி கலைஞரின் வேற லெவல் காதல் பாடல், , எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.❤❤❤❤

PranishakuttyShakthi-jqrc
Автор

Nice song ❤rip vije sir and soundarya madam😢.iam srilanka

TravelwithSooriyaarachchi
Автор

ஆண் : { என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)

பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

குழு : ……………………………………..

ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச

பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச

பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்

ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்

குழு : ……………………………………..

ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச

பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்

ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்

ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா

பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்

ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)

பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

praveenkumarr
Автор

This my fairoute song.. But reason means.. Music directer fantastic..❤❤

Raghuveerashaiva
Автор

Yes, i like this song my favorite song

sudhakarkaliyaperumal
Автор

My feeling in the song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

VelmuruganKumar-rt
Автор

Mannarkudi to pattukottai private bus la pogumbothu intha patta ketten appothula irunthu intha song ku adict naan

nandhakumarsubramani
Автор

I miss you Anna I am from bihar😂😂😂❤❤❤❤

mrx