Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Super Hit Tamil Melody Songs

preview_player
Показать описание
#tamilsongs #love #duet #melody #superhitsong #tamilhits #superhitsong #vijayakanthsongs

Song : Enna Nenacha Nee
Singers : P. Unnikrishnan and Anuradha Sriram
Lyrics : R. V. Udayakumar
Music by : Deva
Release date
15 January 2003
****************************************
Рекомендации по теме
Комментарии
Автор

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்க வந்தவர்கள் எத்தனை பேர் பாடலில் நடித்த இருவரும் தற்போது நம்மிடம் இல்லை என்பது வருத்தத்திற்குரியது நீங்கள் இவ்வளவு நாள் அனுபவித்து வந்த நரக வேதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது இறைவனடி நிழலில் நிம்மதியாக ஓய்வெடுங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢💔💔💔 இப்படி ஒரு மாமனிதரை இனி திரை உலகத்தில் நாம் காண முடியுமா?

r.thirunavukkarasu.
Автор

2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

balamuruganbala
Автор

😢 சொக்கதங்கம் எங்கள் விஜயகாந்த் 😢😢😢 என்றும் உங்கள் நினைவில் 😢😢

Premjpk
Автор

2024 - ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க... 👍

saranraj
Автор

ஒரு துளி கவர்ச்சி இல்லமால் பெண்களை தொட்டு நடித்த ஒரே நாயகன் எங்கள் கேப்டன் ❤

radhakrishnan
Автор

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது

சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச

தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்

என் பேராசை நூறாசை கேட்கையில் அடி
தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்


மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச

எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்

நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச

நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

கல்யாண சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

sellu
Автор

2024- லவ் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...👍👍

mnfweqk
Автор

மண்ணை விட்டு விண்ணை ஆள சென்றாலும் என்றும் எங்கள் மனதை ஆளும் மன்னவனே !! என்றும் உங்கள் நினைவில் ❤🛐

ThePushparaj
Автор

RIP vijaykanth sir we miss you so much

How many people agree vijaykanth is a good human being

rameshbabu-kupd
Автор

👌🥰உன்னிகிருஷ்ணன் அனுராதாஶ்ரீராம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் குரல் ரொம்ப அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👌🥰🥰🥰👌 to

SasiKumar-rciu
Автор

2024la intha pattu kekuravanga oru like potunga👍❤

PriyaPriya-nb
Автор

🎶🎶🥰എന്തൊരു പാട്ടാണിത്.. ഹോ മനുഷ്യന്റെ നെഞ്ചിൽ തറച്ചു പോകുന്നു....💞💞
മലയാളികൾ miss ചെയ്യുന്ന കൂട്ടത്തിലേക്ക് ഒരാൾ കൂടി.... RIP Vijayakath Sir.... 🙏🙏❣️
🙏

❣️❣️❣️miss u lovely സൗന്ദര്യ jiii❤

chithraraj
Автор

RIP vijaykanth Sir.... 😢😢😢He is a memorable person ...miss you sir... 😢😢

s.buvana
Автор

சூப்பர் சிங்கரில் ஜீவிதா பாடலை கேட்டு விட்டு இந்தப் பாடலை பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க

umamaheshwaran
Автор

I am Telugu.
I don't know Thamil.
Now this is my favorite song❤

Ravikumar-czfc
Автор

இந்த பாடலுக்கு ஏற்ப இரண்டு பேரும் ஒன்றாக நன்றாக இனணந்து நடித்து உள்ளது மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல் எங்கு ஒலி பரப்பினாலும் சிறிது நேரம் நின்று முழமையாக கேட்டுச்செல்லும்படியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

bfdxdsy
Автор

இந்த இரண்டு பேரும் இப்போது உயிரோடு இல்லை 😢😮

kalaismart
Автор

நீங்கள் இந்த மண்ணை விட்டு போனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் 💯

naveensuvinaveensuvi
Автор

2050 வந்தாலும் இந்த பாடலை பார்ப்பேன் ❤❤❤❤ நான் காரில் பயணம் செய்யும் போது முதலில் கேட்பது இந்த பாடலை தான்.... அப்புறம் தான் மற்ற பாடல்

madasamy
Автор

2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ...👍

ssathish