Aaha Kalyanam | 22nd to 26th April 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த சீரியலில் மகா கதாபாத்திரத்தை யார் வெறுக்கிறார்கள்

kumuthasri
Автор

ஐஸ்வர்யா விட மஹாவ பாத்தாதான் எரிச்சலா இருக்கு இந்த விசயத்துல

thamaraiselvi
Автор

Intha Aishwarya kuda paravala pola intha maha va pakkum pothu irritating ah iruku

yogamathi
Автор

மகாக்கு கூட புத்தி இல்லை.... வயிறு காட்டி குடுக்கும்னு கூடவா மகாக்கு இதுவும் வேனும்...

krishnavenialagumalai
Автор

கிழவன் மறுபடியும் நெஞ்ச புடிச்சிக்க போறான், பிரச்சினை திர்த்திடும்😂😂😂

gillivinoth
Автор

Maha rommba rommba cringe maxaa katuringa athanala suthama pidikal😢

hariprasath
Автор

பொய்க்கு கர்பிணி வேஷம் எல்லா Serial இருக்கு இது Trend
ஒருத்தி பொய் கர்ப்பத்தில் பிள்ளையே பிறக்க வைச்சுட்டாங்க முத்தழகு ல

solaisolai-
Автор

தாத்தா கிழவன் மகா என்ன பண்ணாலும் மன்னிப்பான் போல இருக்கு, மகா நில்லுமா வாமுல்ல😂😂😂

Selvakarthi
Автор

மஹா உனக்கு ஆகணும் டி fraudu😂😂...no mercy no worries
அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரும்😂வெளிய போங்கடி அயோக்கிய ராஸ்கல்களா... Vadivelu friends movie dialogue 😂

mathanagopalank
Автор

Maha character vida intha Aishwarya character evalaiyo paravala

shalinishalushalini
Автор

இந்த சீரியல் முன்ன மாதிரி சுவாரஸ்யமா இல்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...😅😂

vigneshbala
Автор

இந்த இரண்டு கழுதையும் விரட்டுனது சரி 😅😂

arularulselvi
Автор

Tamizh Saraswathi oru mudivu vantha mathiri intha serial kum oru mudivu venum

cybercafeus
Автор

இதேவேளை தா எல்லா சீரியலும் இப்படி தா இருக்கு

poovithathirumurugan
Автор

ஒன்னும் பிரச்சினை இல்லை, இதே மாதிரி வேர ஒரு இளிச்சவாயன் குடும்பம் கிடைக்கும்

senthilsenthil
Автор

According to today's episode Aishwarya rocked.

sudhaarun
Автор

Thatha vkku Next heartattack loading. Antha time correct aa use panni akka thangachi U tern adippanga 😂😂😂

AsAthulya
Автор

Intha serial heroine alugumpothu oru maari happy ah irukku 😂

Vishal-ixtu
Автор

மாமா டிவியின் சிறப்பே ....ஹீரோ ஹீரோயின ஆடியன்ஸ் வெறுக்க வைப்பது தான் 😅😅😅😅😅😅

vallimoorthy
Автор

Aduthu enna thatha ku heart attack adhana😂😂😂

SatyaSekaran