Aaha Kalyanam | 29th July to 2nd August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த மாமியார் பேறப்புள்ளையை பார்க்க ஆசைப்பட்டாலும் சூரியா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் போல😂

umarani
Автор

Rajalakshmi and maha combo postive aana nalla irukum

janaram
Автор

யாரெல்லாம் மகா அழகா இருக்காங்க ❤❤ ஆனா ஐஷு மாதிரி bold அ கட்டுன நல்லா இருக்கும் னு நெனைக்கிறீங்க ❤❤

MatramVarum
Автор

யாருக்கெல்லாம் மகாவை விட ஐஷ்வர்யாவை ரொம்ப பிடிக்கும் 😊❤

Aswin
Автор

This is the first serial in recent memory where the 'villi' was made a herione thanks to audience support. Majority of the heroines in serials are portrayed as Slaves these days. That's why most don't like them

shwetabarath
Автор

Mahaku mamiyar suporta iruntha supera irikum

SabraSabra-sb
Автор

Yarelam meena and maha dhairiyama maranu nanaikrengaa like aishwariya

RAM-ujfh
Автор

இவன் ஒளிஞ்சி பயப்புடும் அளவிற்கு ஒரு மண்ணும் இருக்காது😂

umarani
Автор

Enathan mahava avaku poodikadium maha mella pasam and care iruku avaku. Last scene ❤

gnanishtyandrewjeyanantham
Автор

விஜய் டிவி சீரியலில் மொக்கை கேரக்டர் சிறகடிக்க ஆசை மீனா தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்.😅😅😅

robertgnanapragasam
Автор

Mamiyar marumagal onnu koodi suriya va nalla pottu vanganum 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣 enna nadakumo therila poruthirundhu paarpom😊

mugdhat
Автор

ஓம் :-
வணக்கம், தொலைக்காட்சி நாடகம், நல்ல கருத்துள்ளதாக இருக்கிறது, கதாசிரியர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி, ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் சிறப்பு, வயதானவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது வார்த்தைகளை புரிந்துக் கொள்வதற்கு, ஆஹா கல்யாணம் நல்ல சிறந்த கூட்டுக்குடும்பக்கதை அருமை, பெரியோருக்கு மரியாதை, அருமை, வாய்யில் வரும் எல்லா வார்த்தை களையும், கொட்டிவிடக் கூடாது, குடும்பத்தில் பெரியோர்கள் முன், எல்லாம் சரி ஆனால்,
சமையல் அறையிலும் சரி, வீட்டிலும் கூந்தலை சீர் செய்துக் கொள்ளாது ஏன்? தயவு செய்து, குடும்பப்பெண்கள், அதிலும் சமையல் அறையில் தலைமுடியை முடிந்துக் கொண்டால், .... நன்மை மற்றப்படி தொடர் அருமை நன்றி . (மலேசியா)--

annathanggaveloo
Автор

Yarupa surya kootitu vara ponu ore twist🎉

HarishKumar-ik
Автор

ஆஹா கல்யாண கதையே இல்லை நிறுத்துங்கள்இல்லை நாங்க சீரியலை பார்க்க மாட்டோம்

mallikakandhamaran
Автор

நானு அததா சொல்ல வந்தேன் சும்மா எப்பபாரு ஒரே அழுது அழுது கொண்டே மகா பார்த்தல் ஒரே கடுப்புபா இருக்கு ஐஸ்வர்யா மாறி போல்ட்டா இருந்த தான் சீரியல் பாக்க தோணும் நா ஐஸ்வர்யா காகதா சீரியல் பார்க்கிறேன் 😊😄🙃🥺💁🤗

KarpusamyKarpusamy-wgnk
Автор

PS 2 promo??? Please upload Pandian stores promo.

nazias
Автор

Surya maha kitta maraikira antha vishiyam enna 😆🤣🤣🤔

revjaan
Автор

Paravala appudiye brahmamudi a copy pannama mamiyar um hospital ku vandurkanga periya improvement dan😂

venkatnachi
Автор

💁💁‍♀️🥹யாருக்கெல்லாம் பொறந்ததே பிடிக்கல / வாழவே சுத்தமா பிடிக்கல🙋‍♀️🙋

Barath-eb
Автор

I like Maha the best always her character carries well
Nowadays I don't like Surya behaviour useless and he had no value in this serial, not showing anything on business
Vijay character is the best compare to Surya

Malli serial hero is nice match for Maha and he carries manly behaviour

parameshwarrigovindasamy