Oh Vasantha Raaja Video Songs # Tamil Songs # Neengal Kettavai # Ilaiyaraaja Tamil Hit Songs

preview_player
Показать описание
Songs : Oh Vasantha Raaja Video Songs

Movie : Neengal Kettavai

Music : Ilaiyaraaja

Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Рекомендации по теме
Комментарии
Автор

மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இங்கு
(செவ்வானம் போல் ஆச்சு)....
இந்த வரியை...
S.P. பாலசுப்பிரமணியம் அவர்கள்
அருமையாக பாடிய விதமும்,
அதை ஒளிக்கலைஞன், பாலுமகேந்திரா அவர்கள், அழகான முறையில் படமாக்கிய விதமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது...!

nausathali
Автор

ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே

ஓ வசந்த
ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

மென் பஞ்சுமேகங்கள்
உன் பிஞ்சுப்பாதங்கள்
மண் தொட்டதால்
இன்று செவ்வானம் போல்
ஆச்சு

விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே
விண் சொர்க்கமேபொய் பொய் என் சொர்க்கம்நீ பெண்ணே

சூடிய பூச்சரம்வானவில் தானோ

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்தரோஜா
ஓஹோ

ஆராதனைநேரம்
ஆலாபனைராகம்
அலைபாயுதேதாகம்
அனல் ஆகுதேமோகம்

என் மேகமேவா வா இதழ் நீரைத்
தூவு
என் மேகமேவா வா இதழ் நீரைத்
தூவு
மன்மதக்கோவிலில்பாலாபிஷேகம்

 ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்

என் தாகங்கள்
தீர்த்திட நீ பிறந்தாயே

 ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த
ரோஜா

ஓஹோ

dinoopakl
Автор

நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில்
அடுத்து வருவது.... ?
இப்படித்தான் நம் ஆர்வத்தை அதிகமாக்கும்,
இலங்கை வானொலி நிலையம்...!
இசைஞானியும் அப்படித்தான்
இப்படத்தில் அருமையான பாடல்
அற்புதமான பாடல்
அட்டகாசமான பாடல்
அமைதியான பாடல்... என்று,
நம்மை மகிழ்ச்சியின்
உச்சத்துக்கே கொண்டுபோயிருப்பார் இந்த ஞானி...!
ஒளிக்கலைஞன் பாலுமகேந்திரா
அவர்களின், பாடலுக்கான ஒரு படம்.
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
நெய்வேலி கணபதி திரையரங்கம்.
படம் : நீங்கள் கேட்டவை.
இசை : இசைஞானி இளையராஜா.

nausathali