Oh Vasantha Raaja Video Songs # Tamil Songs # Neengal Kettavai # Ilaiyaraaja Tamil Hit Songs

preview_player
Показать описание
Songs : Oh Vasantha Raaja Video Songs

Movie : Neengal Kettavai

Music : Ilaiyaraaja

Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலுக்கு நான் மிகவும் அடிமை ஆகிட்டேன்...இந்த காலத்தில் இப்படி ஒரு பாடல் இனி வரப்போவது கிடையாது....இருக்குற வரைக்கும் காது குளிர கேட்டு கொள்ள வேண்டியது தான் இளையராஜா இசையில்....

karthivivi
Автор

கங்கை கொண்ட சோழபுரம்....இராஜேந்திரசோழனின் அற்புத படைப்பை ஒளிப்பதிவு செய்த இயக்குனருக்கு நன்றி🎉🎉🎉🎉...இசை இனிமை...
இதயத்திற்கு இதம்

mothersheartplantmoretrees
Автор

விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ இளையராஜா 🥰😘

ezandhamizanjamapgroup
Автор

பாடலாசிரியர்....
புலவர் புலமைப்பித்தன்
கவிதை புனைந்துள்ளார். அவரைப்பற்றி யாரும் ஒரு வார்த்தை

senthilkumarg
Автор

சோழ பேரரசன் ராஜேந்திர சோழனின் கட்டடக்கலை சாட்சியான கங்கை கொண்ட சோழபுரத்தின் அதிநுட்ப பேரழகின் பின்னணியில் பாடலும் ராக தேவனின் இசையும் அருமை

PK-libe
Автор

இப்பாடலை ஆயிரம் முறை பார்த்திருப்பேன் ஒரு முறை கூட சலித்தது இல்லை இளமை மாறாத இளையராஜா என்றும் தமிழன் எங்கும் தமிழன்

nagaraj
Автор

கடவுளே என் ஆயுளை நீட்டி கொடு ராஜாவின் ராகங்களை கேட்ப்பதற்க்காக.என்றும் இசை பிரியன்

elumalaigasservice
Автор

என்ன ஒரு இனிமையான பாடல்...2024 ல யாரும் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கீங்களா❤❤❤❤

SuganyaKavi-mx
Автор

திகட்டாத இன்பம் இந்த பாடல் இப்போதும், எப்போதும் !

alagianambi
Автор

இந்த படம் வெளியான நேரத்துல ரெக்கார்டிங் கடையில் வாசலில் இந்த பாடலை முழுமையாக கேட்டுட்டுதான் என் கிராமத்திற்கு சைக்கிள்ள பயணமாக செய்வேன் இந்த பாடல் வாழ்க ராகதேவன்

rasheedbabu
Автор

Ilayarajavukku equal yarume illa irukkavum

rathinamvelan
Автор

உன் தேகம் என் தேசம் வரிகள் அருமை.
பாலு மகேந்திரா இளையராஜா காம்பினேஷன் சூப்பர்..

sap_distributors
Автор

ஜானகி அம்மாவுக்கு ஈடு இந்த உலகத்திலேயே இல்லை. எப்பப்பா என்ன ஒரு குரல் இனிமை

janakiammastatus
Автор

வெண்பஞ்சு மேகங்கள் உன்பிஞ்சு பாதங்கள்
மண் பட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு!!!

rightguidance
Автор

எவ்வளவு ஒரு இனிமையான பாட்டு western ம் கர்நாடக ராகத்தையும் கலந்து சூப்பர் பாட்டு. ராஜா ராஜா தான். இதெல்லாம் ஒரு சாதனை.

indranamala
Автор

What a feel addict Oh Vasantha Raja Song.Srotaswani Raag 🎶 Special Thanks Raja Sir❤🙏🏻

AnandNR
Автор

அருமையான பாடல் வழங்கிய அனைவருக்கும் இசை பிரியர்கள் சார்பாக நன்றிகள்....
spb sir கலக்கல் s. janki ammaவின் நீங்காத ரீங்காரம்
இளைய அரசரின் இசை லயம் நயம்
ஐயா புலவர் புலமைப்பித்தன்னின்
இளமை வரிகள்..
மன்மத கோவில்லில் பால் அபிஷேகம்
என்ன ஒரு grammer கலந்த glamour கற்பனை ....
அற்புதம் ... வென் பஞ்சு மேகம் உன் பிஞ்சு பாதம்... அடடா அடடா
அழுகான சொல் நடுவு ....

ashokandrews
Автор

அப்பெல்லாம் ஹீரோயின்களுக்கு நடிப்புத்திறமை இருந்தாபோதும்🔥 இப்ப கலரத்தான் படைப்புகளில் இதும் ஒன்று🔥🔥🔥

karthickrajapalkonnai
Автор

இரண்டாவது சரணத்தில் ஜானகி அம்மாவின் குரல் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

vadivels
Автор

உடலால் உணர்ந்து கொள்ளும் இன்பங்களை, அறியாதவர் களும் உணரும் வகையில் கவிதை நயம், கவிதையினை மிஞ்சி நெஞ்சில் நங்கூரம் பாயும் இசை

thayumanavan