My engagement 🔥 thanks for support guys

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

மோனா செல்லம் வாழ்த்துக்கள் i am திருநங்கை என்னோட ஆசிர்வாதம் என்றும் உனக்கு இருக்கும் டா செல்லம் ❤🎉🎉🎉🎉

VijiSri-iv
Автор

மாப்பிள்ளை மோனாவிற்கு மிக பொருத்தமாக இருக்கிறார் 👌👌👌🥰🥰🥰 அதை விட உங்களை போல அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ள ஜாலியானவர் போல தெரிகிறது🙏🙏🙏 இதற்கு தானே ஆசைபட்டாய் மோனா வாழ்க வளமுடன்🫅🫅🫅

srikrishnatraders
Автор

மாப்பிள்ளை மோனாவிற்கு மிக பொருத்தமாக இருக்கிறார் அதை விட உங்களை போல அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ள ஜாலியானவர்

jeyarani-sz
Автор

அம்மா வீட்டில இருக்கின்ற
மாதிரி கணவன் வீட்டிலேயும் சந்தோஷமாக இருக்கனும் செல்லம்மா ❤

mahalakshmi
Автор

Brother attains a peak feeling @ heart❤

MithunaaVarshini
Автор

எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த வரம் பெற்று விளங்கிய இவர்கள் இருவரும் சேர்ந்து கடவுளின் அருள் ஆசி பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

VijayKumar-uwey
Автор

Happy ya irukanum epomeyy congratulations ❤❤god bless you dears

VarshiniVarshini-iw
Автор

உங்களுக்கு கல்யாணம் நடக்கப்போவது நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤Enjoy your life with your husband akka

MoulikaShriB
Автор

Yarukellan ivaga sister brother mari ore facecut la eekire mari thonudhuuu😅❤

ikmalAadhila
Автор

Congratulations💐💐💐 both of you Happy new life 🥰🥰🥰 .from Malaysia ❤

Chandini-obdu
Автор

Congratulations 🎉🎉🎉🎉 Jesus bless both of you sooo cute 🥰🥰🥰🥰 from Sweden Sri Lanka

jkrfamily
Автор

congratulations Mona & John,
Greetings from Kuala Lumpur, Malaysia 🇲🇾 , lots of ❤️ love

penny
Автор

Though Mouli laughed and cheered Mona, but could see his eyes tear up. Your blessed Mona to have such lovely family. Always keep them close to your heart as you always do. God bless and guide you in every step from here on and always. Congratulations dearie🎉

dolly
Автор

பச்சப்புள்ளேன்னு நினைச்சேன். திருமணம் நிச்சயம் ஆயிடுச்சா. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் மக்களே.🎉🎉🎉🎉🎉🎉

பொதுசனம்-னள
Автор

இருவரும் வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும் கடவுள் நல்லாசியுடன் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்🎉❤

karthickp
Автор

மோனா தங்கச்சி நீங்க எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கனும். கண்டிப்பா உங்கள அவர் நல்லா பாத்துப்பாரு, அவங்க குடும்பமும் நல்லா பாத்துக்கும்.. நீங்களும் அவங்க குடும்பத்தை உங்க குடும்பமா குடும்பமா நினைத்து பாத்துக்கோங்க வாழ்கை நன்றாக இருக்கும். தம்பியும் உங்க குடும்பத்தை அவர் குடும்பமா கண்டிப்பா நினைத்து பாத்துப்பாரு. வாழ்த்துக்கள் 💕💕

kalaimaniprakash
Автор

Congratulations 🎉🎉🎉..idha song epo kettalum en bro niyapagam vandhu aludhuduven😢😢😢😢😢 sentiment song ❤

ammubala
Автор

இறைவனின் அருள்லால் யப்பவும் சந்தோஷமாக இருக்க யன் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉

Vannanilavu
Автор

வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு காலம் என வாழ்த்திகிறோம்

ponselvij
Автор

அடப்பாவி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டயே கண்ணீரை துடைச்சுட்டு வேலையை பாருனு😂😂😂😂

mayappanv.r